Vennilavil Kan Kavarum - தமிழ் பாடல் வரிகள்
…………………….
ஆண் :
………………………
ஆண் :
வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
ஆண் :
வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
என்னருகில் இருப்பது போல்
தெரியுதடி உன் அழகில்
என்னருகில் இருப்பது போல்
தெரியுதடி உன் அழகில்
பெண் :
நெற்றியொரு பிறை நிலவோ
நீள் விழிகள் தாரகையோ
நெற்றியொரு பிறை நிலவோ
நீள் விழிகள் தாரகையோ
நிக்காஹ் செய்ய மலர்ந்ததிந்த
நீல வண்ண பூ வகையோ….
ஆண் :
வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
ஆண் :
பளிங்கு மேனி படிப்பதென்ன பிரேமு கஹானி
மோகனமே மொய்க்குழலே முஹபத்து ராணி
பெண் :
அரபு நாட்டு பேரழகே ஆப்கி குலாபி
மான் விழியில் தேன் வடியும் மெஹூ ஷெராபி
ஆண் :
அத்திப்பழ ரசங்களிலே
ஆசை மனம் நீந்தி வர
பெண் :
அள்ளி அள்ளிக் கொடுத்த வண்ணம்
ஆருயிர் நான் நெருங்கி வர…..
ஆண் :
வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
பெண் :
நின்னப் போல் ஒரு சுந்தரனை
கண்டதில்லை ஞான் இங்கு
கதக்களி காணான் கொதிக்குன்னு
அர்த்த ராத்திரி கதக்களி காணான் கொதிக்குன்னு
ஆண் :
ஆறு முழத்தில் முண்டுடுத்தி
அந்தி பொழுதில் லீலை நடத்தி
ஆலப் புழையில் ஆடிய வண்ணம்
வாலப்பருவம் கண்ணெதிர் உண்டு
என்னடி ஏனடி என்னிடம் சொல்லடி
மானே தேனே மாடப் புறாவே….
ஆண் :
நின்னப் போல் ஒரு சுந்தரியை
கண்டதில்லை ஞான் இங்கு
கதக்களி காணான் கொதிக்குன்னு
அர்த்த ராத்ரி கதக்களி காணான் கொதிக்குன்னு…..
Vennilavil Kan Kavarum - English Lyrics
Female :
……………
Male :
…………..
Male :
Vennilavil kan kavarum
Shajahan tajmahal
Male :
Vennilavil kan kavarum
Shajahan tajmahal
Ennarugil iruppathu pol
Theriyuthadi un azhagil
Ennarugil iruppathu pol
Theriyuthadi un azhagil
Female :
Nettriyoru pirai nilavo
Neel vizhigal thaaragaiyo
Nettriyoru pirai nilavo
Neel vizhigal thaaragaiyo
Nikkaah seiyya malarnthathintha
Neela vanna poo vagaiyo
Male :
Vennilavil kan kavarum
Shajahan tajmahal
Vennilavil kan kavarum
Shajahan tajmahal
Male :
Palingu maeni padipathenna premu kahaani
Moganamae moikuzhalae muhapaththu rani
Female :
Arabu nadu perazhagae aabki kulaabi
Maan vizhiyil thaen vadiyum mehoo sheraabi
Male :
Aththipazha rasangalilae
Aasai manam neenthi vara
Female :
Alli alli koduthta vannam
Aaruyir naan nerungi vara
Male :
Vennilavil kan kavarum
Shajahan tajmahal
Female :
Ninna pol oru sundharanai
Kandathillai nyaan ingu
Kadhakkali kaanaan kodhikunnu
Artha raththiri kadhakkali kaanaan kodhikkunnu
Male :
Aaru muzhaththil munduduththi
Anthi pozhuthil leelai nadaththi
Aala puzhaiyil aadiya vannam
Vaala paruvam kannedhir undu
Ennadi yaenadi ennidam solladi
Maanae thaenae maada puraavae
Female :
Ninna pol oru sundharanai
Kandathillai nyaan ingu
Kadhakkali kaanaan kodhikunnu
Artha raththiri kadhakkali kaanaan kodhikkunnu