Kamadevan Aalayam - தமிழ் பாடல் வரிகள்
ஆ ஆ ஆ ஆ
ஆண் :
காம தேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்
காம தேவன் ஆலயம் அதில்
காதல் தீபம் ஆயிரம்
பெண் :
இருவரின் தோளில்
மாலை இரவனில் ராஜ லீலை
ஆண் :
தேவகானம் கேட்கும்
பெண் :
அழகிய காம தேவன்
ஆலயம் அதில் காதல் தீபம்
ஆயிரம்
குழு :
ஆஹா ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் :
பன்னீர் பூவில்
இவள் தேகம் அதை
பார்க்க பார்க்க வரும்
மோகம்
குழு :
ஆஹா ஆஹா
ஆஹா ஹா
பெண் :
கண்கள் காதல்
கதை பேசும் அவை காம
பாங்கலை வீசும்
ஆண் :
நெஞ்சனை
பஞ்சணை இட கூடாதோ
பெண் :
கொஞ்சிடும் அஞ்சுகம்
உன்னை தேடாதோ
ஆண் :
தத்தி வந்த தத்தை
கிளி முத்தம் இட்டு முத்து
கிளி
பெண் :
சொர்கத்துக்கு எந்த
வழி சொல்லி தந்தேன்
மெல்ல படி
ஆண் :
இன்னும் இன்னும்
என்று மனம் ஏங்கும் ஏக்கம்
கண்ணில் தெரியுது
பெண் :
காம தேவன்
ஆலயம் அதில் காதல்
தீபம் ஆயிரம்
ஆண் :
இருவரின் தோளில்
மாலை இரவனில் ராஜ லீலை
பெண் :
தேவகானம் கேட்கும்
ஆண் :
அழகிய காம தேவன்
ஆலயம் அதில் காதல் தீபம்
ஆயிரம்
குழு :
ஹே ஹே ஹே
ஹே ஆஹா ஆஆ
பெண் :
கட்டில் ராஜா
சபை கூடும் அது காலை
வேலை வரை நீளும்
குழு :
ஆஹா ஆஆ ஆஆ
ஆண் :
தொட்டால் கை
நழுவி போகும் இந்த
தோகை தேகம் லயம்
ஆகும்
பெண் :
ஒத்திகை நித்தமும்
இனி பார்க்காதோ
ஆண் :
சித்திர முத்திரை
இதழ் கேட்காதோ
பெண் :
பஞ்சு மெத்தை
இட்டு கொள்ள பத்து
விரல் தொட்டு கொள்ள
ஆண் :
நித்தம் உன்னை
உச்சரிக்க முத்தம் இனி
அச்சடிக்க
பெண் :
மெட்டி சத்தம்
மெட்டு சொல்ல பாட
வேண்டும் நூறு கவிதைகள்
ஆண் :
காம தேவன் ஆலயம்
பெண் :
அதில் காதல் தீபம்
ஆயிரம்
ஆண் :
இருவரின் தோளில் மாலை
பெண் :
இரவனில் ராஜ லீலை
ஆண் :
தேவகானம் கேட்கும்
பெண் :
அழகிய காம
தேவன் ஆலயம்
ஆண் :
அதில் காதல்
தீபம் ஆயிரம்
ஆண் & பெண் :
காம தேவன்
ஆலயம் அதில் காதல் தீபம்
ஆயிரம்
Kamadevan Aalayam - English Lyrics
Chorus :
Aah aah aah aaah
Male :
Kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram
Kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram
Female :
Iruvarin thozhil maalai
Iravanil raaja leelai
Male :
Devagaanam ketkum
Female :
Azhagiya kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram
Chorus :
Aaahaaa….aaahaaaa..
Aaa…aaaa….aaaa….
Male :
Panneer poovil ival dhegam
Adhai paarka paarka
Varum mogam
Chorus :
Aaha aaha aaha ha
Female :
Kangal kaadhal kadhai pesum
Avai kaama baangalai veesum
Male :
Nenjanai panjanai
Ida koodaatho
Female :
Konjidum anjugam
Unai thedaaatho
Male :
Thaththi vantha thaththai kili
Muththam ittu muththu kuli
Female :
Sorgathukku endha vazhi
Solli thanthen mella padi
Male :
Innum innum endru manam
Yengum yekkam kannil theriyudhu
Female :
Kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram
Male :
Iruvarin thozhil maalai
Iravanil raaja leelai
Female :
Devagaanam ketkum
Male :
Azhagiya kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram
Chorus :
Hey hey hey hey
………………………………….
Ahaaa…aaa…..
Female :
Kattil raaja sabai koodum
Adhu kaalai velai varai neelum
Chorus :
Ahaaa..a…aaa….aaa…
Male :
Thottaal kai nazhuvi pogum
Intha thogai dhegam layam aagum
Female :
Oththigai nithamum
Ini paarkaadho
Male :
Sithira muththirai
Idhazh ketkaadho
Female :
Panju meththai ittu kolla
Paththu viral thottu kolla
Male :
Nitham unnai uchcharikka
Muththam ini achadikka
Female :
Metti saththam mettu solla
Paada vendum nooru kavidhaigal
Male :
Kaama devan aalayam
Female :
Adhil kaadhal deepam aayiram
Male :
Iruvarin thozhil maalai
Female :
Iravanil raaja leelai
Male :
Devagaanam ketkum
Female :
Azhagiya kaama devan aalayam
Male :
Adhil kaadhal deepam aayiram
Male & Female :
Kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram