Naam Indru - தமிழ் பாடல் வரிகள்
நாம் இன்று நான் ஆனதே
இது என்ன மாற்றமோ
என் நிழல் வேறானதே
இது நாளை மாறுமோ
ஆண் :
தொடர் ஓட்டம் ஓடும் நேரத்தில்
திசை கொஞ்சம் மாறுதே
உயிர் சோர்ந்து சாயும் வேளையில்
புது பாதை தோன்றுதே…..
ஆண் :
கடல் நீரிலே……
அலை போலவே….ஏ….
விழுந்தாலுமே….ஏ…
எழுந்தாளுமே….ஏ….
ஆண் :
இமை ஓரத்தில்….
துளி போலவே…..ஏ….
மறைத்தாளுமே…..ஏ…
வழிந்தோடுமே….ஏ….
Naam Indru - English Lyrics
Male :
Naam indru naan aanadhae
Idhu enna maatramo
En nizhal veeranadhae
Idhu naalai maarumo
Male :
Thodar ottam odum nerathil
Dhisai konjam maarudhae
Uyir sorndhu saayum velaiyil
Pudhu paadhai thondrudhae
Male :
Kadal neerilae…
Alai polavae…
Vizhunthaalumae…
Ezhunthaalumae…
Male :
Imai orathil…
Thuli polavae…
Maraithaalumae…
Vazhinthodumae…