Osara Parandhu Vaa ( The Bleeding Heart) - தமிழ் பாடல் வரிகள்
ஒசர பறந்து வா
வெரசாக நீயும் தான்
ஒடஞ்சி கிடக்கிறேன்
புயல் காத்தில் பூவும் தான்
காணாம போச்சே
செவத்த சிரிப்பு தான்
முகம் காட்டு ராசா
இறங்கும் பாரம் தான்
பெண் :
உசுரும் உசுரும் ஏங்குதே
உன்னை தேடி பாக்குதே
திசைய திசைய தேடுதே
புலம்பி சாயுதே
பெண் :
உசுரும் உசுரும் ஏங்குதே
உன்னை தேடி பாக்குதே
திசைய திசைய தேடுதே
புலம்பி சாயுதே
பெண் :
சுழலும் பூமி நரகம் ஆச்சு
தெரிஞ்ச சாமி மறந்து போச்சு
நெறஞ்ச கேணி வறண்டு போச்சு
வா தவிக்கிறேன் தனியா
பெண் :
எதிர்க்க யாரும் துணிஞ்சா போதும்
அடங்கிடாத கருப்பு சாமி
குதற ஏறி உசுர பாக்க
நீ சீறி வா
பெண் :
உசுரும் உசுரும் ஏங்குதே
உன்னை தேடி பாக்குதே
திசைய திசைய தேடுதே
புலம்பி சாயுதே
பெண் :
உசுரும் உசுரும் ஏங்குதே
உன்னை தேடி பாக்குதே
திசைய திசைய தேடுதே
புலம்பி சாயுதே
பெண் :
ஒசர பறந்து வா
வெரசாக நீயும் தான்
ஒடஞ்சி கிடக்கிறேன்
புயல் காத்தில் பூவும் தான்
Osara Parandhu Vaa ( The Bleeding Heart) - English Lyrics
Female :
Osara parandhu vaa
Verasaaga neeyum thaan
Odanji kidakkuren
Puyal kaathil poovum thaan
Kaanaama pochae
Sevatha sirippu thaan
Mugam kaatu raasa
Erangum baaram thaan
Female :
Usurum usurum yengudhae
Unnai thedi paakudhae
Dhisaiya dhisaiya thedudhae
Polambi saayudhae
Female :
Usurum usurum yengudhae
Unnai thedi paakudhae
Dhisaiya dhisaiya thedudhae
Polambi saayudhae
Female :
Suzhalum bhoomi naragamaachi
Therinja saamy marandhu pochi
Nerainja kaeni varandu pochi
Vaa thavikkuren thaniya
Female :
Ethirkka yaarum thuninja podhum
Adangidaatha karupusaami
Kudhirai yeri usura paaka
Nee seeri vaa
Female :
Usurum usurum yengudhae
Unnai thedi paakudhae
Dhisaiya dhisaiya thedudhae
Polambi saayudhae
Female :
Usurum usurum yengudhae
Unnai thedi paakudhae
Dhisaiya dhisaiya thedudhae
Polambi saayudhae
Female :
Osara parandhu vaa
Verasaaga neeyum thaan
Odanji kidakkuren
Puyal kaathil poovum thaan