Unnai Potri Ezhudha - தமிழ் பாடல் வரிகள்
உன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பெண் :
பரவாயில்லை
ஆண் :
உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண் :
பரவாயில்லை
ஆண் :
உந்தன் காவலுக்கு யாருமில்லை
பெண் :
பரவாயில்லை
ஆண் :
உள்ளம் சேர்வதற்கு வேதமில்லை
பரவாயில்லை
ஆண் :
உன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பெண் :
பரவாயில்லை
ஆண் :
உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண் :
பரவாயில்லை…….ஹோ
ஆண் :
பூங்காற்றுதான்……
பெண் :
நீயல்ல
ஆண் :
புல்லாங்குழல்……..
பெண் :
நானல்ல
ஆண்
: என் காதலி என் கண்மணி
ஏன் மௌன கீதம்
ஆண் :
பொன் மேகமே…..
பெண் :
புகழாதே
ஆண் :
உன் மோகமே……
பெண் :
அலையாதே
ஆண் :
வேர் வாடுது நீர் தேடுது
வா இந்த நேரம்
ஆண் :
உடல் கொதிக்கும்….
பெண் :
பரவாயில்லை
ஆண் :
உயிர் துடிக்கும்……
பெண் :
பரவாயில்லை
ஆண் :
தங்க மாங்கனி தாங்கும் பூங்கொடி
தோளில் ஆடாதா……
ஆண் :
ஒ…..உன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பெண் :
பரவாயில்லை…..
ஆண் :
ஹோஹோ உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண் :
பரவாயில்லை……ஹா
பெண் :
பெண் பித்தனா…..
ஆண் :
ஆமாம்மா…
பெண் :
என் பக்தனா………
ஆண் :
ஆமாம்மா
பெண் :
உன் பூஜையை என் கோவிலில்
நான் ஏற்கவில்லை
பெண் :
வீண் வேலைதான்……
ஆண் :
விடமாட்டேன்
பெண் :
என் வீம்புதான்……..
ஆண் :
வரம் கேட்டேன்
பெண் :
பெண் கோவம்தான்
பொல்லாதது நீ பாத்ததில்லை
பெண் :
ஒத விழலாம்……
ஆண் :
பரவாயில்லை
பெண் :
புடிபடலாம்…….
ஆண் :
பரவாயில்லை
பெண் :
கானல் நீரிலே மீன் பிடிக்கத்தான்
உன்னால் ஆகாதே
ஆண் :
அஹ ஹா….
பெண் :
உன்னை மாலை சூடும்
மயக்கம் இந்த மனதில் இல்லை
ஆண் :
பரவாயில்லை…
பெண் :
ஹா……உந்தன் காதல் கனவு
எதுவும் இந்த கண்ணில் இல்லை
ஆண் :
நோ ப்ராப்ளம் ஹான்
பெண் :
உன் மேல் ஆசை வைத்த பாவை இல்லை
ஆண் :
பரவாயில்லை பரவாயில்லை
பெண் :
உன் போல் ஆள் எனக்கு தேவை இல்லை
ஆண் :
பரவாயில்லை
பெண் :
லல்லா லலலா ல்லலல்லா லலலல்லா
ஆண் :
பப்பாரப்பபப்பாப்பரப்பா
தாராராரீ ரா ரா ரா ரா ரா ர
தாரா தரா தாரா ரா ரா
பெண் :
பப்பாரப்பபப்பாப்பரப்பா…..
Unnai Potri Ezhudha - English Lyrics
Male :
Unnai potri ezhutha
Pulavan indru arugil illai
Female :
Paravaayillai
Male :
Unnai vaazhththu ezhutha
Kavingan ingu arugil illai
Female :
Paravaayillai
Male :
Unthan kaavalukku yaarumillai
Female :
Paravaayillai
Male :
Ullam saervatharkku vaedhamillai
Paravaayillai
Male :
Unnai potri ezhutha
Pulavan indru arugil illai
Female :
Paravaayillai
Male :
Unnai vaazhththu ezhutha
Kavingan ingu arugil illai
Female :
Paravaayillai….ho
Male :
Poongaattruthaa
Female :
Neyalla
Male :
Pullaanguzhal
Female :
Nanalla
Male :
En kadhali en kannmani
Yaen mouna geedham
Male :
Pon maegamae
Female :
Pugazhaathae
Male :
Un mogamae….
Female :
Alaiyaathae
Male :
Vaer vaaduthu neer thaeduthu
Vaa intha naeram
Male :
Udal kodhikkum
Female :
Paravaayillai
Male :
Uyir thudikkum
Female :
Paravaayillai
Male :
Thanga maangani thaangum poongodi
Tholil aadaathaa
Male :
Oo….unnai potri ezhutha
Pulavan indru arugil illai
Female :
Paravaayillai
Male :
Hoho…..unnai vaazhththu ezhutha
Kavingan ingu arugil illai
Female :
Paravaayillai….haa….
Female :
Penn piththanaa
Male :
Aamaammaa
Female :
En pakthanaa
Male :
Aamaammaa
Female :
Un poojaiai en kovilil
Naan yaerkkavillai
Female :
Veen valaithaan
Male :
Vidamattaen
Female :
En veembuthaan
Male :
Varam kaetten
Female :
Penn kovamthan
Pollaathathu nee paaththathillai
Female :
Odhai vizhalaam
Male :
Paravaayillai
Female :
Pudipadalaam
Male :
Paravaayillai
Female :
Kaanal neerilae meen pidikkaththaan
Unnaal aagaathae
Male :
Aha haa….
Female :
Unnai maalai soodum
Mayakkam intha manathil illai
Male :
Paravaayillai
Female :
Haa….unthan kadhal kanavu
Edhuvum intha kannil illai
Male :
No problem haan
Female :
Un mael aasai vaiththa paavai illai
Male :
Paravayillai paravayillai
Female :
Un pol aal enakku thevai illai
Male :
Paravaayillai
Female :
………………
Male :
……………………
Female :
………………