Tamil Lyrics

Vedakozhi song lyrics

Movie — Maanga

Singer(s) — Saindhavi, Naveen Madhav

Lyricist — Snehan

Music Director — Premgi Amaren

Vedakozhi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அடியே ஏ வெடகோழி
உன்ன தொட கூலி
நான் தரேன் தாலி வாடி

ஆண் :
அடியே ஏ கொலைகாரி
என்ன எடு வாரி
நான் தரேன் தூரி வாடி வாடி

பெண் :
தூரத்தில் நின்னேனே
நீ தூண்டில வீசுற
இழுத்துகிட்டு என்னென்னமோ
திட்டம் போடுற
விஞ்ஞானி போல நீ
ஏதேதோ பேசுற வித்த மேல
வித்த தேதி தேடுற

ஆண் :
அடியே ஏ வெடகோழி
உன்ன தொட கூலி
நான் தரேன் தாலி வாடி

ஆண் :
அடியே ஏ கொலைகாரி
என்ன எடு வாரி
நான் தரேன் தூரி வாடி வாடி

ஆண் :
உன் இடுப்போரம்
மடிபோட இலை போடடி
உன்ன முழுசாக
நான் தின்ன பரிமாறடி

பெண் :
நீ நெஞ்சுக்குள்
ராக்கெட்ட ஏவாதடா
என் ஆடைக்குள்
அமிலத்த தூவாதடா

ஆண் :
உன் செவ்வாயில்
நான் வந்து குடியேறவா
உன் கர்ப்பத்தில்
உயிர் பூக்க விதை போடவா

பெண் :
என் இரவெல்லாம்
கனவாகி மேயாதடா
நீ தொட்டாலே
இடி மின்னல் ஓயாதடா

ஆண் :
நீ கண்ணால
மின்சாரம் பாச்சாதடி
என்ன இயத்த போல
நீ காச்சாதடி

பெண் :
என் வெட்கத்த
களவாட பாக்காதடா
என் பெண்மைக்குள்
நீ வந்து பூக்காதடா

ஆண் :
காமம் இன்றி காதல் இல்ல
உண்மை நான் சொல்லுவேன்

ஆண் :
உன் தாவணி பூவுக்குள்
தடும்மாற்றமா
இல்ல நியுட்ரானும் எலக்ட்ரானும்
இட மாற்றமா

பெண் :
ஒரு முத்தத்தால்
ரத்தத்தை சூடேற்றவா
இல்ல முந்தானை
வலை வீசி மூடேற்றவா

ஆண் :
ஆ ஆதாமும் ஏவாளாய்
நாம் மாறாலாம்
ஒரு ஆப்பிளின் காமத்தில்
பசியாறலாம்

பெண் :
வா போர்வைக்குள்
வேர்வைக்குள் நீராடலாம்
வா உடலோடு உடல் தேய
போராடலாம்

ஆண் :
என் ஆண்மைக்கு
ஆதாரம் நீதானடி
இந்த ஆம்ஸ்ட்ராங்கின்
நிலவாக நீ மாறடி

பெண் :
நான் உன்னை தாங்கும்
பூவாக மலர்வேனடா
உன் உடலெல்லாம்
கொடிபோல படர்வேனடா

ஆண் :
யெஹ் கொத்து கொத்தாய்
வித்தைகளை கத்து நான் தாரேண்டி

ஆண் :
அடியே ஏ வெடகோழி
உன்ன தொட கூலி
நான் தரேன் தாலி வாடி

ஆண் :
அடியே ஏ கொலைகாரி
என்ன எடு வாரி
நான் தரேன் தூரி வாடி வாடி

Vedakozhi - English Lyrics

Male :

Adiyae yeh vedakozhi

Una thoda kooli

Naan tharen thaali vaadi

Adiyae kolrkaari

Ena edu vaari

Naan tharen thoori vaadi vaadi

Female :

Dhoorathil ninae

Nee thoondila veesura

Izhuthukittu ennennamo

Thittam podura

Vingnani pola

Nee yethetho pesura

Vitha mela vitha katta

Thaedhi thedura

Male :

Adiyae yeh vedakozhi

Una thoda kooli

Naan tharen thaali vaadi

Adiyae kolrkaari

Ena edu vaari

Naan tharen thoori vaadi vaadi

Male :

Un idipporam

Madippoda ilai podadi

Unna muzhusaga

Naan thinna parimaaradi

Female :

Nee nenjukkul

Rocketta yevaathada

En aadaikkul

Amilatha thoovaathada

Male :

Un sevvaayil

Naan vanthu kudiyerava

Un garpathil uyir pookka

Vithai poda va

Female :

En iravellaam

Kanavaagi meyaathada

Nee thottaalae

Idi minnal oyaathada

Male :

Nee kannaala

Minsaaram paachaathadi

Enna eeyatha pola

Nee kaachaathadi

Female :

En vetkkatha

Kalavaada paakkaathada

En pennmaikkul

Nee vanthu pookkaathada

Male :

Kaamam indri kaathal illa

Unma naan solluven

Male :

Un dhaavani

Poovukkul thadumaatrama

Illai neutronum electronum

Ida maattrama

Female :

Oru muthathal

Rathathai soodettruvaa

Illa munthaanai

Vala veesi moodettruvaa

Male :

Adhamum yevalaai

Naam maaralaam

Oru applil

Kaamathil pasiyaaralaam

Female :

Vaa porvaikkul

Vervaikkul neeraadalaam

Vaa udalodu

Udal theya poraadalaam

Male :

En aanmaikku

Aathaaram neethaanadi

Intha armstrongin

Nilavaaga nee maaradi

Female :

Naan unai thaangum

Poovaaga malarvenadaa

Un udalellaam

Kodi pola padarvenada

Male :

Yeh kothu kothaai

Vithaigalai kathu naan thaarendi

Male :

Adiyae yeh vedakozhi

Una thoda kooli

Naan tharen thaali vaadi

Adiyae kolrkaari

Ena edu vaari

Naan tharen thoori vaadi vaadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vedakozhi

Which movie does the song Vedakozhi belong to?

The song Vedakozhi is from the movie Maanga.

Who is the music director of Vedakozhi?

The music for Vedakozhi is composed by Premgi Amaren.

Who wrote the lyrics for Vedakozhi?

The lyrics for Vedakozhi are penned by Snehan.

Who sang the Vedakozhi song?

Vedakozhi is sung by Saindhavi, Naveen Madhav.

Related Songs

Movie — Maanga

Music Director — Premgi Amaren

Movie — Maanga

Music Director — Premgi Amaren

Movie — Maanga

Music Director — Premgi Amaren

Movie — Maanga

Music Director — Premgi Amaren

Movie — Maanga

Music Director — Premgi Amaren

Movie — RK Nagar

Music Director — Premgi Amaren

Movie — Manmatha Leelai

Music Director — Premgi Amaren

Movie — Party

Music Director — Premgi Amaren