Vaa Un Neram Vandhadhae - தமிழ் பாடல் வரிகள்
வா உன் நேரம் வந்ததே
பொன்னாரம் தந்ததே
கண்ணாடி மாளிகை
கையோடு கன்னிகை
ஆண் :
விடாது பாடிடு
வராது மின்தடை
நீ கேட்டா வாழ்க்கை தான்
எப்போதும் ஜாலி தான்
ஆண் :
இருக்கும் வரைக்கும்
தெறிக்க விடனும் அனுபவி
சிறகை விரித்து பறக்க வேண்டும்
வான் வெளி
ஆண் :
பிறந்த பிறப்பு
மீண்டும் வருவதில்லையே
நீ கேட்ட விளையாட்ட
பல்ல நொட்ட
கெட்டி மேளம் போல கொட்டுமே
ஆண் :
உன் நேரம் வந்ததே
பொன்னாரம் தந்ததே
கண்ணாடி மாளிகை
கையோடு கன்னிகை
ஆண் :
விடாது பாடிடு
வராது மின்தடை
நீ கேட்ட வாழ்க்கை தான்
எப்போதும் ஜாலி தான்
ஆண் :
ஹா நான் தேடி வந்தது
கை கூடி வந்தது
என் வாழ்க்கை என்பது
வந்தாள போவுது
ஆண் :
உன் வாழ்க்கை என்பது
நீ வாழ மட்டும் தான்
நீ செல்வம் சேர்த்தது
நீ செலவு செய்யதான்
ஆண் :
தேடி சேர்த்து
பூட்டு போட்டு வைத்தது
அதை திறந்தெடுத்து
செலவு செய்தால் நல்லது
ஆண் :
வாழும்போது வாழ தானே
செல்வமே
நீ போடு புது ரூட்டு விளையாட்டு
வயசு தேஞ்சு போகும் முன்னமே
ஆண் :
நான் தேடி வந்தது
கை கூடி வந்தது
என் வாழ்க்கை என்பது
வந்தாள போவுது
ஆண் :
உன் வாழ்க்கை என்பது
நீ வாழ மட்டும் தான்
நீ செல்வம் சேர்த்தது
நீ செலவு செய்யதான்
Vaa Un Neram Vandhadhae - English Lyrics
Male :
Vaa un neram vandhadhe
Ponnaaram thandhadhae
Kannadi maaligai
Kaiyoodu kannigai
Male :
Vidaadhu paadidu
Varaadhu minthadai
Nee kaetta vazhkai thaan
Eppothum jolly thaan
Male :
Irukkum varaikkum
Therikka vidanum anubhavi
Siragai virithu parakka vendum
Vaan vaeli
Male :
Pirandha pirappu
Meendum varuvathillaiyae
Nee ketta vilaiyatta
Palla notta
Kaetti melam pola kottumae
Male :
Un neram vandhadhe
Ponnaaram thandhadhae
Kannadi maaligai
Kaiyoodu kannigai
Male :
Vidaadhu paadidu
Varaadhu minthadai
Nee kaetta vazhkai thaan
Eppothum jolly thaan
Male :
Haa naan thaedi vandhadhu
Kai koodi vandhadu
En vaazhkai enbadhu
Vandhaala povadhu
Male :
Un vaazhkai enbadhu
Nee vaazha mattum thaan
Nee selvam saerthadhu
Nee selavu saeiyathaan
Male :
Thaedi serthu
Pootu pottu vaithadhu
Adhai thirandheduthu
Selavu seidhal nalladhu
Male :
Vazhumbodhu vaazha thaanae
Selvamae
Nee podu pudhu rootu vilaiyaatu
Vayasu thaenju pogum munnamae
Male :
Naan thaedi vandhadhu
Kai koodi vandhadu
En vaazhkai enbadhu
Vandhaala povadhu
Male :
Un vaazhkai enbadhu
Nee vaazha mattum thaan
Nee selvam saerthadhu
Nee selavu saeiyathaan