Tamil Lyrics

Maaman Machaan song lyrics

Movie — Vallinam

Singer(s) — Mukesh, Silambarasan, S. Thaman

Lyricist — Viveka

Music Director — S. Thaman

Maaman Machaan - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏலா ஏலாலா…….ஏலா ஏலாலா……
ஏலா ஏலாலா…….ஏலா ஏலாலா……

ஆண் :
இவ மிடி போட்ட ஃபிகரு
நான் மிடில் கிலாஸு லவரு
அட கன்னி இவள நெனச்சி குடிச்சி
வீங்கிப் போச்சு லிவரு

ஆண் :
ஆ மின்னலாட்டம் சிரிப்பா
தினம் மிஸ்டு காலு கொடுப்பா
ஒரு மில்லி மீட்டர் க்யாப்பு விட்டா
வேற ஃப்ரெண்ட புடிப்பா

ஆண் :
ஏ ஃபிகர எண்ணி பசங்க எல்லாம்
தண்டங்களா திரிய
அந்த பொண்ணு மட்டும் எக்ஸாம்ல
செண்டம்கள எடுக்க
ஹே ஹே அமெரிக்க பையன் வந்தா
ஃப்ளைட்லதான் பறக்கும்
இது அர மீட்டர் தாடி விட்டு
பிளாட் ஃபாம்ல பொறுக்கும்

ஆண்
: ஆம்பளைங்க மனசு என்ன
அனாமத்து பொருளா
அத ஆம்புலன்சில் ஏத்திப்புட்டு
நடக்குறாங்க திமிரா
ஏ ஃபேஸ் புக்கு ட்விட்டருல
பிரிச்சு மேயுறாங்க
அட ஃப்ளையிங் கிஸ்ஸு குடுத்துப் புட்டு
ஃப்ரென்ஸுனு பிரியிறாங்க
அட பொண்ணுங்க சேந்தாலே
புடிக்குமடா கிறுக்கு
இப்ப நமக்குன்னு உலகத்தில்
என்னத்தான் இருக்கு…

ஆண் :
கூத்தாடி காத்தாடி
போலாடும் இந்த நாடோடி
பருவம்தான் உடையாத
கண்ணாடி….ஈ…..ஆத்தாடி
இருபது வயசுதான்
இதயமே சிறகுதான்
இமயமும் துச்சமாய் தோணுதே
மறுபடி ஒரு முறை உலகிலே பிறக்கையில்
இவர்களும் வேணுமே கடவுளே
பெற்ற தாயை போலதான்
உற்ற தோ தோ தோழன் கா கா காப்பானே

ஆண் :
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே
மனச லேசா மாத்துமடா
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே
மனச லேசா மாத்துமடா
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே
மலைய தாண்டி உயர்ந்ததடா

ஆண் :
கூத்தாடி காத்தாடி
போலாடும் இந்த நாடோடி

ஆண் :
வாட் இஸ் ஃப்ரெண்ட்ஷிப் இஸ் ஆல் அபௌட்
வாட் இஸ் ஃப்ரெண்ட்ஷிப் இஸ் ஆல் அபௌட்
தட் இஸ் ஃப்ரெண்ட்ஷிப் இஸ் ஆல் அபௌட்

ஆண் :
போனால் போகட்டும் போடா இந்த
பூமியில் நிலையாய் வாழ்வது யாரடா

ஆண் :
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே

ஆண் :
தாழ்ந்தால் உறவுகள் பிரியும்
உன்னை தாங்கிட என்றும் வருவது யாரடா
கனவிலும் நனவிலும் பேச்சிலும் மூச்சிலும்
நட்பு தான் நம்பிக்கை கொடுக்குதே
கருவறை வேறுதான் வகுப்பறை ஒன்றுதான்
விடுமுறை இல்லை நம் அன்பிலே
தூரம் நேரம் காலம் தோற்றோடும்
ஓடும் ஓடும் டும் டும் டும்
தூய ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தேயாதே தேயாதே

குழு :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் :
நாம் ஒரு குரூப்பு அட மத்ததெல்லாம் டூப்பு
அட மோத வந்தா எவனுக்குமே
சேந்து வெப்போம் ஆப்பு
ஹே நண்பனோட தங்க
அட நமக்கும் கூட தங்க
நம்ம நண்பனோட ஆள கண்டா
அண்ணன் ஆவோம் அங்க

ஆண் :
ஹேய் ஒரே சட்டைய உடுத்தி
தெனம் அரும்பு மீசைய திருத்தி
ஊரு முழுக்க வலம் வருவோம்
ஒரே பொண்ண தொரத்தி
ஹே ரோஸு தரப் போனாலும்
ஃப்ரெண்ட்ஸு தொண வேணும்
எக்ஸாம் ஃபீஸ கட்டப் போனாலும்
ஃப்ரெண்ட்ஸு தொண வேணும்

ஆண் :
அம்மா அப்பா உறவு ஒரு
வயசுக்கப்பறம் தூரம்
ஒளிவு மறைவு இல்லா நட்பு
ஒண்ணாதானே சேரும்
உசுரக் கூட கொடுக்கும்
அட ஓடி வந்து அணைக்கும்
அர நெல்லிக்காயப் போல
அது நெனச்சு பாத்தா இனிக்கும்

ஆண் :
நட்பு இல்லாம வாழுறவன்
எப்போதுமே ஸீரோ
அட மகா பாரத கதையில் கூட
கர்ணன் நம்ம ஹீரோ
நட்பு இல்லாம வாழுறவன்
எப்போதுமே ஸீரோ
அட மகா பாரத கதையில் கூட
கர்ணன் நம்ம ஹீரோ

ஆண் :
சோகம் பயம் இருக்கும்
ஒரு தோஸ்து வந்தா பறக்கும்
நட்புக்காக புத்தம் புது
நேஷனல் அன்ந்தம் பொறக்கும்…

Maaman Machaan - English Lyrics

Male :

Yaelaa yaelaalaa… yaelaa yaelaalaa…

Yaelaa yaelaalaa… yaelaa yaelaalaa…

Male :

Iva midi potta figaru

Naan middle classu loveru

Ada kanni ivala nenachi kudichi

Veengi pochu liveru

Male :

Aa minnalaattam sirippaa

Dhinam missed call koduppaa

Oru mili meter gaapu vittaa

Vera frienda pudippaa

Male :

Ae figera enni pasanga ellaam

Dhandangalaa thiriya

Andha ponnu mattu examula

Centumgala edukka

Hae hae america paiyan vandhaa

Flightla thaan parakkum

Idhu ara meter dhaadi vittu

Platformla porukkum

Male :

Aambalainga manasu enna

Anaamathu porulaa

Adha ambulencil yaethi puttu

Nadakkuraanga thimiraa

Ae face book twitterla

Pirichu maeyuraanga

Ada flyingh kissu kuduthu puttu

Friendsnnu piriyiraanga

Ada ponnunga serndhaalae

Pudikkumadaa kirukku

Ippa namakkunnu ulaghathul

Enna thaan irukku…

Male :

Koothaadi kaathaadi

Polaadum indha naadodi

Paruvam thaan udaiyaadha

Kannaadi …eee…aathaadi

Irubadhu vayasu thaan

Idhayamae siragu thaan

Imayamum thuchamaai thonudhae

Marupadi oru murai ulagilae pirakkaiyil

Ivargalum venumae kadavulae

Pettra thaayai pola thaan

Uttra tho tho thzhan kaa kaa kaappaanae

Male :

Maaman machaan friendshippae

Manasa laesaa maatthumadaa

Maaman machaan friendshippae

Manasa laesaa maatthumadaa

Maaman machaan friendshippae

Malaiya thaandi uyarndhadhadaa

Male :

Koothaadi kaathaadi

Polaadum indha naadodi

Male :

What is friendship is all about

What is friendship is all about

That is friendship is all about

Male :

Ponaal pogattum podaa indha

Boomiyil nilaiyaai vaazhvadhu yaaradaa

Male :

Maaman machaan friendshippae

Maaman machaan friendshippae

Male :

Thaazhndhaal uravugal piriyum

Unnai thaangida endrum varuvadhu yaaradaa

Kanavilum nanavilum pechilum moochilum

Natpu thaan nambikkai kodukkudhae

Karuvarai veru thaan vagupparai ondru thaan

Vidumurai illai nam anbilae

Dhooram neram kaalam thottrodum

Odum odum dum dum dum

Thooya friendship mattum thaeyaadhae thaeyaadhae

Chorus :

Heyy heyy heyy heyy

Male :

Naam oru group ada mathadhellaam doopu

Ada modha vandhaa evanukkumae

Serndhu veppom aappu

Hae nanbanoda thanga

Ada namakkum kooda thanga

Namma nanbanoda aala kandaa

Annan aavom anga

Male :

Hae orae sattaiya uduthi

Dhenam arumbu meesaiya thirutthi

Ooru muzhukka valam varuvom

Orae ponna thorathi

Hae rose thara ponaalum

Friends thona venum

Exam feesa katta ponaalum

Friends thona venum

Male :

Ammaa appaa uravu oru

Vayasukkapparam dhooram

Olivu maraivu illaa natpu

Onnaa thaanae serum

Usura kooda kodukkum

Ada odi vandhu anaikkum

Ara nellikkaya pola

Adhu nenachu paathaa inikkum

Male :

Natppu illaama vaazhuravan

Eppodhumae zero

Ada magaa baaradha kadhaiyil kooda

Karnan namma hero

Natppu illaama vaazhuravan

Eppodhumae zero

Ada magaa baaradha kadhaiyil kooda

Karnan namma hero

Male :

Sogham bayam irukkum

Oru dhosthu vandhaa parakkum

Natppukkaaga putham pudhu

National anthem porakkum…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maaman Machaan

Which movie does the song Maaman Machaan belong to?

The song Maaman Machaan is from the movie Vallinam.

Who is the music director of Maaman Machaan?

The music for Maaman Machaan is composed by S. Thaman.

Who wrote the lyrics for Maaman Machaan?

The lyrics for Maaman Machaan are penned by Viveka.

Who sang the Maaman Machaan song?

Maaman Machaan is sung by Mukesh, Silambarasan, S. Thaman.

Related Songs

Movie — Vallinam

Music Director — S. Thaman

Movie — Vallinam

Music Director — S. Thaman

Movie — Vallinam

Music Director — S. Thaman

Movie — Vallinam

Music Director — S. Thaman

Movie — Pattathu Yaanai

Music Director — S. Thaman

Movie — Vaalu

Music Director — S. Thaman

Movie — Vandhaan Vendraan

Music Director — S. Thaman