Mappila Mappila - தமிழ் பாடல் வரிகள்
மாப்பிள மாப்பிள
நச்சுன்னு இருக்கான்
பொண்ணுதான் பொண்ணுதான்
மெல்ல சிரிச்சா
ஆண் :
ஹே ஹே மாப்பிள மாப்பிள
நச்சுன்னு இருக்கான்
பொண்ணுதான் பொண்ணுதான்
மெல்ல சிரிச்சா
ஆண் :
வாழ்க்க தொடங்குதடா
இரு மனசு ஒன்னா இணையுதடா
திருமணம் முடிஞ்சுதுனா
மாப்பிள்ள ரேஞ்சே மாறுதடா
ஆண் :
வாழ்க்க தொடங்குதடா
இரு மனசு ஒன்னா இணையுதடா
திருமணம் முடிஞ்சுதுனா
மாப்பிள்ள ரேஞ்சே மாறுதடா
ஆண் :
மாப்பிள மாப்பிள
நச்சுன்னு இருக்கான்
பொண்ணுதான் பொண்ணுதான்
மெல்ல சிரிச்சா
ஆண் :
கல்யாணம் முடிஞ்ச பிறகு
கவலை ஏது உனக்கு
நீ அம்பானி மகனப்போல
எழுதப்போற கணக்கு
ஆண் :
உன்னோட உலகம் இனிமேல்
ஒளிய வீசும் கிழக்கு
நீ உக்காந்து இருந்தாப் போதும்
உதவ ஆளு இருக்கு
ஆண் :
தல எழுத்துதான் ஒரு நொடியில
தல நிமிருது தெரிஞ்சிக்கடா
இனி இரவுமே பகல் பொழுதான்
என விடிவத புரிஞ்சிக்கடா
ஆண் :
அவள் வருவதே பணம் வரவுதான்
உள்ள கடனையும் அடச்சிக்கடா
இது வரையிலும் பட்ட அவதியே
அவ புடவையில் துடச்சிக்கடா
குழு :
மாப்புள மாப்புள மாப்புள
ஆண் :
சம்சாரம் அவளே உனக்கு
சகலமாகி விடனும்
நீ சந்தோஷ கடலில் நீந்த
ஆண் :
சகஜமாக தொடனும்
எப்போது அவளே
நெறஞ்ச வாழ்வ தரனும்
நீ சொல்லாம இருந்தா கூட
ஆண் :
சுகத்த கேட்டு பெறனும்
மறு பிறவியும் இணஞ்சிருக்கனும் என
கவிதைய எடுத்து விடு
உனதழகிலே கரஞ்சு இருக்கனும் என
கதைகள அவித்து விடு
ஆண் :
உனக்கு எதுவுமே இனி அவளென
சொல்லி உலகையும் மறந்து விடு
உனதருகிலே உயிர் பிரியனும்
என கலங்கிட கலந்து விடு
குழு :
மாப்புள மாப்புள மாப்புள
மாப்புள மாப்புள மாப்புள
குழு :
………………..
Mappila Mappila - English Lyrics
Male :
Mappilla mappillla
Nachchunnu irukkaan
Ponnuthaan ponnuthaan
Mella sirichchaa
Male :
Hae hae mappilla mappillla
Nachchunnu irukkaan
Ponnuthaan ponnuthaan
Mella sirichchaa
Male :
Vaazhkka thodanguthadaa
Iru manasu onnaa inaiyuthadaa
Thirumanam mudinjuthunnaa
Mappilla range maaruthudaa
Male :
Vaazhkka thodanguthadaa
Iru manasu onnaa inaiyuthadaa
Thirumanam mudinjuthunnaa
Mappilla range maaruthudaa
Male :
Mappilla mappillla
Nachchunnu irukkaan
Ponnuthaan ponnuthaan
Mella sirichchaa
Male :
Kalyaanam mudinja piraku
Kavalai yaedhu unakku
Nee ambaani magana pola
Ezhuthapora kanakku
Male :
Unnoda ulagam inimael
Oliya veesum kizhakku
Nee ukkaanthu irunthaap pothum
Udhava aalu irukku
Male :
Thala ezhuththuthaan oru nodiyil
Thala nimiruthu therinjikkadaa
Ini iravumae pagal pozhuthaan
En vidivatha purinjikkadaa
Male :
Aval varuvathe panam varavuthaan
Ulla kadanaiyum adachikkadaa
Idhu varaiyilum patta avathiyae
Ava pudavaiyil thudaichikada
Chorus :
Maappula maappula maappula
Male :
Samsaaram avalae unakku
Sagalamaagi vidanum
Nee santhosha kadalil neentha
Male :
Sagajamaaga thodanum
Eppodhu avalae
Neranja vaazhva tharanam
Nee sollaama irunthaa kooda
Male :
Sugaththa kettu peranum
Maru piraviyum inaichirukkanum ena
Kavithaiya eduthu vidu
Unadhazhagilae karanju irukkanum ena
Kadhaigal aviththu vidu
Male :
Unakku edhuvumae ini avalena
Solli ulagaiyum maranthu vidu
Unatharugilae uyir piriyanum
Ena kalangida kalanthu vidu
Chorus :
Maappula maappula maappula
Maappula maappula maappula
Chorus :
………………..