Vaikka Porukkullae - தமிழ் பாடல் வரிகள்
………………………….
ஆண் :
வைக்கப் போருக்குள்ளே
அக்கப்போரு நடக்குது
குழு :
வயசு வந்த பொண்ணு
அப்பன் பேர கெடுக்குது
குழு :
ஊரு கெட்டு போனதண்ணே
என்ன சொல்ல ஏது சொல்ல
சத்தம் கொஞ்சம் சத்தம் போட்டால்
ராமன் கூட சுத்தம் இல்ல
அரிக்கவில்லையா அதை அறியவில்லையா
குழு :
வைக்கப் போருக்குள்ளே
அக்கப்போரு நடக்குது
வயசு வந்த பொண்ணு
அப்பன் பேர கெடுக்குது……ஹோய்…
குழு :
தகிடதகிடதாம் தகிடதகிடதாம்
தகிடதகிடதாம் தகிடதகிடதாம்
ஆண் :
காதலுக்கு ரொம்ப நல்ல நேரம்
கொஞ்சம் கதகதப்பா ஆனதடி தேகம்
பெண் :
வண்ணக்கிளி உள்ளம் தடுமாறும்
இப்போ வைக்கோலுக்குள்
தேனும் கொஞ்சம் ஊறும்
ஆண் :
மெல்ல மெல்ல மூச்சு விடு பெண்ணே
அந்த மூச்சு பட்டு வைக்கோல் பத்திக்கும்
பெண் :
ஆஆஹ் வைக்கப்போருக்குள்ளே
அக்கப்போரு நடத்தணும்
காலை வரும் வரைக்கும்
குடித்தனம் நடத்தணும்
ஆண் :
அச்சமென்ன வெட்கமென்ன
அப்பன் இல்ல ஆத்தா இல்ல
அக்கம் பக்கம் யாருமில்ல
முத்தம் ஒரு குத்தமில்ல
அரிக்கவில்லையா அதை அறியவில்லையா
பெண் :
ஆஆஹ் வைக்கப்போருக்குள்ளே
அக்கப்போரு நடத்தணும்
காலை வரும் வரைக்கும்
குடித்தனம் நடத்தணும்
குழு :
விட்டல விட்டல விட்டல ரங்கா
விட்டல விட்டல விட்டல டோய்
விட்டல விட்டல விட்டல ரங்கா
விட்டல விட்டல விட்டல டோய்
பெண் :
சுண்டு விரல் தொட்டவுடன் மாமா
எந்தன் பொன்னுடம்பு புல்லரிக்கும் ஆமா
ஆண் :
சின்னதுக்கே அச்சப்படலாமா
இன்னும் சேதியெல்லாம் சொல்லி தாரேன் வாம்மா
பெண் :
மெத்தை வித்தை கற்றுக் கொள்ளலாமா
அட வெட்கம் என்னை விட்டுவிடுமா
ஆண் :
ஆஆஹ் வைக்கப்போருக்குள்ளே
அக்கப்போரு நடத்தணும்
காலை வரும் வரைக்கும்
குடித்தனம் நடத்தணும்
பெண் :
அச்சமென்ன வெட்கமென்ன
அப்பன் இல்ல ஆத்தா இல்ல
அக்கம் பக்கம் யாருமில்ல
முத்தம் ஒரு குத்தமில்ல
அரிக்கவில்லையா அதை அறியவில்லையா
இருவர் :
வைக்கப்போருக்குள்ளே
அக்கப்போரு நடத்தணும்
காலை வரும் வரைக்கும்
குடித்தனம் நடத்தணும்…….
தகிடதாங் தகதாம்…..
Vaikka Porukkullae - English Lyrics
Chorus :
……………….
Male :
Vaikka porukkullae
Akkapporu nadakkuthu
Chorus :
Vayasu vantha ponnu
Appan pera kedukkuthu
Chorus :
Ooru kettu ponathannae
Enna solla yaedhu solla
Saththam konjam saththam pottaal
Raman kooda suththam illa
Arikkavillaiyaa athai ariyavillaiyaa
Chorus :
Vaikka porukkullae
Akkapporu nadakkuthu
Vayasu vantha ponnu
Appan pera kedukkuthu….hoi….
Chorus :
Thakidathakidathaam thakidathakidathaam
Thakidathakidathaam thakidathakidathaam
Male :
Kadhalukku rompa nalla naeram
Konjam kadhakadhappa aanathadi thegam
Female :
Vannakkili ullam thadumaarum
Ippo vaikolukkul
Thenum konjam oorum
Male :
Mella mella moocchu vidu pennae
Antha moochchu pattu vaikkol paththikkum
Female :
Aaaah vaikka porukkullae
Akkapporu nadaththanum
Kaalai varum varaikkum
Kudiththanam nadaththanum
Male :
Acchamenna vetkkammenna
Appan illa aaththaa illa
Akkam pakkam yaarumilla
Muththam oru kuththamilla
Arikkavillaiyaa athai ariyavillaiyaa
Female :
Aaaah vaikka porukkullae
Akkapporu nadaththanum
Kaalai varum varaikkum
Kudiththanam nadaththanum
Chorus :
Vittala vittala vittala rangaa
Vittala vittala vittala doi
Vittala vittala vittala rangaa
Vittala vittala vittala doi
Female :
Sundu viral thottavudan mama
Enthan ponnudambu pullarikkum aamaa
Male :
Chinnathukkae achchappadalaamaa
Innum saedhi ellaam solli thaaraen vaammaa
Female : Meththai viththai kattru kollalaama
Ada vetkkam ennai vittu vidumaa
Male :
Aaaah vaikka porukkullae
Akkapporu nadaththanum
Kaalai varum varaikkum
Kudiththanam nadaththanum
Female :
Achcham enna vetkkam enna
Appan illa aaththaa illa
Akkam pakkam yaarumilla
Muththam oru kuththamilla
Arikkavillaiyaa athai ariyavillaiyaa
Both :
Vaikka porukkullae
Akkapporu nadaththanum
Kaalai varum varaikkum
Kudiththanam nadaththanum
Thagidathaang thagathaam….