Aaraariro - தமிழ் பாடல் வரிகள்
ஆராரிரோ நான் பாடவே
என் மூச்சிலே வந்தாயடா…
என்னென்னமோ விதி செய்யவே
முள் போலவே தைத்தாயடா….
பெண் :
இது ஒரு தாய் பிள்ளை
பயணத்தின் ஒரு பாதியே…..
நிதமிது முடிவில்லா
பாசத்தின் சிறு மீதியே…..
பெண் :
சிறகிருந்தும் அதை மறந்து
நடை பயிலும் சேய் அல்லவோ….
உணர்வறிந்து உணவளிக்கும் தாய் பறவை
நான் இங்கு மடி சாய்ந்து நீ தூங்க
பெண் :
ஆராரிரோ நான் பாடவே
என் மூச்சிலே வந்தாயடா….
என்னென்னமோ விதி செய்யவே
முள் போலவே தைத்தாயடா…..
பெண் :
தாய் பின்னே தாரம்
ஊர் பேசும் நியாயம்
வயதாகி வளராத என் கிள்ளை நீயே….
பெண் :
உடை மாற்ற கூட
நான் வேண்டும்தானே
புரியாத மனிதர்க்கு ஏன் கூறுவானேன்
பெண் :
இது ஒரு விடை தெரியா
புதிர் விளையாட்டு
உனக்கென்று நான் இருப்பேன்
விடை கேட்டு…..
பெண் :
உலகிது முகவரியா
இரு வேறு கூற்று
நமக்கென்று நாம் இருப்போம்
உயிர் கோர்த்து
பெண் :
மனமுவந்து……
அரவணைக்கும் ஒரு உறவை
எங்கென்று கீழ் வானில் நீ தேட
Aaraariro - English Lyrics
Female :
Aaraariro naan paadavae
En moocchilae vanthaayadaa…
Ennaennamo vidhi saiyavae
Mull polaevae thaiththaayadaa….
Female :
Idhu oru thaai pillai
Payanaththin oru paadhiyae…
Nidhamidhu mudivillaa
Paasaththin siru meedhiyae…
Female :
Siragirunthum…..athai maranthu
Nadai payilum saei allavo…
Unarvarinthu…..unavalikkum thaai paravai
Naan ingu madi saainthu nee thoonga
Female :
Aaraariro naan paadavae
En moocchilae vanthaayadaa…
Ennaennamo vidhi saiyavae
Mull polaevae thaiththaayadaa….
Female :
Thaai pinnae thaaram
Oor pesum niyaayam
Vayathaagi valaraatha en killai neeyae….
Female :
Udai maatrakooda
Naan vendumthaanae
Puriyaatha manitharkku yaen kooruvaanaen
Female :
Idhu oru vidai theriyaa…
Pudhir vilaiyaattu
Unakkendru naan iruppen
Vidai kettu…
Female :
Ulagithu mugavariyaa
Iru veru koottru
Namakendru naam iruppom
Uyir korththu
Female :
Manamuvanthu….
Aravanaikkum oru uravai
Engendru keezh vaanil nee thaeda