Tamil Lyrics

Aasai Kollum song lyrics

Movie — Vaazhkkai

Singer(s) — M. S. Rajeswari, A. P. Komala

Lyricist — K. P. Kamatchisundaram

Aasai Kollum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ரெடி 1..2
சாரி இரு இரு இப்போ ரெடி மோஹன
ஸ்டார்ட் 1…2

பெண் :
ஆசை கொள்ளும் மீசையுள்ள
ஆம்பளைய பாத்தியா
ஆசை கொள்ளும் மீசையுள்ள
ஆம்பளைய பாத்தியா
ஒரு ஆம்பளைய பாத்தியா
அடையாளம் சொல்லம்மா
அடையாளம் சொல்லம்மா
நீ அவந்தானுங்க அத்தை மவந்தானுங்க
ஆஹான் நெசந்தானுங்க

பெண் :
யாரும் ஆசை கொள்ளும் மீசையுள்ள
ஆம்பளைய பாத்தியா
ஒரு ஆம்பளைய பாத்தியா
அடையாளம் சொல்லம்மா
அடையாளம் சொல்லம்மா
நீ அவந்தானுங்க அத்தை மவந்தானுங்க
ஆஹான் நெசந்தானுங்க

பெண் :
புலித் தோலும் மான் கொம்பும்
விலைக்கே விப்பானுங்க
மலைத் தேனும் விப்பானுங்க
புலித் தோலும் மான் கொம்பும்
விலைக்கே விப்பானுங்க
மலைத் தேனும் விப்பானுங்க
கஸ்தூரியும் விப்பானுங்க
பழைய துணிக்கே நல்ல பாசி குடுப்பானுங்க
பழைய துணிக்கே நல்ல பாசி குடுப்பானுங்க
கண்டவுடன் ஆசை கொள்ளும்
யாரும் கண்டவுடன் ஆசை கொள்ளும்
கட்டழகன் தானுங்க
தாலி கட்டினவன் தானுங்க
என்னை விட்டுப் பிரிஞ்சானுங்க…..

பெண் :
அடையாளம் என்னம்மா
அதைக் கொஞ்சம் சொல்லம்மா
அடையாளம் என்னம்மா
அதைக் கொஞ்சம் சொல்லம்மா
நீ அவந்தானுங்க அத்தை மவந்தானுங்க
ஆஹான் நெசந்தானுங்க

பெண் :
சிங்கத்தையும் வெல்லும்
வீர சிங்கம் அவன் தானுங்க
சிங்கத்தையும் வெல்லும்
வீர சிங்கம் அவன் தானுங்க
குணம் தங்கக் கம்பிதானுங்க
அவன் எங்க மச்சாந்தானுங்க

பெண் :
எங்கெங்கும் தேடிப் பார்த்தும்
இன்னமும் காணேனுங்க
எங்கெங்கும் தேடிப் பார்த்தும்
இன்னமும் காணேனுங்க
வாட்ட சாட்டமான ஒரு
காட்டுப் பய வந்தானம்மா
வாட்ட சாட்டமான ஒரு
காட்டுப் பய வந்தானம்மா
இந்த வீட்டில் நுழைந்தானம்மா

பெண் :
இவன்தானா பாரம்மா
இவன்தானா பாரம்மா…..

Aasai Kollum - English Lyrics

Music Director :

R. Sudharsanam

Lyricist :

K. P. Kamatchi Sundaram

Female :

Ready 1..2

Saari iru iru ippo ready Mohana

Start 1..2..

Female :

Aasai kollum meesiyulla

Aambalaiya paathiyaa

Aasai kollum meesiyulla

Aambalaiya paathiyaa

Oru aambalaiya paathiyaa

Adaiyaalam sollamma

Adaiyaalam sollamma

Nee avanthaanungha athai mavanthaanungha

Ahaan nesanthaanunga

Female :

Yaarum aasai kollum meesiyulla

Aambalaiya paathiyaa

Oru aambalaiya paathiyaa

Adaiyaalam sollamma

Adaiyaalam sollamma

Nee avanthaanungha athai mavanthaanungha

Ahaan nesanthaanunga

Female :

Pulitholum maan kombum

Vilaikkae vippanunga

Malai thaenum vippanunga

Pulitholum maan kombum

Vilaikkae vippanunga

Malai thaenum vippanunga

Kasthuriyum vippanunga

Pazhaiya thunikkae nalla paasi kuduppanungha

Pazhaiya thunikkae nalla paasi kuduppanungha

Kandavudan aasai kollum

Yaarum kandavudan aasai kollum

Kattazhagan thaanunga

Thaali kattinavan thaanungha

Enni vittu pirinjaanungha

Female :

Adaiyaalam ennamma

Adhai konjam sollamma

Adaiyaalam ennamma

Adhai konjam sollamma

Nee avanthaanungha athai mavanthaanungha

Ahaan nesanthaanunga

Female :

Singathaiyum vellum

Veera singham avan thanungha

Singathaiyum vellum

Veera singham avan thanungha

Gunam thangha kambhithaanungha

Avan enga machaan thaanungha

Female :

Engengum thaedi paarthum

Innamum kaanaenungha

Engengum thaedi paarthum

Innamum kaanaenungha

Vaatta sattamaana oru

Kaattu paya vandhaanamma

Vaatta sattamaana oru

Kaattu paya vandhaanamma

Indha veettil nuzhaindhaanamma

Female :

Ivan thaana paaramma…

Ivan thaana paaramma…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aasai Kollum

Which movie does the song Aasai Kollum belong to?

The song Aasai Kollum is from the movie Vaazhkkai.

Who is the music director of Aasai Kollum?

The music for Aasai Kollum is composed by Unknown.

Who wrote the lyrics for Aasai Kollum?

The lyrics for Aasai Kollum are penned by K. P. Kamatchisundaram.

Who sang the Aasai Kollum song?

Aasai Kollum is sung by M. S. Rajeswari, A. P. Komala.

Related Songs