Solaigalellam Pookkalai Thoova - தமிழ் பாடல் வரிகள்
சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவ சுகம் சுகம்
குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட இதம் இதம்
ஆண் :
காதல் ஊர்வலம் இங்கே….
கன்னி மாதுளம் இங்கே…..
ஆண் :
சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவ சுகம் சுகம்
குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட இதம் இதம்
பெண் :
காதல் ஊர்வலம் இங்கே….
கன்னி மாதுளம் இங்கே…..
ஆண் :
விழியெனும் அருவியில்
நனைகிறேன் குளிர்கிறேன்
பெண் : கவியெனும் நதியினில்
குதிக்கிறேன் குளிக்கிறேன்
ஆண் :
மரகத வீணை உன் சிரிப்பிலே
மயக்கிடும் ராகம் கேட்கிறேன்
பெண் :
மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன்
ஆண் :
வாழையிலை போல நீ ஜொலிக்கிறாய்
பெண் :
காளை விருந்துக்கு எனையழைக்கிறாய்
ஆண் :
காதல் ஊர்வலம் இங்கே….
பெண்
: கன்னி மாதுளம் இங்கே…..
ஆண் :
காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்
பெண்
: காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்
ஆண் :
நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா
மின்னி மின்னி என்னைப் பறிக்குதா
பெண் :
புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
ஆண் :
நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
பெண் :
நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்…
ஆண் :
காதல் ஊர்வலம் இங்கே….ததததாதுதுதுதூ
பெண் :
கன்னி மாதுளம் இங்கே……தரத்தாரர தரத்தா
ஆண் :
சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவ சுகம் சுகம்….ஆ…..
பெண் :
குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட இதம் இதம்…ஆ….
ஆண் :
காதல் ஊர்வலம் இங்கே….
பெண் :
தரத்தாரர தரத்தாரர
கன்னி மாதுளம் இங்கே…..
ஆண் :
ததததாதுதுதுதூ
Solaigalellam Pookkalai Thoova - English Lyrics
Male :
Solaigalellaam
Pookkalai thoova sugam sugam
Kuyilgalin koottam
Paakkalai paada idham idham
Male :
Kadhal oorvalam ingae
Kanni Maadhulam ingae
Male :
Solaigalellaam
Pookkalai thoova sugam sugam
Kuyilgalin koottam
Paakkalai paada idham idham
Male :
Kadhal oorvalam ingae
Kanni Maadhulam ingae
Male :
Vizhiyenum aruviyil
Nanaigiraen kulirgiraen
Female :
Kaviyenum nadhiyinil
Kuthikkiraen kulikkiraen
Male :
Maragatha veenai un sirippilae
Mayakkidum raagam ketkkiraen
Female :
Mannavan unthan anaippulae
Maan ena naanum thuvalgiraen
Male :
Vaazhaiyilai pola nee jolikkiraai
Female :
Kaalai virunthukku enaiyazhaikkiraai
Male :
Kadhal oorvalam ingae
Female :
Kanni Maadhulam ingae
Male :
Kadhali arugilae iruppathae anantham
Female :
Kadhalan madiyilae kidappathae paravasam
Male :
Natchaththiram kannil sirikkuthaa
Minni minni ennai parikkutha
Female :
Puththagam pol thamizhai sumakkiraai
Pakkam vanthu puratta azhaikkiraai
Male :
Nee vetkkaththil padikka marukkiraai
Female :
Nee sorkkaththai minja ninaikkiraai
Male :
Kadhal oorvalam ingae….. thathathathathaa
Female :
Kanni Maadhulam ingae…..tharaththaarara tharaththaa
Male :
Solaigalellaam
Pookkalai thoova sugam sugam…aa….
Female :
Kuyilgalin koottam
Paakkalai paada idham idham…aa….
Male :
Kadhal oorvalam ingae
Female :
Tharaththaarara tharaththaa
Kanni Maadhulam ingae
Male :
Thathathathaathuthythuthoooo