Heartile Battery - தமிழ் பாடல் வரிகள்
{ ஹார்ட்டிலே
பேட்டரி சார்ஜு தான்
ஆல் இஸ் வெல்
ஆண் :
தோல்வியா
டென்ஷனா சொல்லிடு
ஆல் இஸ் வெல் } (2)
ஆண் :
டைட்டாக லைப்பே
ஆனாலும் லூஸ் ஆக நீ
மாறு வவ்வாலை போல
நீ வாழ்ந்தால் பூமி எங்கும்
தொங்கும் தோட்டம்
ஆண் :
கேன்டீன் வடையிலே
நூலை கண்டால் ஆல் இஸ்
வெல் நூலை கொண்டு வா
பட்டம் விடுவோம்
ஆண் :
மாச கடைசியில்
கிங்சும் தீர்ந்தால் ஆல்
இஸ் வெல் துண்டு
பீடியில் நட்பை
கோர்போம்
ஆண் :
ஹார்ட்டிலே
பேட்டரி சார்ஜு தான்
ஆல் இஸ் வெல்
ஆண் :
தோல்வியா
டென்ஷனா சொல்லிடு
ஆல் இஸ் வெல்
ஆண் :
டைட்டாக லைப்பே
ஆனாலும் லூஸ் ஆக நீ
மாறு வவ்வாலை போல
நீ வாழ்ந்தால் பூமி எங்கும்
தொங்கும் தோட்டம்
ஆண் :
கேன்டீன் வடையிலே
நூலை கண்டால் ஆல் இஸ்
வெல் நூலை கொண்டு வா
பட்டம் விடுவோம்
ஆண் :
மாச கடைசியில்
கிங்சும் தீர்ந்தால் ஆல்
இஸ் வெல் துண்டு
பீடியில் நட்பை
கோர்போம்
ஆண் :
ஏலே வெள்ள
சோக்கா கையில் என்ன
புக்கா எடிகேட்டட் குக்கா
சீன் போடாதே
ஆண் : ஏ
லே மக்கா
மக்கா மக்கா அடிக்கும்
மாங்கா ஒத்த காலு
கொக்க நீ மார்க்க
கொத்தி நோகாதே
ஆண் :
மூச்சு முட்டும்
பாடம் எல்லாம் சோடா
கோலியா நீ லோடு
மேல லோடு ஏத்த
மூளை லாாியா
ஆண் :
மூளைய தான்
மூட்ட கட்டு பாலோ
யுவர் ஹார்ட்டு பீட்டு
ரூட்டு
ஆண் :
டாப்பர் என்பதால்
ஹீரோ இல்லை ஆல் இஸ்
வெல் டாப்பிக் மாறினால்
அவனும் ஜீரோ
ஆண் :
ஜோக்கர் என்பதால்
ஜீரோ இல்லை ஆல் இஸ்
வெல் சீட்டு கட்டிலே
நீதான் ஹீரோ
ஆண் :
ஹார்ட்டிலே
பேட்டரி சார்ஜு தான்
ஆல் இஸ் வெல்
ஆண் :
தோல்வியா
டென்ஷனா சொல்லிடு
ஆல் இஸ் வெல்
குழு :
……………………
ஆண் :
நீயும் கூட
பிரம்மா டேபிள்
டெஸ்கா டம்மா
மாத்தி குத்து கும்மா
டியூன் போடம்மா
ஆண் :
ஸ்டுடன்ஸ்
என்ன யம்மா செல்
குள்ள சிம்மா பூட்டி
வைக்கலாமா நாம்
எஸ்கேப் ஆகி போவோமா
ஆண் :
பாத்ரூம் தாழ்ப்பாள்
இல்லை என்றால் பாட்டு
பாடேன்டா ஒரு டி.எம்.எஸா
ஜேசு தாசா ஆவோம்
வாயேன்டா
ஆண் :
மூளைய தான்
மூட்டைகட்டு பாலோ
யுவர் ஹார்ட்டு பீட்டு
ரூட்டு
ஆண்
: பாத்ரூம்குள் பாம்பு
வந்தால் ஆல் இஸ் வெல்
தேர்வில் வாங்கிய முட்டை
நீட்டு
ஆண் :
பீரு அடிச்சுதான்
தொப்பை போட்டால்
ஆல் இஸ் வெல் நீயும்
ஆகலாம் போலீஸ்
ஏட்டு
ஆண் :
ஹார்ட்டிலே
பேட்டரி சார்ஜு தான்
ஆல் இஸ் வெல்
ஆண் :
தோல்வியா
டென்ஷனா சொல்லிடு
ஆல் இஸ் வெல்
ஆண் :
டைட்டாக லைப்பே
ஆனாலும் லூஸ் ஆக நீ
மாறு வவ்வாலை போல
நீ வாழ்ந்தால் பூமி எங்கும்
தொங்கும் தோட்டம்
ஆண் :
{ கேன்டீன் வடையிலே
நூலை கண்டால் ஆல் இஸ்
வெல் நூலை கொண்டு வா
பட்டம் விடுவோம்
ஆண் :
மாச கடைசியில்
கிங்சும் தீர்ந்தால் ஆல்
இஸ் வெல் துண்டு
பீடியில் நட்பை
கோர்போம் } (2)
Heartile Battery - English Lyrics
Male :
{Heartilae battery
Charge-u thaan
All is well
Male :
Thozhviya… tension-ah
Sollidu
All is well} (2)
Male :
Tight-aaga life-ae aanaalum
Loose aaga nee maaru ..
Vavvaalai polae nee vaazhndhaal
Boomi enghum thongum thottam
Male :
Canteen vadayilae
Noolai kandaal
All is well
Noolai kondu vaa
Pattam viduvom …
Male :
Maasa kadaisiyil
Kingsum theerndhaal
All is well
Thundu beediyil
Natpai korpom..
Male :
Heartilae battery
Charge-u thaan
All is well
Male :
Thozhviya… tension-ah
Sollidu
All is well
Male :
Tight-aaga life-ae aanaalum
Loose aaga nee maaru ..
Vavvaalai polae nee vaazhndhaal
Boomi enghum thongum thottam
Male :
Canteen vadayilae
Noolai kandaal
All is well
Noolai kondu vaa
Pattam viduvom …
Male :
Maasa kadaisiyil
Kingsum theerndhaal
All is well
Thundu beediyil
Natpai korpom..
Male :
Yelae vella sokka
Kaiyil enna book-ah
Educated cook ah
Scene podadhae
Male :
Yelae makka makka
Maggaa adikumm maanga
Oththa kaalu kokka
Ne marka kothi nogaadhae..
Male :
Moochu muttum
Padam ellam soda goliya…
Ne load mela load yetha
Moola lorry-ya…
Male :
Moolaiyathaan moota kattu
Follow your
Heart-u beat-u root-u uu…
Male :
Topper enbathaal
Hero illai-
All is well
Topic maarinaal
Avanum zero …
Male :
Joker enbathaal
Zero illai
All is well
Seatu kattilae
Neethaan hero ………..
Male :
Heartilae battery
Charge-u thaan
All is well
Male :
Thozhviya… tension-ah
Sollidu
All is well
Chorus :
……………………….
Male :
Neeyum kooda bramma
Table desk-ah dammaa..
Maathi kuthu gumma
Tune podamma
Male :
Students enna yamma
Cell kulla sim-ah..
Pooti vaikalaama
Naam escape aagi povoma
Male :
Bathroom thaapal
Illai endral
Paatu paadenda
Oru TMS-ah…
Jesudaas-ah
Aavom vaayenda
Male :
Moolaiyathaan mootta kattu
Follow your
Heart-u beat-u root-u uu…
Male :
Bathroom-u kul
Paambum vanthaal
All is well
Thervil vaangiya
Muttai neetu
Male :
Beeru adichuthaan
Thoppai pottaal
All is well
Neeyum aagalaam
Police aetu….
Male :
Heartilae battery
Charge-u thaan
All is well
Male :
Thozhviya… tension-ah
Sollidu
All is well
Male :
Tight-aaga life-ae aanaalum
Loose aaga nee maaru ..
Vavvaalai polae nee vaazhndhaal
Boomi enghum thongum thottam
Male :
{Canteen vadayilae
Noolai kandaal
All is well
Noolai kondu vaa
Pattam viduvom …
Male :
Maasa kadaisiyil
Kingsum theerndhaal
All is well
Thundu beediyil
Natpai korpom.. } (2)