Tamil Lyrics

Kurunji Kurunji song lyrics

Movie — Kalavaani Mappillai

Singer(s) — Sathya Prakash, Namitha Babu, Velu

Lyricist — Mani Amuthavan

Music Director — N. R. Raghunanthan

Kurunji Kurunji - தமிழ் பாடல் வரிகள்

குழு :
குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு
மண நாலு வந்தாச்சு
மண மாலை தந்தாச்சு

குழு :
அருஞ்சி புரிஞ்சி நடக்க
உன் ஆளு வந்தாச்சு
உன் பேச்சு என்னாச்சு

பெண் :
பந்தள நட்டு
தோரணம் கட்டு
டம் டம் டம் டம் டும் டும் டும்
மத்தளம் தட்டு மேளமும் கொட்டு
டம் டம் டம் டம் டும் டும் டும்

குழு :
குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு
மண நாலு வந்தாச்சு
மண மாலை தந்தாச்சு

குழு :
அருஞ்சி புரிஞ்சி நடக்க
உன் ஆளு வந்தாச்சு
உன் பேச்சு என்னாச்சு

ஆண் :
மருதாணி கன்னம் கொண்ட
மஞ்சள் கிழங்கே
மகாராணி போல வாழ
வாரி வழங்க
மனம் போல வாழக்கை கிடைக்க
உனக்கு மகராசன் வந்து புட்டானே

பெண் :
சந்தனம் குங்குமம்
மண மணக்க
என் சொந்தமும் பந்தமும்
மலைச்சி நிக்க
சந்தனம் குங்குமம்
மண மணக்க
என் சொந்தமும் பந்தமும்
மலைச்சி நிக்க

ஆண் :
கெட்டி மேளம் கெட்டி மேளம்
கொட்ட போகுது
புது மெட்டி கால தொட்டு வாழ
வட்டம் போடுது

ஆண் :
கெட்டி மேளம் கெட்டி மேளம்
கொட்ட போகுது
புது மெட்டி கால தொட்டு வாழ
வட்டம் போடுது

குழு :
குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு
மண நாலு வந்தாச்சு
மண மலை தந்தாச்சு

குழு :
அருஞ்சி புரிஞ்சி நடக்க
உன் ஆளு வந்தாச்சு
உன் பேச்சு என்னாச்சு

பெண் :
ஆ…ஹா….ஆ….ஹா…..ஆ…
கூப்பிடுற தூரம் தான் போகணும்
என் கோலத்துல புள்ளியாக மாறனும்

ஆண் :
பொருத்தம் தான்
பத்தே தான் பொருந்தனும்
நீ வருத்தமே
இல்லேன்னு வருந்தனும்

பெண் :
சொல்லாம சொல்ல வந்த
வார்த்தைகள் அறிவேனே
இல்லாத கேட்டாலும்
உருவாக்கி தருவேனே
உனக்கேத்த மாறி நான்
மாறி கிட்டே வருவேனே
உனை கேட்ட அப்பறம் தான்
இனி மூச்சும் விடுவேனே

ஆண் :
கண்ணத்தில் ஈரம் முத்தம்
காதோரம் மூச்சி சத்தம்
கேட்டு கிட்டயே இருக்கணும்
கேக்க கேக்க கொடுக்கணும்

குழு :
குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு
மண நாலு வந்தாச்சு
மண மாலை தந்தாச்சு

குழு :
அருஞ்சி புரிஞ்சி நடக்க
உன் ஆளு வந்தாச்சு
உன் பேச்சு என்னாச்சு

குழு :
ஏலே…சு சு
ஏலே… சு சு
ஏலே…சு சு
ஏலே… சு சு

ஆண் :
அன்பால உன்
திமிர அடக்கணும்
என் அணைப்புல நீ
மயங்கி கிடைக்கணும்

பெண் :
போர்வையில செத்து
செத்து பொழைக்கணும்
உன் வேர்வையில
விதையா நான் முளைக்கனும்

ஆண் :
தங்கத்தில் அணிஞ்சாலும்
வலிக்காத மெதுவாதான்
தொங்கட்டான் ஆ நான் ரெண்டு
மழை துளிய தரவா நான்

பெண் :
தங்கமே கனம்முன்னு
பொலம்பாதே பையா தான்
மஞ்சத்தில் உன் உடம்பு
இருக்காது கனம்மா தான்

ஆண் :
கட்டில் நடு நடுங்க
காத்தும் கனம் கனக்க
தொட்டு கிட்டே இருக்கணும்
செல்ல தொல்லை கொடுக்கணும்

குழு :
குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு
மண நாலு வந்தாச்சு
மண மாலை தந்தாச்சு

குழு :
அருஞ்சி புரிஞ்சி நடக்க
உன் ஆளு வந்தாச்சு
உன் பேச்சு என்னாச்சு

ஆண் :
மருதாணி கன்னம் கொண்ட
மஞ்சள் கிழங்கே
மகாராணி போல வாழ
வாரி வழங்க
மனம் போல வாழக்கை கிடைக்க
உனக்கு மகராசன் வந்து புட்டானே

பெண் :
சந்தனம் குங்குமம்
மண மணக்க
என் சொந்தமும் பந்தமும்
மலைச்சி நிக்க
சந்தனம் குங்குமம்
மண மணக்க
என் சொந்தமும் பந்தமும்
மலைச்சி நிக்க

ஆண் :
கெட்டி மேளம் கெட்டி மேளம்
கொட்ட போகுது
புது மெட்டி கால தொட்டு வாழ
வட்டம் போடுது

குழு :
{கெட்டி மேளம் கெட்டி மேளம்
கொட்ட போகுது
புது மெட்டி கால தொட்டு வாழ
வட்டம் போடுது} (2)

Kurunji Kurunji - English Lyrics

Chorus :

Kurunji kurunji poovukku

Mana naalu vanthaachu

Mana malai thanthaachu

Chorus :

Arunji purinji nadakka

Un aalu vanthaachu

Un pechu ennaachu

Female :

Panthala nattu thoranam kattu

Dam dam dam dam dum dum dum

Mathalam thattu melamum kottu

Dam dam dam dam dum dum dum

Chorus :

Kurunji kurunji poovukku

Mana naalu vanthaachu

Mana malai thanthaachu

Chorus :

Arunji purinji nadakka

Un aalu vanthaachi

Un pechu ennaachi

Male :

Marudhani kannam konda

Manjal kezhangae

Magarani pola vazha

Vaari valanga

Manam pola vazhkai kedaikka

Unakku maharasan vanthu puttanae

Female :

Sandhanam kungumam

Mana manakka

En sondhamum bandhamum

Malaichi nikka

Sandhanam kungumam

Mana manakka

En sondhamum bandhamum

Malaichi nikka

Male :

Ketti melam ketti melam

Kotta pogudhu

Pudhu metti kaala thottu vazha

Vattam poduthu

Male :

Ketti melam ketti melam

Kotta pogudhu

Pudhu metti kaala thottu vazha

Vattam poduthu

Chorus :

Kurunji kurunji poovukku

Mana naalu vanthaachu

Mana malai thanthaachu

Chorus :

Arunji purinji nadakka

Un aalu vanthaachu

Un pechu ennaachu

Female :

Aaaa…haaa…aaa…haa…aa…

Kupidira thooram thaan poganum

En kolamthula pulliyaga maaranum

Male :

Poruthum thaan

Paththu thaan porunthanum

Nee varuthamae

Illaenu varunthanum

Female :

Sollama solla vantha

Vaarthaigal arivenae

Illatha kettalum

Uruvakki tharuvenae

Unakketha maari naan

Maari kittae varuvenae

Unai ketta aprom thaan

Ini moochum viduvenae

Male :

Kannamthil eeram muththam

Kaathoram moochi saththam

Kettu kittae irukkanum

Kekka kekka kodakkanum

Chorus :

Kurunji kurunji poovukku

Mana naalu vanthaachu

Mana malai thanthaachu

Chorus :

Arunji purinji nadakka

Un aalu vanthaachu

Un pechu ennaachu

Chorus :

Yeley…cho cho chu

Yeley…cho cho chu

Yeley…cho cho chu

Yeley…cho cho chu

Male :

Anbaala un

Thimira adakkanum

En anaippula nee

Mayangi kedakkanum

Female :

Porvaiyila seththu

Seththu polaikkanum

Un vervaiyila

Vethaiya naan mulaikkanum

Male :

Thangathil aninchalum

Vazhikatha methuvathaan

Thongattan ah naan rendu

Mazhai thuliya tharava naan

Female :

Thangamae ganammannu

Polambathae paiya thaan

Manjathil un udambu

Irukathu ganamma thaan

Male :

Kattil nadu nadunga

Kaathum kanam kanamga

Thottu kitta irukkanum

Chella thollai kodukkanum

Chorus :

Kurunji kurunji poovukku

Mana naalu vanthaachu

Mana malai thanthaachu

Chorus :

Arunji purinji nadakka

Un aalu vanthaachu

Un pechu ennaachu

Male :

Marudhani kannam konda

Manjal kezhangae

Magarani pola vazha

Vaari valanga

Manam pola vazhkai kedaikka

Unakku maharasan vanthu puttanae

Female :

Sandhanam kungumam

Mana manakka

En sondhamum bandhamum

Malaichi nikka

Sandhanam kungumam

Mana manakka

En sondhamum bandhamum

Malaichi nikka

Male :

Ketti melam ketti melam

Kotta pogudhu

Pudhu metti kaala thottu vazha

Vattam poduthu

Chorus :

{Ketti melam ketti melam

Kotta pogudhu

Pudhu metti kaala thottu vazha

Vattam poduthu } (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kurunji Kurunji

Which movie does the song Kurunji Kurunji belong to?

The song Kurunji Kurunji is from the movie Kalavaani Mappillai.

Who is the music director of Kurunji Kurunji?

The music for Kurunji Kurunji is composed by N. R. Raghunanthan.

Who wrote the lyrics for Kurunji Kurunji?

The lyrics for Kurunji Kurunji are penned by Mani Amuthavan.

Who sang the Kurunji Kurunji song?

Kurunji Kurunji is sung by Sathya Prakash, Namitha Babu, Velu.

Related Songs