Yaadho Dhisai - தமிழ் பாடல் வரிகள்
ராதான்
பாடல் ஆசிரியர் :
விவேக்
ஆண் :
யாதோ திசை நீயும் சேர தோதாகுதோ
யாரோயென உன் முகங்கள் வேறாகுதோ
நீ தேடிய மாயம் எல்லாம் கை சேர்ந்ததோ
கைரேகையின் காட்டுக்குள்ளே அது வீழ்ந்ததோ
ஆண் :
நிலை மறைந்தாய் அலை அணிந்தாய்
இன்னும் பேராட்டமா
தினம் பிறழும் உன் நடைகள்
உனை தாலாட்டுமா
ஆண் :
நிலை மறைந்தாய் அலை அணிந்தாய்
இன்னும் பேராட்டமா
தினம் பிறழும் உன் நடைகள்
உனை தாலாட்டுமா
ஆண் :
அந்த சிறுகுயில் தரும் அழுகுரல்
உன் திசைகளை காட்டாதோ
சில நிழல்களை நீ கடந்த பின்
புவி நிஜங்களை நீட்டாதோ
ஆண் :
எதையடி நீ அடைந்தாய்
எதையடி நீ துறந்தாய்
எதுவரை நீ கடந்தாய்
உன் மனதினை அடைவாய்
ஆண் :
எதையடி நீ அடைந்தாய்
எதையடி நீ துறந்தாய்
எதுவரை நீ கடந்தாய்
உன் மனதினை அடைவாய்
ஆண் :
ஹா …ஆஅ..ஆஅ
ஆண் :
பூ விழும் வழியென யாராடி சொன்னது
தீ விழும் பாதைக்கு காலடி தந்தது
நேற்றெல்லாம் காற்றிலே கோலமாய் சேந்தது
நாளை உன் பிம்பமாய் கூடவே வந்தது
ஆண் :
யாரையோ நீக்கிட நீ இன்று கூண்டிலே
வாழ்க்கையோ பாசமாய் போடுதே தூண்டிலை
உன் மனம் பாரடி தீயினில் காந்தலே
உன்னை நீ சேரடி ஓவிய பாடலே
ஆண் :
எதையடி நீ அடைந்தாய்
எதையடி நீ துறந்தாய்
எதையடி நீ கறந்தாய்
உன் மனசினை அடைவாய்
ஆண் :
ஏதோ உன் பாதையோடு முட்கள் போடும்
ஏதோ உன் கால்தடத்தில் உன்னால் ஓடும்
நீ கொண்ட ஆசையெல்லாம் தூரம் போகும்
பூ நெஞ்சில் நாடகத்தில் ஊமையாகும்
ஆண் :
இது நீயா இது நீயா
இல்லை அடையாளமே
இது நீயே
மறையாத உன் புதுக்கோலமே
ஆண் :
இது நீயா இது நீயா
இல்லை அடையாளமே
இது நீயே
மறையாத உன் புதுக்கோலமே
ஆண் :
நிஜமாகவே துணை சேர
இனி வழிகள் கிடைக்காதே
நிழல் போலவே உனை உணரவே
ஒரு மாயம் நடக்காதோ
Yaadho Dhisai - English Lyrics
Male :
Yaadho dhisai neeyum sera
Thodhaagudho
Yaaroyena un mugangal
Veraagudhoo
Nee thediya maayam ellam
Kai serndhadhoo
Kai regaiyin kaattukullae adhu
Veezhndhadhoo
Male :
Nilai marandhaai alai anindhaai
Innum porattama
Dhinam piralum un nadaigal
Unai thaalattuma
Male :
Nilai marandhaai alai anindhaai
Innum porattama
Dhinam piralum un nadaigal
Unai thaalattuma
Male :
Andha sirukuyil
Tharum azhu kural
Un dhisaigal kaatadho
Sila nizhalgalai
Nee kadantha pin
Puvi nijangalai neettadho
Male :
Edhaiyadi nee adaindhaai
Edhaiyadi nee thurandhaai
Edhuvarai nee kadanthaai
Un manadhinai adaivaai
Male :
Edhaiyadi nee adaindhaai
Edhaiyadi nee thurandhaai
Edhuvarai nee kadanthaai
Un manadhinai adaivaai
Male :
Haa…aaa….aa…
Male :
Poo vilum vazhiyena
Yaaradi sonnadhu
Thee vizhum paadhaikku
Kaaladi thandhadhu
Naetrellaam kaatrilae
Kolamaai serndhadhu
Naalai un bimbamaai
Koodavae vandhadhu
Male :
Yaaraiyoo neekida
Nee indru koondilae
Vaazhkaiyoo paasamaai
Poduthae thoondilai
Un manam paaradi
Theeyinil kaandhalae
Unnai nee seradi
Oviya paadalae
Male :
Edhaiyadi nee adaindhaai
Edhaiyadi nee thurandhaai
Edhuvarai nee kadanthaai
Un manadhinai adaivaai
Male :
Yedho un paadhaiyodu
Mutkal podum
Yedho un kaal thadathil
Unnal odum
Nee konda aasaiyellaam
Dhooram pogum
Poo nenjil nadagathil
Oomaiyaagum
Male :
Idhu neeya idhu neeya
Illai adaiyaalamae
Idhu neeyae
Maraiyaadha un pudhukolamae
Male :
Idhu neeya idhu neeya
Illai adaiyaalamae
Idhu neeyae
Maraiyaadha un pudhukolamae
Male :
Nijamaagavae thunai sera
Ini vazhigal kidaikaadhae
Nizhal polavae unai unaravae
Oru maayam nadakaadhoo