Kolai Vizhum - தமிழ் பாடல் வரிகள்
ஸிந்தியா லௌர்டே
இசை அமைப்பாளர் :
தீபன் சக்ரவர்த்தி
பாடல் ஆசிரியர் :
சுகுமார் அழகர்சாமி
பெண் :
கொலை விழும் களம் இது
உயிர் விடும் நிலை
படி நிலை வகுத்தவன்
முகந்தனில் உமிழ்ந்திடு
பெண் :
எரிந்திடும் உடல்களில்
மெய் காதலும் உயிர்த்தெழும்
சமூக நீதி பாதையில்… எழு
இச் சாதி தீயில் தீயை மூட்டிடு
பெண் :
ஒளி வரும் இனி…
Kolai Vizhum - English Lyrics
Female :
Kolai vizhum
Kalam idhu
Uyir vidum nilai
Padi nilai vaguthavan
Muganthanil umizhndhidu
Female :
Erindhidum udalgalil
Mei kaadhalum uyirthezhum
Samooga needhi paadhaiyil
Ezhu
Ichsaadhi theeyil theeyai moottidu
Female :
Oli varum ini…..