Un Kann Unnai Male - தமிழ் பாடல் வரிகள்
மனம் மேவும் ஆசை மோகனா
மானே இக்கோபம் நியாயமா…
ஆண் :
மோகனா
உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்….
முனங்கல் :
……………..
ஆண் :
நாட்டியம் ஆடியும் பயனில்லை
நாகரீக வாழ்வும் பயனில்லை
நாகரீக வாழ்வும் பயனில்லை
காலேஜ் படிப்பும் பயனில்லை
கார் ஓட்டத் தெரிந்தும் பயனில்லை
ஆண் :
அதனால் யோசித்து நன்றாய் உணரணும்
உலக அனுபவம் உண்டாகணும்…
யோசித்து நன்றாய் உணரணும்
உலக அனுபவம் உண்டாகணும்…..
ஆண் :
உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
முனங்கல் :
……………….
Un Kann Unnai Male - English Lyrics
Music Director :
R. Sudharsanam
Lyricist :
K. P. Kamatchi Sundaram
Male :
Manam maevum aasai mohana
Maanae ikkobam nyaayama
Male :
Moganaa
Un kann unnai yaemaatrinaal
En mael kobam undaavadhaen
Un kann unnai yaemaatrinaal
En mael kobam undaavadhaen
Humming :
……………………
Male :
Naatiyam aadiyum payanillai
Naagareega vaazhvum payanillai
Naagareega vaazhvum payanillai
College padippum payanillai
Car otta therindhum payanillai
Male :
Adhanaal yosithu nandraai unaranum
Ulaga anubhavam undaaganum
Yosithu nandraai unaranum
Ulaga anubhavam undaaganum
Male :
Un kann unnai yaemaatrinaal
En mael kobam undaavadhaen
Humming : .
…………………..