Enna Figure Enna Figure - தமிழ் பாடல் வரிகள்
………………………
ஆண் :
ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…..
ஆ…..ஓ…..ஓ…..ஓ….
குழு :
ஹா ஹா ஹா ஹா ஹா ஆ
லலல்லலல்லா லலல்லா ஜும்பா
ஆண் :
என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
குழு :
என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
ஆண் :
ஜூலியட் இவளின் ஃப்பிப்ட்டீன்
ஜீனத்தோ ஒன்லி ஃப்பார்ட்டி
ஆண் :
ஜூலியட்
குழு :
இவளின் ஃப்பிப்ட்டீன்
ஆண் :
ஜீனத்தோ
குழு :
ஒன்லி ஃப்பார்ட்டி
ஆண் :
என் வாழ்வில் இன்றே கண்டேன்
சூப்பர் ப்யூட்டி
குழு :
சூப்பர் ப்யூட்டி
ஆண் :
ஹேய் என் வாழ்வில் இன்றே கண்டேன்
சூப்பர் ப்யூட்டி
குழு :
சூப்பர் ப்யூட்டி
ஆண் :
என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
குழு :
என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
ஆண் :
மர்லின் மன்றோ போல்
இந்த நடைதான் நடைதான்
குழு :
நடைதான் நடைதான்
ஆண் :
மைக்கேல் ஜாக்சன் போல் ஆடும்
இடைதான் இடைதான்
குழு :
இடைதான் இடைதான்
ஆண் :
பெண்மணி நீ ஒரு பேஸ் கிட்டார் அல்லவா
மைனரா மேஜரா மீட்டினால் நான் சொல்லவா
ஆண் :
அலுக்கல் குலுக்கல்
குழு :
இருக்கு இருக்கு
ஆண் :
அலட்டல் கிலட்டல்
குழு :
எதுக்கு எதுக்கு
ஆண் :
டெய்லி என் ட்ரீம்கேர்ல் நீதான்
டார்லிங் டார்லிங்
குழு :
டார்லிங் டார்லிங்
ஆண் :
ஹேய்…..டெய்லி என் ட்ரீம்கேர்ல் நீதான்
டார்லிங் டார்லிங்
குழு :
டார்லிங் டார்லிங்
ஆண் :
என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
குழு :
என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
ஆண் :
மச்சி மச்சி இவளே என் மைனா மைனா
குழு :
மைனா மைனா
ஆண் :
என் மாமன்காரன் இவளோட நைனா நைனா
குழு :
நைனா நைனா
ஆண் :
மாலையை போட நான் தேதியைப் பார்க்கவா
மாப்பிள்ளை ஆனதும் மீதியை ஹ்ஹ பார்க்கவா
ஆண் :
அடியேன் உனக்கு
குழு :
அடிமை அடிமை
ஆண் :
ரெடியா இருக்கு
குழு :
இளமை இளமை
ஆண் :
சலிக்காமல் இன்றும் பார்ப்பேன்
மிட்நைட் ட்யூட்டி
குழு :
ஜும்பா
ஆண் :
என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
குழு :
என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
ஆண் :
ஜூலியட் இவளின் ஃப்பிப்ட்டீன்
ஜீனத்தோ ஒன்லி ஃப்பார்ட்டி
ஆண் :
ஜூலியட்
குழு :
இவளின் ஃப்பிப்ட்டீன்
ஆண் :
ஜீனத்தோ
குழு :
ஒன்லி ஃப்பார்ட்டி
ஆண் :
என் வாழ்வில் இன்றே கண்டேன்
சூப்பர் ப்யூட்டி
குழு :
சூப்பர் ப்யூட்டி
ஆண் :
ஹான் என் வாழ்வில் இன்றே கண்டேன்
சூப்பர் ப்யூட்டி
குழு :
சூப்பர் ப்யூட்டி
ஆண் :
என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
ஆண் மற்றும் குழு :
என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
Enna Figure Enna Figure - English Lyrics
Whistle :
…………….
Male :
Aa…..aa…..aa….aa….aa…
Aa….oo……oo…..oo….
Chorus :
Haa haa haa haa haa aa….
Lalallalallaa lalallaa jumbaa
Male :
Enna figure enna figure enna figure
Ippa mudhal ivalthaan my dear
Chorus :
Enna figure enna figure enna figure
Ippa mudhal ivalthaan my dear
Male :
Juliet ivalin fifteen
Zeenat-tho only forty
Male :
Juliet
Chorus :
Ivalin fifteen
Male :
Zeenat-tho
Chorus :
Only forty
Male :
En vaazhvil indrae kandaen
Super beauty
Chorus :
Super beauty
Male :
Haei en vaazhvil indrae kandaen
Super beauty
Chorus :
Super beauty
Male :
Enna figure enna figure enna figure
Ippa mudhal ivalthaan my dear
Chorus :
Enna figure enna figure enna figure
Ippa mudhal ivalthaan my dear
Male :
Marilyn monroe pol
Intha nadaithaan nadaithaan
Chorus :
Nadaithaan nadaithaan
Male :
Michael jackson pol aadum
Idaithaan idaithaan
Chorus :
Idaithaan idaithaan
Male :
Pennmani nee oru face guitar allavaa
Minor-raa major-raa meettinaal naan sollavaa
Male :
Alukkal kulukkal
Chorus :
Irukku irukku
Male :
Alattal kilattal
Chorus :
Edhukku edhukku
Male :
Daily en dream girl neethaan
Darling darling
Chorus :
Darling darling
Male :
Haei…..daily en dream girl neethaan
Darling darling
Chorus :
Darling darling
Male :
Enna figure enna figure enna figure
Ippa mudhal ivalthaan my dear
Chorus :
Enna figure enna figure enna figure
Ippa mudhal ivalthaan my dear
Male :
Machi machi ivale en mainaa mainaa
Chorus
: Mainaa mainaa
Male :
En mamankaaran ivaloda nainaa nainaa
Chorus :
Nainaa nainaa
Male :
Maalaiyai poda naan thedhiyai paarkkavaa
Maappillai aanathum meedhiyai hhaa paarkkavaa
Male :
Adiyaen unakku
Chorus :
Adimai adimai
Male :
Readya irukku
Chorus :
ilamai ilamai
Male :
Salikkaamal indrum paarpen
Midnight duty
Chorus :
Jumbaa
Male :
Enna figure enna figure enna figure
Ippa mudhal ivalthaan my dear
Chorus :
Enna figure enna figure enna figure
Ippa mudhal ivalthaan my dear
Male :
Juliet ivalin fifteen
Zeenat-tho only forty
Male :
Juliet
Chorus :
Ivalin fifteen
Male :
Zeenat-tho
Chorus :
Only forty
Male :
En vaazhvil indrae kandaen
Super beauty
Chorus :
Super beauty
Male :
Haei en vaazhvil indrae kandaen
Super beauty
Chorus :
Super beauty
Male :
Enna figure enna figure enna figure
Ippa mudhal ivalthaan my dear
Male and Chorus :
Enna figure enna figure enna figure
Ippa mudhal ivalthaan my dear