Kalavani - தமிழ் பாடல் வரிகள்
களவாணி
உன்ன எண்ணி அனல்
ஆச்சே பச்ச தண்ணி வித
தானே மரமாச்சு ஐயோ
அய்யய்யோ
ஆண் :
மருதாணி
வச்ச கன்னி மனசோட
என்ன பின்னி முடிபோட
சுகம் ஆச்சே ஐயோ
அய்யய்யோ
பெண் :
மந்தையில
ஆடாக முன்ன இருந்தேன்
நான் மந்திரிச்ச ஆடாக இப்ப
கவுந்தேன்
ஆண் :
இது மந்திரமா
தந்திரமா சுந்தரியே
சொல்லு சொல்லு
பெண் :
களவாணி
உன்ன எண்ணி அனல்
ஆச்சே பச்ச தண்ணி வித
தானே மரமாச்சு ஐயோ
அய்யய்யோ
ஆண் :
மருதாணி
வச்ச கன்னி மனசோட
என்ன பின்னி முடிபோட
சுகம் ஆச்சே ஐயோ
அய்யய்யோ
ஆண் :
புள்ளி வச்ச
கோலம் வரும் என்று
இருந்தேனே கோலம்
நீயும் புள்ளி வச்சு தள்ளி
போறாயே
பெண் :
ஆடி வந்தா
காத்து வரும் என்று
அறிவேனே காத்தா
நீயும் ஆடி போக கண்ணு
வச்சாயே
ஆண் :
முன்னால நீ
வந்தாலே குத்து விளக்கு
கீழ் வந்துடுதே தன்னாலே
மீசை முறுக்கு
பெண் :
உன்ன கண்டதுமே
சக்கரமா சுத்திடுதே நெஞ்சு
நெஞ்சு
ஆண் :
களவாணி
உன்ன எண்ணி அனல்
ஆச்சே பச்ச தண்ணி வித
தானே மரமாச்சு ஐயோ
அய்யய்யோ
ஆண் :
கூறு கத்தி
ஊது பத்தி போல
உருமாறி போனதென்ன
நீயும் என்ன கண்டா
பின்னாலே
பெண் :
பூமி பந்து கூட
பந்து போல திசை மாரி
போவதென்ன இப்ப நீயும்
சொன்ன சொல்லாலே
ஆண் :
பக்கத்துல நீயும்
வந்தா பத்தும் நெருப்பு
ஏ பத்த மட பாய் வாங்க
சொல்லி அனுப்பு
பெண் :
காண கச்சிதமா
கொல்லுறியே வெல்லுறியே
என்ன என்ன
பெண் :
களவாணி
உன்ன எண்ணி அனல்
ஆச்சே பச்ச தண்ணி வித
தானே மரமாச்சு ஐயோ
அய்யய்யோ
ஆண் :
மருதாணி
வச்ச கன்னி மனசோட
என்ன பின்னி முடிபோட
சுகம் ஆச்சே ஐயோ
அய்யய்யோ
பெண் :
மந்தையில
ஆடாக முன்ன இருந்தேன்
நான் மந்திரிச்ச ஆடாக இப்ப
கவுந்தேன்
ஆண் :
இது மந்திரமா
தந்திரமா சுந்தரியே
சொல்லு சொல்லு
Kalavani - English Lyrics
Female :
Kalavani unna yenni
Anal aachae pacha thanni
Vetha thaanae maramaachu
Aiyo.. aiyayyo..
Male :
Maruthaani vacha kanni
Manasoda enna pinni
Mudipoda sugam aachae
Aiyo.. aiyayyo..
Female :
Mandhaiyila aadaaga
Munna erundhen..
Naan mandhiricha aadaga
Ippa kavundhen..
Male :
Ithu mandhiramaa..
Thandhiramaa..
Sundhariyae
Sollu sollu….
Female :
Kalavani unna yenni
Anal aachae pacha thanni
Vetha thaanae maramaachu
Aiyo.. aiyayyo..
Male :
Maruthaani vacha kanni
Manasoda enna pinni
Mudipoda sugam aachae
Aiyo.. aiyayyo..
Male :
Pulli vacha kolam varum
Yendru irundhenae..
Kolam neeyum pulli vachu
Thalli porayae..
Female :
Aadi vandha kaaththu varum
Yendru arivenae..
Kaathaa neeyum aadi poga
Kannu vachaayae..
Male :
Munnaala nee vandhalae
Kuththu vilakku
Keel vandhuduthae thannalae
Meesa murukku..
Female :
Unna kandathumae
Sakkaramaa
Suththiduthae
Nenju nenju
Male :
Kalavani unna yenni
Anal aachae pacha thanni
Vetha thaanae maramaachu
Aiyo.. aiyayyo..
Male :
Kooru kathi oothupathi
Pola urumaari..
Ponathenna neeyum enna
Kanda pinnalae..
Female :
Boomi pandhu kooda pandhu
Pola thisai maari..
Povathenna ippa neeyum
Sonna sollalae..
Male :
Pakkathula neeyum vandhaa
Paththum neruppu..
Ye paththa mada paai vaanga
Solli anupu..
Female :
Kana kachithamaa
Kolluriyae
Velluriyae
Enna enna..
Female :
Kalavani unna yenni
Anal aachae pacha thanni
Vetha thaanae maramaachu
Aiyo.. aiyayyo..
Male :
Maruthaani vacha kanni
Manasoda enna pinni
Mudipoda sugam aachae
Aiyo.. aiyayyo..
Female :
Mandhaiyila aadaaga
Munna erundhen..
Naan mandhiricha aadaga
Ippa kavundhen..
Male :
Ithu mandhiramaa..
Thandhiramaa..
Sundhariyae
Sollu sollu….