Tamil Lyrics

Kuppai Vandiyil song lyrics

Movie — Oru Kuppai Kadhai

Singer(s) — S aisharan

Lyricist — Sulaiman Fazil

Music Director — Deepan Chakravarthy

Kuppai Vandiyil - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
குப்பை வண்டியில்
செல்கிறோம் பயணம்
அள்ளும் கைகளில்
இல்லையே சலனம் சாலை
ஓரங்கள் குவியும் குப்பை
கோலங்கள் எங்களின்
வாழ்க்கை எங்கள் உள்ளங்கள்
சுத்தம் ஊரை அது போல
செய்வோம் நாங்கள்

ஆண் :
அட அடடா அடடா
ட்ரைன்ஏஜ் டேன்ஜர்
பார்க்காமல் சாக்கடையில்
சேவேஜ் அள்ள உயிரை
தருவோமே

ஆண் :
இந்த பூமியின் குப்பை
மனிதன் கடவுள் இன்னும்
அள்ளலையே மனிதன்
போதும் பிளாஸ்டிக்
குப்பையை இந்த பூமி
தாங்கலையே

ஆண் :
எவரெஸ்ட்டில்
கார்பேஜ்ஜூ இயற்கை
ஆகுதே டேமேஜூ
அணுக்கழிவ கொட்டுறான்
அத கேட்டா திட்டுறான் நகர
நற்றுகாற்றினால் அந்த
ஓசோன் திரைய ஒழிச்சு
கட்ட பார்க்கிறான்

ஆண் :
குப்பை வண்டியில்
செல்கிறோம் பயணம்
அள்ளும் கைகளில் இல்லையே
சலனம் சாலை ஓரங்கள் குவியும்
குப்பை கோலங்கள் எங்களின்
வாழ்க்கை எங்களின் வாழ்க்கை
எங்கள் உள்ளங்கள் சுத்தம் ஊரை
அது போல செய்வோம் நாங்கள்
செய்வோம் நாங்கள்

ஆண் :
அட அடடா அடடா
ட்ரைன்ஏஜ் டேன்ஜர்
பார்க்காமல் சாக்கடையில்
சேவேஜ் அள்ள உயிரை
தருவோமே

ஆண் :
இந்த பூமியின் குப்பை
மனிதன் கடவுள் இன்னும்
அள்ளலையே மனிதன் போதும்
பிளாஸ்டிக் குப்பையை இந்த
பூமி தாங்கலையே
தாங்கலையே தாங்கலையே

ஆண் :
…………………………….

Kuppai Vandiyil - English Lyrics

Male :

Kuppai vandiyil selgirom payanam

Allum kaigalil illaiyae salanam

Saalai orangal

Kuviyum kuppai koolangal

Engalin vaazhkai

Engal ullangal

Suththam oorai athu pola

Seivom naangal

Male :

Ada adada adada

Drainage danger paarkkaamal

Saakkadayil sewage alla

Uyirai tharuvomae

Male :

Indha boomiyin kuppai manithan

Kadavul innum allalaiyae

Manithan podum plastic kuppaiyai

Indha boomi thaangalaiyae

Male :

Everestil garbage-u

Iyarkai aaguthae damage-u

Anukkazhiva kootturaan

Adha ketta thitturaan

Nagara nachukkaatrinaal

Andha ozone thiraiya

Ozhichukatta paarkiraan

Male :

Kuppai vandiyil selgirom payanam

Allum kaigalil illaiyae salanam

Saalai orangal

Kuviyum kuppai koolangal

Engalin vaazhkai

Engalin vaazhkai

Engal ullangal

Suththam oorai athu pola

Seivom naangal

Seivom naangal

Male :

Ada adada adada

Drainage danger paarkkaamal

Saakkadayil sewage alla

Uyirai tharuvomae

Male :

Indha boomiyin kuppai manithan

Kadavul innum allalaiyae

Manithan podum plastic kuppaiyai

Indha boomi thaangalaiyae

Thaangalaiyae thaangalaiyae

Male :

Nana nanananaaa

Nana naana naa nana naanaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kuppai Vandiyil

Which movie does the song Kuppai Vandiyil belong to?

The song Kuppai Vandiyil is from the movie Oru Kuppai Kadhai.

Who is the music director of Kuppai Vandiyil?

The music for Kuppai Vandiyil is composed by Deepan Chakravarthy.

Who wrote the lyrics for Kuppai Vandiyil?

The lyrics for Kuppai Vandiyil are penned by Sulaiman Fazil.

Who sang the Kuppai Vandiyil song?

Kuppai Vandiyil is sung by S aisharan.

Related Songs