Adhirudha - தமிழ் பாடல் வரிகள்
சரரரரரரர…தரதடே
தரதடே
ததரதடே
சரரரரரரர…ததரதடே
ஆண் : ததரதடே
தரரடே தரரடே
ஹுஹூம்ம்..
ஆண் :
அதிருதா அதிருதா
எனது நெஞ்சை போலே
உன் நெஞ்சும்
அதிருதா அதிருதா
எனது நெஞ்சை போலே
உன் நெஞ்சும்
ஆண் :
நுண் பூகம்பமா
ஹோ..நுண் பூகம்பமா
மையல் கொண்டேன் என்று
சொன்னால் கண் நம்புமா….
ஓ….
ஆண் :
சரரரரரரர…தரதடே
தரதடே
ததரதடே
சரரரரரரர…ததரதடே
ததரதடே
ஆண் :
அருகிலே அருகிலே
உனது மௌனம் என்னை கொண்டாட
அருகிலே அருகிலே
உனது மௌனம் என்னை கொண்டாட
ஆண் :
நான் நாணத்திலே
ஓ..
நான் நாணத்திலே
என் தேகம் மண் மேலே
நான் இங்கு வானத்திலே..ஹூ…
Adhirudha - English Lyrics
Male :
Sara rara rara rara rara
Rara rara tara te tata te
Male :
Sara rara rara rara rara
Tara te tara te tata te
Sara re tara te
Male :
Adhirudha adhirudhaa
Enadhu nenjai polae un nenjum
Adhirudha adhirudhaa
Enadhu nenjai polae un nenjum
Male :
Nun boogambama
Nun boogambama
Maiyal konden endru sonnaal
Knan nambumaa…woh
Male :
Sara rara rara rara rara
Tara te tara te tata te
Tari rara rana tati te tati te
Male :
Arugilae arugilae
Unadhu mounam ennai kondada
Arugilae arugilae
Unadhu mounam ennai kondada
Male :
Naan naanathilae
Oh naan naanathilae
En dhegam man melae
Naan ingu vaanathilae…hooo