Enni Enni Paarkka - தமிழ் பாடல் வரிகள்
எம். எஸ். ராஜேஸ்வரி
இசை அமைப்பாளர் :
ஆர். சுதர்சனம்
பாடல் ஆசிரியர் :
கே. பி. காமாட்சி சுந்தரம்
பெண் :
எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
இன்பம் கொண்டாடுதே
எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமல் உள்ளம்
துள்ளி விளையாடுதே….
என்னை அறியாமல் உள்ளம்
துள்ளி விளையாடுதே….
பெண் :
எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
இன்பம் கொண்டாடுதே
எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமல் உள்ளம்
துள்ளி விளையாடுதே….
பெண் :
என் காதல் ராஜன் என் நாதன் கூடவே
என் ஆசை போல எந்நாளும் வாழுவேன்
நான் எந்நாளும் வாழுவேன்
என் காதல் ராஜன் என் நாதன் கூடவே
என் ஆசை போல எந்நாளும் வாழுவேன்
நான் எந்நாளும் வாழுவேன்
பெண் :
எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
இன்பம் கொண்டாடுதே….
எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமல் உள்ளம்
துள்ளி விளையாடுதே….
பெண் :
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி
இசைக்குயில் போலப் பாடுவேன்
கோலமயில் போல
வெகு ஆனந்தமாய் ஆடுவேன்
நான் ஆனந்தமாய் ஆடுவேன்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி
இசைக்குயில் போலப் பாடுவேன்
கோலமயில் போல
வெகு ஆனந்தமாய் ஆடுவேன்
நான் ஆனந்தமாய் ஆடுவேன்
பெண் :
கண்ணிரண்டும் ஒன்றாகக்
காண்பது போலுமே
கண்ணிரண்டும் ஒன்றாகக்
காண்பது போலுமே
காதலர்கள் நாங்கள் இன்பம் காண்போம் எந்நாளுமே
காதலர்கள் நாங்கள் இன்பம் காண்போம் எந்நாளுமே
பெண் :
எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
இன்பம் கொண்டாடுதே….
எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமல் உள்ளம்
துள்ளி விளையாடுதே….
Enni Enni Paarkka - English Lyrics
Music Director :
R. Sudharsanam
Lyricist :
K. P. Kamatchi Sundaram
Female :
Enni enni paarkka manam
Inbam kondaaduthae
Enni enni paarkka manam
Inbam kondaaduthae
Ennai ariyaamal ullam
Thulli vilaiyaadudhae
Ennai ariyaamal ullam
Thulli vilaiyaadudhae
Female :
Enni enni paarkka manam
Inbam kondaaduthae
Enni enni paarkka manam
Inbam kondaaduthae
Ennai ariyaamal ullam
Thulli vilaiyaadudhae
Female :
En kaadhal raajan en naadhan koodavae
En aasai pola ennaalum vaazhuven
Naan ennaalum vaazhuven
En kaadhal raajan en naadhan koodavae
En aasai pola ennaalum vaazhuven
Naan ennaalum vaazhuven
Female :
Enni enni paarkka manam
Inbam kondaaduthae
Enni enni paarkka manam
Inbam kondaaduthae
Ennai ariyaamal ullam
Thulli vilaiyaadudhae
Female :
Konji konji pesi
Isaikkuyil pola paaduven
Kolamayil pola
Veghu aanandhamaai aaduven
Naan aanandhamaai aaduven
Konji konji pesi
Isaikkuyil pola paaduven
Kolamayil pola
Veghu aanandhamaai aaduven
Naan aanandhamaai aaduven
Female :
Kannirandum ondraaga
Kaanbathu polumae
Kannirandum ondraaga
Kaanbathu polumae
Kaadhalargal naangal inbam kaanbom ennalumae
Kaadhalargal naangal inbam kaanbom ennalumae
Female :
Enni enni paarkka manam
Inbam kondaaduthae
Enni enni paarkka manam
Inbam kondaaduthae
Ennai ariyaamal ullam
Thulli vilaiyaadudhae