The Comrade Theme - தமிழ் பாடல் வரிகள்
தூரமாய் கனா தேடி போகிறேன்
தாய் மடி தொட ஓடி போகிறேன்
கனவே …ஹோ ..ஓ ..ஓ ..ஏஹ் ஏஹ்
ஆண் :
தூரமாய் கனா தேடி போகிறேன்
தாய் மடி தொட ஓடி போகிறேன்
ஆண் :
கனாவே கனாவே நீ
போராடிடு மூச்சாகிறேன்
செங்காந்தளை நம் பூமியில்
பூ பூக்கவே நீராகிறேன் …
ஆண் :
ஏஹ் ..ஏஹ் …ஏஹ்
ஆண் :
தூரமாய் கனா தேடி போகிறேன்
தாய் மடி தொட ஓடி போகிறேன்
The Comrade Theme - English Lyrics
Male :
Thooramaai kanaa thedi pogiren
Thaai madi thoda odi pogiren…
Kanavae…hoo oo ooo eh eh….
Male :
Thooramaai kanaa thedi pogiren
Thaai madi thoda odi pogiren
Male :
Kanaavae… kanaavae nee
Poraadidu moochaagiren
Sengaandhalai nam bhoomiyil
Poo pookavae neeraagiren
Male :
Eh eh eh…….
Male :
Thooramaai kanaa thedi pogiren
Thaai madi thoda odi pogiren