Ammamma Ethanai - தமிழ் பாடல் வரிகள்
அம்மம்மா எத்தனை எத்தனை மாற்றம்
இந்தப் பெண்ணின் தோற்றம்
பெண் :
அப்பப்பா எத்தனை எத்தனை மாற்றம்
இந்தக் கண்ணன் தோற்றம்……
இந்தக் கண்ணன் தோற்றம்……
ஆண் :
அம்மம்மா எத்தனை எத்தனை மாற்றம்
இந்தப் பெண்ணின் தோற்றம்
பெண் :
அப்பப்பா எத்தனை எத்தனை மாற்றம்
இந்தக் கண்ணன் தோற்றம்……
இந்தக் கண்ணன் தோற்றம்……
ஆண் :
பாவாடை தாவணியும்
பறந்து எங்கே சென்றனவோ
பூவாடை மேனி இன்று
மேலாடை கொண்டதுவோ
ஆண் :
பாவாடை தாவணியும்
பறந்து எங்கே சென்றனவோ
பூவாடை மேனி இன்று
மேலாடை கொண்டதுவோ
ஆண் :
பாலாடை பறந்தோட
பருவம் வந்து புகுந்ததுவோ
பாலாடை பறந்தோட
பருவம் வந்து புகுந்ததுவோ
பட்டாடை தொட்டாட
பாக்யம் பெற்று வந்ததுவோ
பெண் :
அப்பப்பா எத்தனை எத்தனை மாற்றம்
இந்தக் கண்ணன் தோற்றம்……
ஆண் :
அம்மம்மா எத்தனை எத்தனை மாற்றம்
இந்தப் பெண்ணின் தோற்றம்
இந்தப் பெண்ணின் தோற்றம்
பெண் :
மலையாடும் சிலையாடும்
மன்னன் இங்கே வந்தாட
கலையாடும் கவிப் பாடும்
கண்கள் நான்கும் முறையாட
பெண் :
மனமாடும் குணமாடும்
மேடை ஒன்று தந்தாட
மனமாடும் குணமாடும்
மேடை ஒன்று தந்தாட
மனம் ஆடும் மகிழ்வோடும்
மாலை ரெண்டு நின்றாட
ஆண் :
அம்மம்மா எத்தனை எத்தனை மாற்றம்
இந்தப் பெண்ணின் தோற்றம்
பெண் :
அப்பப்பா எத்தனை எத்தனை மாற்றம்
இந்தக் கண்ணன் தோற்றம்……
இந்தக் கண்ணன் தோற்றம்……
ஆண் :
நாவாட சொல்லாட
நாணம் உன்னில் வந்தாடும்
பெண் :
தோளோடு தோளாட
துணைக்கு எந்தன் கையாடும்
ஆண் :
நாவாட சொல்லாட
நாணம் உன்னில் வந்தாடும்
பெண் :
தோளோடு தோளாட
துணைக்கு எந்தன் கையாடும்
ஆண் :
சதிராடும் உன் மேனி
சற்றே சாய்ந்து சிவந்தாடும்
சதிராடும் உன் மேனி
சற்றே சாய்ந்து சிவந்தாடும்
பெண் :
தொட்டாடும் என் மேனி
தொடர்ந்து வந்து நின்றாடும்
ஆண் :
அம்மம்மா எத்தனை எத்தனை மாற்றம்
இந்தப் பெண்ணின் தோற்றம்
பெண் :
அப்பப்பா எத்தனை எத்தனை மாற்றம்
இந்தக் கண்ணன் தோற்றம்……
இந்தக் கண்ணன் தோற்றம்……
Ammamma Ethanai - English Lyrics
Male :
Ammammaa eththanai eththanai maattram
Intha pennin thottaram
Female :
Appappaa eththanai eththanai maattram
Intha kannan thottram….
Intha kannan thottram….
Male :
Ammammaa eththanai eththanai maattram
Intha pennin thottaram
Female :
Appappaa eththanai eththanai maattram
Intha kannan thottram….
Intha kannan thottram….
Male :
Paavaadai thaavaniyum
Paranthu engae sendranavo
Poovaadai maeni indru
Melaadai kondathuvo
Male :
Paavaadai thaavaniyum
Paranthu engae sendranavo
Poovaadai maeni indru
Melaadai kondathuvo
Male :
Paalaadai paranthoda
Paruvam vanthu pugunthathuvo
Paalaadai paranthoda
Paruvam vanthu pugunthathuvo
Pattaadai thottaada
Bakkiyam pettru vanthathuvo
Female :
Appappaa eththanai eththanai maattram
Intha kannan thottram….
Male :
Ammammaa eththanai eththanai maattram
Intha pennin thottaram
Intha pennin thottaram
Female :
Malaiyaadum silaiyaadum
Mannan ingae vanthaada
Kalaiyaadum kavi paadum
Kangal naangum muraiyaada
Female :
Manamaadum gunamaadum
Medai ondru thanthaada
Manamaadum gunamaadum
Medai ondru thanthaada
Manam aadum magizhvodum
Maalai rendu nindraada
Male :
Ammammaa eththanai eththanai maattram
Intha pennin thottaram
Female :
Appappaa eththanai eththanai maattram
Intha kannan thottram….
Intha kannan thottram….
Male :
Naavaada sollaada
Naanam unnil vanthaadum
Female :
Tholodu tholaada
Thunaikku enthan kaiyaadum
Male :
Naavaada sollaada
Naanam unnil vanthaadum
Female :
Tholodu tholaada
Thunaikku enthan kaiyaadum
Male :
Sathiraadum un maeni
Sattrae saainthu sivanthaadum
Sathiraadum un maeni
Sattrae saainthu sivanthaadum
Female :
Thottaadum en maeni
Thodarnthu vanthu nindraadum
Male :
Ammammaa eththanai eththanai maattram
Intha pennin thottaram
Female :
Appappaa eththanai eththanai maattram
Intha kannan thottram….
Intha kannan thottram….