Tamil Lyrics

Sentamizhum Suvaiyum song lyrics

Sentamizhum Suvaiyum - தமிழ் பாடல் வரிகள்

இருவர் :
செந்தமிழும் சுவையும் போலவே
நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம்
செந்தமிழும் சுவையும் போலவே
நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம்

பெண் :
என் மனமே கவரும் நாதனே
நம் வாழ்விலே புது உலகம் காண்போமே
என் மனமே கவரும் நாதனே
நம் வாழ்விலே புது உலகம் காண்போமே

ஆண் :
ஓ……மன மோகினி
நாம் வீணையும் நாதமும் போல

பெண் :
ஓ…..

ஆண் :
நாம் வீணையும் நாதமும் போல

பெண் :
ஒன்றாக ஆனந்தமாய் வாழ்வோம்
ஒன்றாக ஆனந்தமாய் வாழ்வோம்

ஆண் :
எந்நாளும் இணை பிரியோம் நாமே
எந்நாளும் இணை பிரியோம் நாமே

இருவர் :
செந்தமிழும் சுவையும் போலவே
நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம்

பெண் :
ஆ……கலைமாமணி
கலைமாமணியே எந்நாளும்

ஆண் :
ஹோ ஓ ஓ

பெண் :
கலைமாமணியே எந்நாளும்
ஈருடல் ஓருயிர் ஆனோமே
ஈருடல் ஓருயிர் ஆனோமே
எந்நாளும் இணை பிரியோம் நாமே
எந்நாளும் இணை பிரியோம் நாமே

ஆண் :
கடலும் அலையும் நிலவும் ஒளியும்
உடலும் உயிரும் நாம்

பெண் :
கடலும் அலையும் நிலவும் ஒளியும்
உடலும் உயிரும் நாம்….

இருவர் :
செந்தமிழும் சுவையும் போலவே
நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம்
செந்தமிழும் சுவையும் போலவே
நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம்

Sentamizhum Suvaiyum - English Lyrics

Music Director :

R. Sudharsanam

Lyricist :

K. P. Kamatchi Sundaram

Both :

Senthamizhum suvaiyum polavae

Namm kaadhalal mighu sugamae pera vaazhvom

Senthamizhum suvaiyum polavae

Namm kaadhalal mighu sugamae pera vaazhvom

Female :

En maname kavarum naadhanae

Namm vaazhvile pudhu ulagam kaanbomae

En maname kavarum naadhanae

Namm vaazhvile pudhu ulagam kaanbomae

Male :

O …mana moginee

Naam veenaiyum naadhamum pola

Female :

O……

Male :

Naam veenaiyum naadhamum pola

Female :

Ondraaga aanandhamaai vaazhvom

Ondraaga aanandhamaai vaazhvom

Male :

Ennaalum inai piriyom naamae

Ennaalum inai piriyom naamae

Both :

Senthamizhum suvaiyum polavae

Namm kaadhalal mighu sugamae pera vaazhvom

Female :

Aa ….kalaimaamani

Kalaimaamaniyae ennaalum

Male :

Hoo o o

Female :

Kalaimaamaniyae ennaalum

Eerudal ooruyir aanomae

Eerudal ooruyir aanomae

Ennaalum inai piriyom naamae

Ennaalum inai piriyom naamae

Both :

Senthamizhum suvaiyum polavae

Namm kaadhalal mighu sugamae pera vaazhvom

Senthamizhum suvaiyum polavae

Namm kaadhalal mighu sugamae pera vaazhvom

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sentamizhum Suvaiyum

Which movie does the song Sentamizhum Suvaiyum belong to?

The song Sentamizhum Suvaiyum is from the movie Vaazhkkai.

Who is the music director of Sentamizhum Suvaiyum?

The music for Sentamizhum Suvaiyum is composed by Unknown.

Who wrote the lyrics for Sentamizhum Suvaiyum?

The lyrics for Sentamizhum Suvaiyum are penned by K. P. Kamatchisundaram.

Who sang the Sentamizhum Suvaiyum song?

Sentamizhum Suvaiyum is sung by M. S. Rajeswari, T. R. Ramachandran.

Related Songs