Tamil Lyrics

Nakula song lyrics

Movie — Vallinam

Singer(s) — Andrea Jeremiah, Nakul

Lyricist — Parvathi

Music Director — S. Thaman

Nakula - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அலை நுனி வரை தளும்புது நுரை
வலை விரித்திடு இள மனம் இரை
சரியா இது நடு நரம்பிலும்
பட்டுத் தெறிப்பது சரிதான் விடு

பெண் :
அலை நுனி வரை தளும்புது நுரை
வலை விரித்திடு
இரவும் பகலா துளியும் கடலா
மணல் மணலா மணலா புனலா
உயிரா உடலா அசலா நகலா
எதில் எதில் நீ நகுலா

பெண் :
செதிலின் செதிலா அதிலும் அதிலா
மெது மெதுவா அடிக்கும் புயலா
அதிலா இதிலா எதிலும் முதலா
தெரிவதெல்லாம் நகுலா

ஆண் :
கைப் பிடி அளவா கைக் கிள்ளை ஆடவா
எப்படி மறுப்பேன் எனக்கென்ன அடமா
உன் இடை வலமா என் விரல் பலமா
நெஞ்சுக்குள் கொதித்தால் அதன் பேர் ஜுரமா
கண்களை விடவா கல் என்ன வலுவா
கேள்விக்கு பதில் உன் உறக்கத்தில் தரவா
உள்ளங்கை தொடவா உன்மத்தம் நடவா
உன் முத்தம் பதிந்தால் அதை பதைந்திடவா

பெண் :
அலை நுனி வரை தளும்புது நுரை
வலை விரித்திடு இள மனம் இரை
சரியா இது நடு நரம்பிலும்…

பெண் :
ஓ… எது வரை பந்தாடும் எண்ணம்
தாயம் போல உருட்டிய பின்னும்
பல முறை அம்மாலையாகி
நானும் ஆட்டம் பழகிடணும்
ஒரு சொல் போதுமே என்னை முடக்க
பத்துப் பக்கம் தந்தால் எதை படிக்க
இன்னும் இன்னும் இன்னும் வழி இருக்கா
உயிர் எடுக்க…

குழு :
மின்னுங்கள் நிறமா வெயிலின் குணமா
உன் முடி பறக்கும் தறிக்கெட்டுத் தனமா
நீந்திட வருமா தத்தளிக்கணுமா
உன் விழிக் குளத்தில் கரை பிடிபடுமா
தீக் குச்சித் திரளா முட்டிடும் தனலா
உன் முகம் ஜொலிக்கும் தகத் தகப் பொருளா
கொஞ்சம் நீ அனலா மாறிடு நகுலா
இப்படி விரட்டும் கபடிக்கு பதிலா…..

பெண் :
ஆஅ….ஆ…..ஆ…..ஆ……ஆஅ…..

Nakula - English Lyrics

Female :

Alai nuni varai thalumbudhu nurai

Valai virithidu ila manam irai

Sariyaa idhu nadu narambilum

Pattu therippadhu sari thaan vidu

Female :

Alai nuni varai thalumbudhu nurai

Valai virithidu …

Iravum pagalaa thuliyum kadalaa

Manal manalaa manalaa punalaa

Uyiraa udalaa asalaa nagalaa

Edhil edhil nee nagulaa

Female :

Seviyin sevilaa adhilum adhilaa

Medhu mudhuvaa adikkum puyalaa

Adhilaa idhilaa edhilum mudhalaa

Therivadhellaam nagulaa

Male :

Kai pidi alavaa kai killai aadavaa

Eppadi maruppen enakkenna adamaa

Un idai valamaa en viral balamaa

Nenjukkul kodhithaal adhan paer juramaa

Kangalai vidavaa kal enna valuvaa

Kelvikku badhil un urakkatthil tharavaa

Ullangai thodavaa unmattham nadavaa

Un mutham padhindhaal adhai padhaithidavaa

Female :

Alai nuni varai thalumbudhu nurai

Valai virithidu ila manam irai

Sariyaa idhu nadu narambilum…

Female :

O… yedhu varai pandhaadum ennam

Dhaayam pola uruttiya pinnum

Pala murai ammaalaiyaagi

Naanum aattam pazhaghidanum

Oru sol podhumae ennai mudakka

Pathu pakkam thandhaal edhai padikka

Innum innum innum vazhi irukkaa

Uyir edukka…

Chorus :

Minnungal niramaa veyilin gunamaa

Un mudi parakkum tharikkettu thanamaa

Neendhida varumaa thathalikkanumaa

Un vizhi kulathil karai pidipadumaa

Thee kuchit thiralaa muttidum thanalaa

Un mugam jolikkum thaga thaga porulaa

Konjam nee analaa maaridu nagulaa

Ippadi virattum kabadikku badhilaa…

Female :

Aaaa…..aa…..aaa…..aaa…..aaa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nakula

Which movie does the song Nakula belong to?

The song Nakula is from the movie Vallinam.

Who is the music director of Nakula?

The music for Nakula is composed by S. Thaman.

Who wrote the lyrics for Nakula?

The lyrics for Nakula are penned by Parvathi.

Who sang the Nakula song?

Nakula is sung by Andrea Jeremiah, Nakul.

Related Songs

Movie — Vallinam

Music Director — S. Thaman

Movie — Vallinam

Music Director — S. Thaman

Movie — Vallinam

Music Director — S. Thaman

Movie — Vallinam

Music Director — S. Thaman

Movie — Pattathu Yaanai

Music Director — S. Thaman

Movie — Vaalu

Music Director — S. Thaman

Movie — Vandhaan Vendraan

Music Director — S. Thaman