Aarambam Yaaridam - தமிழ் பாடல் வரிகள்
ம்ஹுஉம் ம்ஹுஉம் ம்ஹுஉம்
யா……யா……யா…..ஆ…..ஆ….ஆஆ.
ஆண் :
ஆரம்பம் யாரிடம்
பெண் :
உன்னிடம்தான்
ஆண் :
ஆரம்பம் யாரிடம்
பெண் :
உன்னிடம்தான்
ஆண் :
ஆசைக் கொண்டு சொல்ல சொல்ல
பெண் :
ஆனந்தம்தான் மெல்ல மெல்ல
ஆண் :
ஆரம்பம் யாரிடம்
பெண் :
உன்னிடம்தான்
பெண் :
{யாரேனும் பார்த்தால் என்னாவது
ஆண் :
காதோடு சொன்னால் தேனாவது} (2)
பெண் :
ஆனாலும் வேகம் ஆகாதது
ஆண் :
போனாலும் காலம் வாராதது
பெண் :
ஆரம்பம் யாரிடம்
ஆண் :
உன்னிடம்தான்
பெண் :
ஆசைக் கொண்டு சொல்ல சொல்ல
ஆண் :
ஆனந்தம்தான் மெல்ல மெல்ல
பெண் :
ஆசை துடித்த போதிலும்
அச்சம் விடலாமா
பாவை அச்சம் விடலாமா
ஆண் :
நேரம் நல்ல நேரம் நாணம் வரலாமா
இன்று நாணம் வரலாமா
பெண் :
நானென்ன செய்வது மேலே
காலம் வரவேண்டும்
எதற்கும் காலம் வரவேண்டும்
ஆண் :
நாளை நாடகம் ஆனால்
ஒத்திகை தரவேண்டும்
இன்றே ஒத்திகை தரவேண்டும்
ஆண் :
ஆரம்பம் யாரிடம்
பெண் :
உன்னிடம்தான்
ஆண் :
யா யா யா யா
பெண் :
லா லா லா லா
ஆண் :
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் :
மூடி திறக்கும் பூவிதழ்
முத்திரை இட வேண்டும்
முதல் முத்திரை இட வேண்டும்
பெண் :
மேலும் ஒன்றை கேட்டால்
ஆயிரம் தரவேண்டும்
மீண்டும் ஆயிரம் தர வேண்டும்
ஆண் :
பேசிய வார்த்தைகள் போதும்
பழகிப் பார்ப்போமா
நாம் பழகிப் பார்ப்போமா
பெண் :
காலம் முழுதும் காதல்
கவிதை சொல்வோமா
இது போல் கவிதை சொல்வோமா
ஆண் :
ஆரம்பம் யாரிடம்
பெண் :
உன்னிடம்தான்
ஆண் :
ஆசைக் கொண்டு சொல்ல சொல்ல
பெண் :
ஆனந்தம்தான் மெல்ல மெல்ல
ஆண் :
யா யா யா யா
பெண் :
லா லா லா லா
ஆண் :
ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் :
ஹா ஹா ஹா ஹா ..
Aarambam Yaaridam - English Lyrics
Humming :
…………..
Male :
Aarambam yaaridam
Female :
Unnidam dhaan
Male :
Aarambam yaaridam
Female :
Unnidam dhaan
Male :
Aasai kondu solla solla
Female :
Aanandham dhaan mella mella
Male :
Aarambam yaaridam
Female :
Unnidam dhaan
Female :
{Yaaraenum paarthaal ennaavadhu
Male :
Kaadhodu sonnaal thaenaavadhu} (2)
Female :
Aanalum vaegam aagadhadhu
Male :
Ponaalae kaalam vaaradhadhu
Female :
Aarambam yaaridam
Male :
Unnidam dhaan
Female :
Aasai kondu solla solla
Male :
Aanandham dhaan mella mella
Female :
Aasai thuditha podhilum
Achcham vidalaamaa
Paavai achcham vidalama
Male :
Neram nalla neram
Naanam varalamaa
Indru naanam varalamaa
Female :
Naanenna seivadhu melae
Kaalam vara vaendum
Edharkkum kaalam vara vendum
Male :
Naalai naadagamanaal
Ohththigai thara vaendum
Indrae ohththigai thara vaendum
Male :
Aarambam yaaridam
Female :
Unnidam dhaan
Male :
Ya ya ya yaa
Female :
La la la laa
Male :
Ho ho ho hoo
Male :
Moodi thirakkum poovidhazh
Mudhirai ida vendum
Mudhal mudhirai ida vendum
Female :
Maelum ondrai kaetaal
Aayiram thara vaendum
Meendum aayiram thara vaendum
Male :
Paesiya vaarthaigal podhum
Pazhagi paarpomaa
Naam pazhagi parpomaa
Female :
Kaalam muzhudhum kaadhal
Kavidhai solvomaa
Idhu pol kavidhai solvomaa
Male :
Aarambam yaaridam
Female :
Unnidam dhaan
Male :
Aasai kondu solla solla
Female :
Aanandham dhaan mella mella
Male :
Ya ya ya yaa
Female :
La la la laa
Male :
Ho ho ho hoo
Female :
Ha ha ha haa