Tamil Lyrics

Ellarume Loosungathan song lyrics

Movie — Aararo Aariraro

Singer(s) — S. P. Balasubrahmanyam, Chorus

Lyricist — Vairamuthu

Music Director — K. Bhagyaraj

Ellarume Loosungathan - தமிழ் பாடல் வரிகள்

குழு :
……………………….

ஆண் :
எல்லாருமே

குழு :
எல்லாருமே

ஆண் :
லூசுங்கதான்

குழு :
லூசுங்கதான்

ஆண் :
நம்ம எல்லாருமே லூசுங்கதான்
சில பேர வாழ்க்கையில பார்க்கையில
சில பேரு மேடையில பேசையில

குழு :
சில பேர வாழ்க்கையில பார்க்கையில
சில பேரு மேடையில பேசையில

ஆண் :
தினம் வீட்டுல ரோட்டுல நாட்டு நடப்புலே

ஆண் :
எல்லாருமே

குழு :
எல்லாருமே

ஆண் :
லூசுங்கதான்

குழு :
லூசுங்கதான்

ஆண் :
காசுகள் வாங்கி கன்னி கழிக்கும்
கணவனும் லூசு

குழு :
லூசு லூசு

ஆண் :
தட்சணை கொடுத்து தன்னையும் கொடுக்கும்
மனைவியும் லூசு

குழு :
லூசு லூசு

ஆண் :
தனக்கும் சொல்லாம நமக்கும் சொல்லாம
அடிக்கடி சிரிப்பவன் அர லூசு…

குழு :
ஆமா அர லூசு

ஆண் :
உறக்கம் இல்லாம இரக்கம் இல்லாம
பணத்துக்கு அலைபவன் முழு லூசு

குழு :
ஆமா முழு லூசு

ஆண் :
உழைக்காம அலுக்காம திண்ணையில்
தூங்குற பயலும் லூசு……

ஆண் :
எல்லாருமே

குழு :
எல்லாருமே

ஆண் :
லூசுங்கதான்

குழு :
லூசுங்கதான்

ஆண் :
சுதந்திரம் வந்தா சுபிட்சம் வருமின்னு
சொன்னவன் லூசு

ஆண் :
கேட்டவனும் லூசுதான்

ஆண் :
ஜனங்கள லூசா நெனச்சு திரியும்
தலைவனும் லூசு

ஆண் :
ஆமாமா நெறைய பேரு அப்படித்தான்

ஆண் :
உறவும் பொய்யென்று உலகம் பொய்யென்று
பொலம்புற மனுஷனும் அர லூசு

குழு :
ஆமா அர லூசு

ஆண் :
விதியே மெய்யென்று விடிந்தால் உண்டென்று
மதி கெட்டு அலைபவன் முழு லூசு

குழு :
ஆமா முழு லூசு

ஆண் :
கொரங்கோடு பொறந்தாலும்
கொரங்கிலும் மனுஷன்

குழு :
பெரிய லூசு

ஆண் :
எல்லாருமே

குழு :
எல்லாருமே

ஆண் :
லூசுங்கதான்

குழு :
லூசுங்கதான்

ஆண் :
நம்ம எல்லாருமே லூசுங்கதான்
சில பேர வாழ்க்கையில பார்க்கையில
சில பேரு மேடையில பேசையில

குழு :
சில பேர வாழ்க்கையிலே பார்க்கையில
சில பேரு மேடையில பேசையில

ஆண் :
தினம் வீட்டுல ரோட்டுல நாட்டு நடப்புலே

ஆண் :
எல்லாருமே

குழு :
எல்லாருமே

ஆண் :
லூசுங்கதான்

குழு :
ஆஹான் லூசுங்கதான்

Ellarume Loosungathan - English Lyrics

Chorus :

……………

Male :

Ellaarumae

Chorus :

Ellaarumae

Male :

Loosungathaan

Chorus :

Loosungathaan

Male :

Namma ellaarumae Loosu-ngathaan

Sila pera vaazhkkaiyila paarkkaiyila

Sila peru maedaiyila pesaiyila

Chorus :

Sila pera vaazhkkaiyila paarkkaiyila

Sila peru maedaiyila pesaiyila

Male :

Dhinam veetula road-la naattu nadappulae

Male :

Ellaarumae

Chorus :

Ellaarumae

Male :

Loosungathaan

Chorus :

Loosungathaan

Male :

Kaasugal vaangi kanni kazhikkum

Kanavanum loosu

Chorus :

Loosu loosu

Male :

Thatchanai koduththu thannaiyum kodukkum

Manaiviyum loosu

Chorus :

Loosu loosu

Male :

Thanakkum sollaama namakkum sollaama

Adikkadi sirippavan ara loosu

Chorus :

Aamaa ara loosu

Male :

Urakkam illaama irakkam illaama

Panaththukku alaipavan muzhu loosu

Chorus

: Aamaa muzhu loosu

Male :

Uzhaikkaama alukkaama thinnaiyil

Thoongura paylum loosu….

Male :

Ellaarumae

Chorus :

Ellaarumae

Male :

Loosungathaan

Chorus :

Loosungathaan

Male :

Sudhanthiram vanthaa subitcham varuminnu

Sonnavan loosu

Male :

Kettavanum loosuthaan

Male :

Janangala loose-aa nenachchaa thiriyum

Thalaivanum loosu

Male :

Aamaamaa neraiya peru appadiththaan

Male :

Uravum poi endru ulagam poi endru

Polambura manushanum ara loosu

Chorus :

Aamaa ara loosu

Male :

Vidhiyae mei endru vidinthaal undendru

Mathi kettu alaipavan muzhu loosu

Chorus :

Aamaa muzhu loosu

Male :

Korangodu poranthaalum

Korangilum manushan

Chorus :

Periya loosu

Male :

Ellaarumae

Chorus :

Ellaarumae

Male :

Loosungathaan

Chorus :

Loosungathaan

Male :

Namma ellaarumae Loosu-ngathaan

Sila pera vaazhkkaiyila paarkkaiyila

Sila peru maedaiyila pesaiyila

Chorus :

Sila pera vaazhkkaiyila paarkkaiyila

Sila peru maedaiyila pesaiyila

Male :

Dhinam veetula road-la naattu nadappulae

Male :

Ellaarumae

Chorus :

Ellaarumae

Male :

Loosungathaan

Chorus :

Aahaan loosungathaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ellarume Loosungathan

Which movie does the song Ellarume Loosungathan belong to?

The song Ellarume Loosungathan is from the movie Aararo Aariraro.

Who is the music director of Ellarume Loosungathan?

The music for Ellarume Loosungathan is composed by K. Bhagyaraj.

Who wrote the lyrics for Ellarume Loosungathan?

The lyrics for Ellarume Loosungathan are penned by Vairamuthu.

Who sang the Ellarume Loosungathan song?

Ellarume Loosungathan is sung by S. P. Balasubrahmanyam, Chorus.

Related Songs