Oru Kili Sirikkuthadi - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்
பெண் :
இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது
குழு :
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி….
குழு :
……………………………
பெண் :
வளையல் சத்தம் கேட்டாலே…
குழு :
வருவான்…..வருவான்
பெண் :
உதட்டில் ஒன்னு பூப்போலே…
குழு :
தருவான்…..தருவான்
பெண் :
நீ வெட்கத்தில் ஒதுங்கிட ஒதுங்கிட
ஓர் அச்சத்தில் பதுங்கிட பதுங்கிட
பெண் :
இரவும் பகலும் போராடலாம்
இளமை நதியில் நீராடலாம்
பழமொடு பால் பருகிடும் நாள்
குலுங்கி குலுங்கி மலர் கட்டில் கூத்தாட
குழு :
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
பெண் :
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்
பெண் :
இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது
குழு :
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி..
லலலாலலலாலா……லலலாலலலாலா…..
பெண் :
தலைவி மனம் வாடாமல்…
குழு :
மெதுவா மெதுவா…
பெண் :
மயங்கும்படி விளையாடு…
குழு :
தலைவா தலைவா
பெண் :
நீ வேகத்தில் வளைத்திட வளைத்திட
பூந்தேகத்தில் வலித்திட வலித்திட
பெண் :
உரசும் பொழுது என்னாகுமோ
உதடும் உடலும் புண்ணாகுமோ
சிறு விழிதான் சிவந்திடத்தான்
எடுக்க எடுக்க அது என்றும் தீராது
குழு :
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
பெண் :
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்
பெண் :
இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது
குழு :
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி.
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி….
Oru Kili Sirikkuthadi - English Lyrics
Female :
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum
Female :
Iru kannu thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu
Chorus :
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Chorus :
………………….
Female :
Valaiyal saththam kettaalae
Chorus :
Varuvaan…..varuvaan
Female :
Udhattil onnu poopola
Chorus :
Tharuvaan……tharuvaan
Female :
Nee vatkaththil odhungida odhungida
Orr acchaththil padhungida padhugida
Female :
Iravum pagalum poraadalaam
Ilamai nadhiyil neeraadalaam
Pazhamodu paal parugidum naal
Kulungi kulungi malar kattil kooththaada
Chorus :
Oru kannu thoongaathu nenjum thaangaathu
Female :
Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum
Female :
Iru kannum thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu
Chorus :
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Lalalaalalalaalaa…..lalalaaalalalaalaa….
Female :
Thalaivi manam vaadaamal
Chorus :
Medhuvaa medhuvaa
Female :
Mayangumpadi vilaiyaadi
Chorus :
Thalaivaa thalaivaa
Female :
Nee vagaththil valaiththida valaiththida
Poonthegaththil valiththida valiththida
Female :
Urasum pozhuthu ennaagumo
Udhadum udalum punnaagumo
Siru vizhithaan sivanthidaththaan
Edukka edukka adhu endrum theeraathu