Aathangarai Oram - தமிழ் பாடல் வரிகள்
ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாடி புள்ளே என் வாசமுல்லே
ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாடி புள்ளே என் வாசமுல்லே
ஆண் :
தோதான ஹஹ இடம் அதுதான்டி
தோள்மீது படம் வரைவேன்டி
குயிலே….மயிலே….ஹேஹேஹே
குழு :
யம்மா யம்மா யமயம யமயம யமா
யம்மா யம்மா யமயம யமயம யமா…
பெண் :
ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாரேன் மச்சான் ஒண்ணு தாரேன் மச்சான்
தோதான ஹஹ இடம் அதுதான்யா
தோள்மீது படம் வரைவியா..மாமா ஒ மாமா
குழு :
யம்மா யம்மா யமயம யமா
யம்மா யம்மா யமயம யமா
பெண் :
ஏலம் மணக்குது கிராம்பும் மணக்குது
என் வீட்டு தோட்டத்தில்
ஆண் :
ஏத்தம் இறைக்கணும் பாட்டும் படிக்கணும்
வாம்மா நீ பக்கத்தில்
பெண் :
பாலும் தேனும் ஓடும்
உங்க மாமன் வீட்டு கூடத்தில்
ஆண் :
காலம் போட்ட பாலத்துக்கு
நன்றி சொல்வோம் இன்பத்தில்
பெண் :
உன்னைத்தான் நம்பித்தான் கன்னிப்பூ பூத்திச்சு
ஆண் :
என்னத்தான் நேரத்தில் உங்கிட்ட சேர்த்திச்சு
குழு : .
………………………..
பெண் :
ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாறேன் மச்சான் ஒண்ணு தாரேன் மச்சான்
ஆண் :
ஏய் தோதான ஹஹ இடம் அதுதான்டி
தோள்மீது படம் வரைவேன்டி
குயிலே….மயிலே….மயிலே…ஹே..ஹே..
குழு :
யம்மா யம்மா யமயம யமயம யமா
யம்மா யம்மா யமயம யமயம யமா
குழு :
………………………………….
ஆண் :
சிட்டுக் குருவியே கொட்டும் அருவியில்
விளையாட வாரேன்டி
பெண் :
சின்னக் கழுத்தில மஞ்சக் கயித்தில
அடையாளம் போடய்யா
ஆண் :
கட்டுப்பட்ட சிங்கக்குட்டி கட்டு அவுக்க போகுது
பெண் :
உன்ன முட்டும் கன்னுக்குட்டி கண்ணெதிரே நிக்குது
ஆண் :
ரொம்பத்தான் பேசித்தான் வம்பத்தான் வாங்காதே
பெண் :
கரை மேலே நீ நின்னு கனவாலே நீந்தாதே
குழு :
…………………….
ஆண் :
ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாடி புள்ளே என் வாசமுல்லே
தோதான ஹஹ இடம் அதுதாண்டி
தோள்மீது படம் வரைவேன்டி
குயிலே….மயிலே….ஹே
குழு :
யம்மா யம்மா யமயம யமயம யமா
யம்மா யம்மா யமயம யமயம யமா
பெண் :
ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாரேன் மச்சான் ஒண்ணு தாரேன் மச்சான்
தோதான ஹஹ இடம் அதுதான்யா
தோள்மீது படம் வரைவியா…மாமா ஒ மாமா
குழு :
யம்மா யம்மா யமயம யமயம யமா
யம்மா யம்மா யமயம யமயம யமா
Aathangarai Oram - English Lyrics
Male :
Aathangarai oram kaathadikkum neram
Vaadi pullae en vaasamulla
Aathangarai oram kaathadikkum neram
Vaadi pullae en vaasamulla
Male :
Thodhaana hae idam adhu thaandi
Thozhmeedhu padam varaiyendi
Kuyilae mayilae hoi
Chorus :
Yamma yamma yama yama yama yama yamaaa
Yamma yamma yama yama yama yama yamaaa
Female :
Aathangarai oram kaathadikkum neram
Vaaren machaan onnu thaaren machaan
Thodhaana idam idhuthaanyaa
Thozhmeedhu padam varaiviya maama oo maama
Chorus :
Yamma yamma yama yama yama yama yamaaa
Yamma yamma yama yama yama yama yamaaa
Female :
Yelam manakkudhu krambhum manakkudhu
En veettu thottathil
Male :
Yetham iraikkanum paattum padikanum
Vaamma nee pakkathil
Female :
Paalum thaenum odum
Unga maaman veettu kodathil
Male :
Kaalam potta paalathukku
Nandri solvom inbathil
Female :
Unnaithaan nambithaan kannipooo poothichu
Male :
Ennathaan nerathil ungakitta serthichu
Chorus :
…………………….
Female :
Aathangarai oram kaathadikkum neram
Vaaren machaan onnu thaaren machaan
Male :
Thodhaana hae idam adhu thaandi
Thozhmeedhu padam varaiyendi
Kuyilae mayilae hoi
Chorus :
Yamma yamma yama yama yama yama yamaaa
Yamma yamma yama yama yama yama yamaaa
Chorus :
………………..
Male :
Sittukuruviyae kottum aruviyil
Vilayaada vaarendi
Female :
Chinna kazhuthila manja kaiyithil
Adaiyaalam podaiyaa
Male :
Kattupatta singakuttikku kattu avukka pogudhu
Female :
Unna muttum kannukutty kannedhirae nikkudhu
Male :
Rombhathaan pesithaan vambhuthaan vangaadhae
Female :
Karai melae nee ninnu kanavaalae neendhaadhae
Chorus :
……………………………….
Male :
Aathangarai oram kaathadikkum neram
Vaadi pullae en vaasamulla
Thodhaana hae idam adhu thaandi
Thozhmeedhu padam varaiyendi
Kuyilae mayilae hoi
Chorus :
Yamma yamma yama yama yama yama yamaaa
Yamma yamma yama yama yama yama yamaaa
Female :
Aathangarai oram kaathadikkum neram
Vaaren machaan onnu thaaren machaan
Thodhaana idam idhuthaanyaa
Thozhmeedhu padam varaiviya maama oo maama
Chorus :
Yamma yamma yama yama yama yama yamaaa
Yamma yamma yama yama yama yama yamaaa