Tamil Lyrics

Nandha Gopaalanodu song lyrics

Movie — Vaazhkkai

Singer(s) — M. L. Vasanthakumari

Lyricist — K. P. Kamatchisundaram

Nandha Gopaalanodu - தமிழ் பாடல் வரிகள்

:
எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் :
ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் :
கே. பி. காமாட்சி சுந்தரம்

பெண் :
கோபாலனோடு நான் ஆடுவேனே
நந்தகோபாலனோடு நான் ஆடுவேன்
என்றென்றும் கோபாலன்
நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே
நந்தகோபாலனோடு நான் ஆடுவேன்
நந்தகோபாலன் ஹா….(3)
நடமாடும் தோகை மயில் போல ஆடுவேனே
இடை கொடிபோல் துவள நடமாடுவேனே
இடை கொடிபோல் துவள நடமாடுவேனே
கோபாலனோடு நான் ஆடுவேன்

பெண் :
சேல்விழி எழுதி சோபிதமாக
சேல்விழி எழுதி சோபிதமாக
செங்கையில்..செங்கையில் மென்வளை பூட்டி
சிகை தனில் மாமலர் சூட்டி
செந்தூரம் நெற்றியில் தீட்டி
அங்கு சென்றால் நான் பெறுவேன்
ஹோ சென்றால் நான் பெறுவேன்
எந்தன் மனம் போலே ஹா
எந்தன் மனம் போலே
எந்தன் மனம் போலே
நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே
நந்தகோபாலனோடு நான் ஆடுவேன்

பெண் :
கூவும் குயிலோசையெல்லாம்
நின் குழலோசை போலினிக்க
மேவு தண்டை சிலம்பொலிக்க
மேக வண்ணா கண்ணா நீ வா
கண்ணாலே
கண்ணாலே உள்ளம் கொள்ளை கொண்ட
கண்ணா நீ வா…
கண்ணாலே
கண்ணாலே உள்ளம் கொள்ளை கொண்ட
கண்ணா நீ வா…

பெண் :
நேராகக் கண்ணனிங்கு வாராது போனால்
ஹோ ஓ
நேராகக் கண்ணனிங்கு வாராது போனால்
யாரும் காணாமலே சத்தம் செய்யாமலே
நான் மெள்ள மெள்ள பூனைபோல
மெள்ள மெள்ள பூனைபோல ஓடுவேன்
கண்ணன் ஊது குழலோடு சேர்ந்து பாடுவேன்
நான் ஆடுவேன்

பெண் :
மதிவதனக் கண்ணனை நான் மருவிடக்
கருதிச் சென்றால்
எதிரே ஒரு சேவகன் ஏனோ நின்றான் மலை போலே
எதிரே ஒரு சேவகன் நின்றான் மலை போல்
ஆவல் பொறுப்பேனோ ஆ..ஆசை மறப்பேனோ
ஆவல் பொறுப்பேனோ ஹா ..ஆசை மறப்பேனோ
நந்தகோபாலன் கோபாலன் கோபாலன் கோபாலன்
நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே
நந்தகோபாலனோடு நான் ஆடுவேன்

Nandha Gopaalanodu - English Lyrics

Music Director :

R. Sudharsanam

Lyricist :

K. P. Kamatchi Sundaram

Female :

Gopalanodu naan aaduvenae

Nandhagopalanodu naan aaduven

Endrendrum gopalan

Nandhagopalanodu naan aaduvenae

Nandhagopalanodu naan aaduven

Nandhagopalan haa…(3)

Nadamaadum thoghai mayil pola aaduvenae

Idai kodi pol thuvala nadamaaduvenae

Idai kodi pol thuvala nadamaaduvenae

Gopalanodu naan aaduven

Female :

Saelvizhi ezhudhi sobidhamaaga

Saelvizhi ezhudhi sobidhamaaga

Sengaiyil ..sengaiyil menvalai pootti

Sigai thanil maamalar sootti

Sendhooram nettriyil theetti

Angu sendraal naan peruven

Hoo sendraal naan peruven

Endhan manam polae ..haa

Endhan manam polae

Endhan manam polae

Nandhagopalanodu naan aaduvenae

Nandhagopalanodu naan aaduven

Female :

Koovum kuyil oosaiyellam

Nin kuzhaloosai polinikka

Maevu thandai silambolikka

Megha vanna kanna nee vaa

Kannaalae

Kannaalae ullam kollai konda

Kanna nee vaa

Kannaalae

Kannaalae ullam kollai konda

Kanna nee vaa

Female :

Naeraaga kannaninghu vaaradhu ponaal

Hoo o

Naeraaga kannaninghu vaaradhu ponaal

Yaarum kaanamalae satham seiyaamalae

Naan mella mella poonai pola

Mella mella poonai pola ooduven

Kannan oodhu kuzhalodu saerndhu paaduven

Naan aaduven

Female :

Madhivadhana kannanai naan maruvida

Karudhi sendraal

Edhirae oru saevagan yaeno nindraan malai polae

Edhirae oru saevagan yaeno nindraan malai pol

Aaval poruppaenoo aa..aasai marappaeno

Aaval poruppaenoo haa..aasai marappaeno

Nandhagopalan gopalan gopalan gopalan

Nandhagopalanodu naan aaduvenae

Nandhagopalanodu naan aaduven

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nandha Gopaalanodu

Which movie does the song Nandha Gopaalanodu belong to?

The song Nandha Gopaalanodu is from the movie Vaazhkkai.

Who is the music director of Nandha Gopaalanodu?

The music for Nandha Gopaalanodu is composed by Unknown.

Who wrote the lyrics for Nandha Gopaalanodu?

The lyrics for Nandha Gopaalanodu are penned by K. P. Kamatchisundaram.

Who sang the Nandha Gopaalanodu song?

Nandha Gopaalanodu is sung by M. L. Vasanthakumari.

Related Songs