Kannunjal - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
மனம் மகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
மனம் மகிழ்ந்தாள்
பெண் :
விண்ணோடு தாவி பறந்தாள்
கார்குழல் ஆட
கண்ணோடு காதல் கலந்தாள்
பெண் :
பொன்னூஞ்சலில் தவழும்
தோரணங்கள் மணக்க
நாரணம் கைகள் பாட
நாணங்கள் கூட எழ
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
பெண் :
உள்ளத்திலே வஞ்சம் இல்லா
உத்தமம் பெற்ற குமாரி
சுற்றும் புழை சூழ
நிற்கும் நித்திய சர்வலங்காரி
பெண் :
மாலை சூட்டினாள்
மாலை மாற்றினாள்
மாலன் மார்பிலே மாமலர் ஆடிட
மயில் ஏங்குதே தூ மலர் தூவிட
ஆழி வண்ணன் அவன் ஆசை
தோள் இணைந்து கோதை வாழ்க
பெண் :
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
மனம் மகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
பெண் :
நாரணம் கைகள் பட
நாணங்கள் கூட எழ
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
மனம் மகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
Kannunjal - English Lyrics
Female :
Kannunjal aadi magizhndhal
Manam magizhndhal
Kannunjal aadi magizhndhal
Manam magizhndhal
Female :
Vinnodu thaavi parandhal
Kaarkuzhal aada
Kannodu kaadhal kalandhal
Male :
Ponnunjalil thavazhum
Thoranangal manakka
Naranam kaigal pada
Naanangal kooda yezha
Kannunjal aadi magizhndhal
Female :
Ullathilae vanjam illaa
Uthaman petra kumaari
Sutram puzhai soozha
Nirkum niththiya sarvalangkari
Female :
Malai soottinaal
Maalai maatrinaal
Malan marbilae maamalar aadida
Mayil yenguthae thoo malar thoovida
Aazhi vannan avan aasai
Thozh inaindhu kodhai vaazhga
Female :
Kannunjal aadi magizhndhal
Manam magizhndhal
Kannunjal aadi magizhndhal
Female :
Naranam kaigal pada
Naanangal kooda yezha
Kannunjal aadi magizhndhal
Manam magizhndhal
Kannunjal aadi magizhndhal