Yae Machan Ennuyir - தமிழ் பாடல் வரிகள்
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
வா மச்சான் செவத்த மச்சான்
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
வா மச்சான் செவத்த மச்சான்
பெண் :
கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல
கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல
போவோம் வாய்யா வா…
ஆண் :
அய்யய்யோ….
பெண் :
அடிக்குது அடிக்குது காத்து அதில்
ஆடுது வாடுது நாத்து
அடிக்குது அடிக்குது காத்து அதில்
ஆடுது வாடுது நாத்து
ஏதோ ஏக்கம் வாய்யா வா…..
ஆண் :
காதல் எனக்கு கூடாது
காக்கை குயிலாய் பாடாது
பெண் :
விட்டுப் போனா பாவம் சாமி
வெள்ளாமைக்கு ஏங்கும் பூமி
ஆண் :
நெனச்சு தவிக்கும் மனச அடக்கு
பெண் :
அடக்கும் திறமை உனக்கு இருக்கு
ஆண் :
அடடா அடடா இதுதான்….சோதனை…
ஆண் :
போ புள்ள புண்ணியமுண்டு
உன் தொல்லை எதுக்கு இங்கு
உம் மாமன் நானுமில்ல உனக்கேத்த ஆளுமில்ல
வேண்டாம் போம்மா…..போ போ போ போ போ…
பெண் :
அடிக்குது அடிக்குது காத்து
அதில் ஆடுது வாடுது நாத்து
ஏதோ ஏக்கம் வாய்யா வா…..
பெண் :
ஆனி மாசம் பூத்தேனே
ஆசைத் தீர பாத்தேனே
ஆண் :
அஞ்சுகிறேன் வேணாம் தாயே
ஆள விடு போம்மா நீயே
பெண் :
வெளஞ்ச காத்திரு வயலில் இருக்கு
ஆண் :
எறங்கி அறுக்க நடுக்கம் எனக்கு
பெண் :
துணிஞ்சா சுகம் தான் பொறக்கும் தேடி வா….
பெண் :
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
வா மச்சான் செவத்த மச்சான்
கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல
போவோம் வாய்யா வா……
பெண் :
யோவ்….அடிக்குது அடிக்குது காத்து
அதில் ஆடுது வாடுது நாத்து
ஏதோ ஏக்கம் வாய்யா வா…..
பெண் :
ஏ மச்சான் என்னுயிர் மச்சான்
வா மச்சான் செவத்த மச்சான்…..
Yae Machan Ennuyir - English Lyrics
Female :
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
Female :
Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla
Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla
Povom vaaiyya vaa
Male :
Aiyyaiyyao
Female :
Adikkuthu adikkuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Adikkuthu adikkuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Yaedho yaekkam vaaiyyaa vaa
Male :
Kadhal enakku koodaathu
Kaakkai kuyilaai paadaathu
Female :
Vittu ponaa paavam saami
Vellaamaaikku yaengum bhoomi
Male :
Nenachchu thavikkum manasu adakku
Female :
Adakkum thiramai unakku irukku
Male :
Adadaa adaadaa idhuthaan sodhanai
Male :
Po pulla punniyamundu
Un thollai edhukku ingu
Um maman naanumilla unakeththa aalumilla
Vendaam pommaa….po po po po po
Female :
Adikkuthu adikkuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Yaedho yaekkam vaaiyaa vaa…
Female :
Aani maasam pooththaenae
Aasai theera paaththaenae
Male :
Anjukiraen venaam thaayaae
Aala vidu pommaa neeyae
Female :
Velanja kaaththiru vayalil irukku
Male :
Erangi arukka nadukkam enakku
Female :
Thunichaa sugamthaan porakkum thaedi vaa…
Female :
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan
Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla
Povom vaaiyya vaa…
Female :
Yov….adikuthu adikuthu kaaththu
Adhil aaduthu vaaduthu naaththu
Yaedho yaekkam vaaiyaa vaa…
Female :
Yae machaan ennuyir machaan
Vaa machaan sevaththa machaan