Tamil Lyrics

Adiye Vanitha Inge song lyrics

Movie — Pookkalai Parikkatheergal

Singer(s) — S. Janaki, S. P. Balasubramanyam

Lyricist — T. Rajendar

Music Director — T. Rajendar

Adiye Vanitha Inge - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அடியே வனிதா இங்கே வாடி

பெண் :
அடியே லலிதா நீயும் வாடி

பெண் :
கேள்வி மேலே கேட்டு ஆள மாட்டு மாட்டு

பெண் :
கேள்வி மேலே கேட்டு ஆள மாட்டு மாட்டு

பெண் :
சரியான கேள்விகளை ஆஹாஹ்
கேளுங்க தோழிகளே…..

பெண் :
சரியான கேள்விகளை ஹ
கேளுங்க தோழிகளே…..

பெண் :
ரொக்கமா கொட்டணுமா
தங்கமா போடணுமா

பெண் :
ஸ்கூட்டரும் கொடுக்கணுமா
சொன்னத செய்யணுமா

பெண் :
ரொக்கமா கொட்டணுமா
தங்கமா போடணுமா

பெண் :
ஸ்கூட்டரும் கொடுக்கணுமா
சொன்னத செய்யணுமா

பெண் :
சொத்தை தேடி அலையுறாங்களே…ஏ…
பொண்ணு வீட்ட வதைக்குறாங்களே….ஏ….

பெண் :
உள்ளவங்க கொடுக்குறாங்களே….ஏ….
மத்தவங்க தவிக்கிறாங்களே….ஏ….

பெண் :
லாபத்த பாக்குறாங்க
பாவத்த சேக்குறாங்க

பெண் :
இவரிங்கே என்ன ரகம்
கேட்டாக்க விஷயம் வரும்….

ஆண் :
அடியே வனிதா எய்தாய் அம்பு
அடியே லலிதா செய்தாய் வம்பு
உலக நடப்ப பார்த்து என்ன அதிலே சேர்த்து
உலக நடப்ப பார்த்து என்ன அதிலே சேர்த்து
தவறான கேள்விகள கேட்டுட்ட தோழிகளே…..
தவறான கேள்விகள கேட்டுட்ட தோழிகளே…..

ஆண் :
இவளோ சொக்கத்தங்கம்
எனக்கேன் வேணும் தங்கம்
குணமோ மின்னும் வைரம்
எனக்கேன் இன்னும் வைரம்

ஆண் :
பணத்தை மதிக்கவில்லையே
மனத்தை நான் துதிக்கிறேன்
காளை என்னை விற்கவில்லையே
களங்கத்தை ஏற்கவில்லையே

ஆண் :
என் காலில் நான் நிற்கவே
எந்நாளும் விரும்புகின்றேன்
என் வாழ்வு இவளே என்று
இந்நாளில் அரும்புகிறேன்

பெண் :
அடியே ராதா….ஆ……
அழைத்தால் வாடி

பெண் :
உனக்கே தோதா…..ஆ…..
அமைந்தார் வாடி

பெண் :
இவரைப் போல ஆண்கள்
நாட்டில் இருந்து விட்டால்

பெண் :
நம்மைப் போல பெண்கள்
நலிய தேவையில்லை

பெண்கள் :
சரியான ஜோடிகளே
பல்லாண்டு வாழுங்களே
சரியான ஜோடிகளே
பல்லாண்டு வாழுங்களே

Adiye Vanitha Inge - English Lyrics

Female :

Adiyae vanitha ingae vaadi

Female :

Adiyae lalithaa neeyum vaadi

Female :

Kelvi melae kettu aala maattu maattu

Female :

Kelvi melae kettu aala maattu maattu

Female :

Sariyaana kelvigalai aahaah

Kelunga thozhigalae

Female :

Sariyaana kelvigalai aahaah

Kelunga thozhigalae

Female :

Rokkamaa kottanumaa

Thangamaa podanumaa

Female :

Scooterum kodukkanumaa

Sonnatha seiyyanumaa

Female :

Rokkamaa kottanumaa

Thangamaa podanumaa

Female :

Scooterum kodukkanumaa

Sonnatha seiyyanumaa

Female :

Soththai thedi alaiyuraangalae…ae…

Ponna veetta vadhaikkuraangalae…ae…

Female :

Ullavanga kodukkuraangalae….ae…

Maththavanga thavikkuraangalae…ae….

Female :

Laabaththa paakkuraanga

Paavaththa saekkuraanga

Female :

Ivaringae enna raagam

Kettaakka vishayam varum

Male :

Adiyae vanithaa eithaai ambu

Adiyae lalithaa seithaai vambu

Ulaga nadappa paarththu enna adhilae saerththu

Ulaga nadappa paarththu enna adhilae saerththu

Thavaraana kelvigala kettutta thozhigalae

Thavaraana kelvigala kettutta thozhigalae

Male :

Ivalo sokkaththangam

Enakkaen venum thangam

Kunamo minnum vairam

Enakkaen innum vairam

Male :

Panaththai mathikkavillaiyae

Manaththai naan thuthikkiraen

Kaalai ennai virkkavillaiyae

Kalangaththai yaerkkavillaiyae

Male :

En kaalil naan nirkkavae

Ennaalum virumbugindraen

En vaazhvu ivalae endru

Innaalil arumbugindraen

Female :

Adiyae radha…aa….

Azhaiththaal vaadi

Female :

Unakkae thothaa…aa….

Amainthaai vaadi

Female :

Ivarai pola aangal

Naattil irunthu vittaal

Female :

Nammai pola pengal

Naliya thevaiyillai

Females :

Sariyaana jodigalae

Pallaandu vaazhungalae

Sariyaana jodigalae

Pallaandu vaazhungalae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Adiye Vanitha Inge

Which movie does the song Adiye Vanitha Inge belong to?

The song Adiye Vanitha Inge is from the movie Pookkalai Parikkatheergal.

Who is the music director of Adiye Vanitha Inge?

The music for Adiye Vanitha Inge is composed by T. Rajendar.

Who wrote the lyrics for Adiye Vanitha Inge?

The lyrics for Adiye Vanitha Inge are penned by T. Rajendar.

Who sang the Adiye Vanitha Inge song?

Adiye Vanitha Inge is sung by S. Janaki, S. P. Balasubramanyam.

Related Songs