Alangaram Pothumadi - தமிழ் பாடல் வரிகள்
அலங்காரம் போதுமடி
அலங்காரம் போதுமடி
சௌபாக்கியமே அழகு ஓவியமே
உன் அலங்காரம் போதுமடி…….
ஆண் :
மூக்குத்தியை கழட்டடி
நான் முத்தாடும் போது
அது குத்தாதோடி
இது தோடி…… இது தோடு…..
காது தோட்டை கழட்டடி
அது காதோடு நான் பேச தோதல்லடி….
அது காதோடு நான் பேச தோதல்லடி…
ஆண் :
அலங்காரம் போதுமடி …
ஆண் :
ஒட்டியாணம் ஏதுக்கடி
அடி அசடே ஒட்டியாணம் ஏதுக்கடி
அது ஒட்டி உறவாட ஒத்து வராதடி
ஒட்டி உறவாட ஒத்து வராதடி
ஒட்டியாணம் ஏதுக்கடி…..
பெண் :
மால் ஆகி போனேன் நான் உங்கள் மேலே
ஆண் :
பேஷ் பேஷ்……
பெண் :
ஆள் ஆகி வரச் சொல் ஆளானதாலே
சுவாமி……
ஆண் :
பாக்கி….
பெண் :
ஏது பாக்கி
எல்லாத்தையும்தான் கழட்டிக்கிட்டீங்களே…
பெண் :
ஆள் ஆகி வரச்சொல் ஆள் ஆனதாலே
நூலாகி துரும்பாகி தாளாத முகத்தில்
மால் ஆகி போனேன் நான் உங்கள் மேலே
ஆண் :
தங்கச் சேலை எதுக்கடி பெண் : ஆங்…..
ஆண் : இந்தச் சேலை எதுக்கடி உன்
கட்டழகுக்கேத்த பட்டு சேலை இருக்க
கட்டிக் கொள்ள நானும் ரசித்திடவே
ரசித்திடவே ரசித்திடவே
ஆண் :
கண்ணே கிளியே காதல் கலையே
மாசறு பொண்ணே மணியே சனியே
பெண் :
சனியா…..
ஆண் :
மணியே…….கனியே…..
பெண் :
கனியா…..
ஆண் :
கோபம் கொள்ளாதே மானே
தாபம் கொள்ளாதே
பெண் :
கொஞ்சக் கூடாதோ
நானே கேகெஞ்சக்கூடாதோ
சுவாமி……
ஆண் :
ஆஹ்ஹ்ஹாஹ்ஹா
Alangaram Pothumadi - English Lyrics
Male :
Alangaram podhumadi
Alangaram podhumadi
Sowbagiyamae azhagu oviyamae
Un alangaram podhumadi
Male :
Mookuthiyai kazhattadi
Naan muthaadum podhu
Adhu kuthaathoodi
Idhu thodi…. idhu thodu
Kaadhu thottai kazhattadi
Adhu kaadhodu naan pesa thodhalladi
Adhu kaadhodu naan pesa thodhalladi
Male :
Alangaram podhumadi …
Male :
Ottiyanam yedhukkadi
Adi asadae ottiyanam yedhukkadi
Adhu otti uravaada oththu varadhadi
Otti uravaada oththu varadhadi
Ottiyanam yedhukkadi
Female :
Maal aagi ponen naan ungal melae
Male :
Besh besh
Female :
Maal aagi ponen naan ungal melae
Aal aagi vara sol aalanadhanalae
Swaami
Male :
Bakki
Female :
Yedhu bakki
Ellathaiyum thaan kazhattikittingalae
Female :
Aal aagi varasol aal aanadhalae
Noolaagi thurumbaagi thaaladha mugathil
Maal aagi ponnen naan ungal melae
Male :
Thanga saelai yedhukkadi
Female :
Aaang
Male :
Indha saelai yedhukkadi
Un kattazhaguketha pattu saelai irukka
Katti kolla naanum rasithidavae
Rasithidavae rasithidavae
Male :
Kannae kiliyae kaadhal kalaiyae
Maasaru ponnae maniyae saniyae
Female :
Saniyaa
Male :
Maniyae.. kaniya
Female :
Kaniya
Male :
Kobam kolladhae maanae
Thaabam kolladhae
Female :
Konja koodatho
Naanum kekenjakoodathoo
Swaami
Male :
Hahahahahhaha…