Koova - தமிழ் பாடல் வரிகள்
{ ராவெல்லாம்
தூக்கங்கெட்டு நீ
கெடக்குதியோ
உசுரெல்லாம் அத
நெனைச்சிட்டு
இருக்குதியோ } (2)
பெண் :
கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
ஆக்கங்கெட்ட
பெண் :
கூ கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
பெண் :
{ ஒன்டி மனச
சாத்தி ஒரு கொண்டி
பூட்ட பூட்டி தொறவ
தூக்கி போட்டு அட
பொரவ தேடி போறா } (2)
பெண் :
கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
ஆக்கங்கெட்ட
பெண் :
கூ கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
பெண் :
நீ யாருன்னு தான்
முட்டி கிட்டு கேட்டு நிக்க
ஏன் வாழுதின்னு காரணம்
நீ பாத்து நிக்க ரா தீராமதான்
வானமொன்னு இங்கிருக்க
..ஆஆ
பெண் :
நொஞ்ச கம்பளமா
நெஞ்சில் நோம்பலாமா
நாலஞ்சு நாளா நீ
கெடக்க கெடக்க
பெண் :
உக்காந்து அழுதா
மக்கி தான் முடிவ வா
இன்னும் இருக்கு
நடக்க ஹே
பெண் :
கூவ கூவ முட்டா
கூவ ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
ஆக்கங்கெட்ட
பெண் :
கூ கூவ கூவ
முட்டா கூவ
ஆக்கங்கெட்ட கூவ
கூவ முட்டா கூவ
குழு :
கூவ
பெண் : ஹே இடத்த
காலி பண்றா முதல
அய்யோ பரணி சார்
குழு :
கூவ கூவ
பெண் :
உன்னையெல்லாம்
வெச்சி ஓட்றா சி ஆ கூவ
குழு :
கூவ
பெண் :
ஹே
குழு :
யே கூவ
பெண் :
போடா
யார் ரா நீ சோ
கியூட் ஹாஹாஹா
Koova - English Lyrics
Female :
{Raavellaam thookkangettu
Nee kedakkudhiyoo
Usurellaam adha nenachittu
Irukkudhiyoo} (2)
Female :
Koova koova
Muttaa koova
Aakkangetta
Koova koova
Muttaa koova
Aakkangetta
Female :
Ko…koova koova
Muttaa koova
Aakkangetta
Koova koova
Muttaa koova
Female :
{Ondi manasa saathi
Oru kondi pootta pootti ..
Thoravaa thookki pottu
Ada poravaa thaedi poraa} (2)
Female :
Koova koova
Muttaa koova
Aakkangetta
Koova koova
Muttaa koova
Aakkangetta
Female :
Ko…koova koova
Muttaa koova
Aakkangetta
Koova koova
Muttaa koova
Female :
Nee yaarunnudhaan
Muttikkittu kettu nikka
Yen vaazhudhinnu
Kaaranam nee paathu nikka
Raa theeraamathaan
Vaanamonnu ingirukkaa…aaa….
Female :
Nonja kambalamaa
Nenjil nombalamaa
Naalanju naalaa nee
Kedakka…kedakka
Female :
Okkaandhu azhudhaa
Makkithaan mudiva
Vaa innum irukku
Nadakka heyy
Female :
Koova koova
Muttaa koova
Aakkangetta
Koova koova
Muttaa koova
Aakkangetta
Female :
Ko…koova koova
Muttaa koova
Aakkangetta
Koova koova
Muttaa koova
Chorus :
Koova
Female :
Hey yedatha
Gaali panra mudhala…
Aiyo bharani sir
Chorus :
Koova koova
Female :
Unnaiyellam vechi
Odraa chei
Ah koova
Chorus :
Koova
Female :
Hey
Chorus :
Eh koova
Female :
Podaa
Yaar raa nee so cute
Hahaha……..