Thangame Unna Thaalatta - தமிழ் பாடல் வரிகள்
தங்கமே உன்ன
தாலாட்ட நா இருக்கேன்
வைரமே உன்ன சீராட்ட
நா இருப்பேன்
ஆண் :
அன்னைக்கு
பதில் நா தானே
என்னைக்கும் உயிர்
நீதானே அப்பனா மாறுவேன்
இனிமேலு என்னோட
வேர்வைதான் தாய்ப்பாலு
ஆண் :
தங்கமே உன்ன
தாலாட்ட நா இருக்கேன்
வைரமே உன்ன சீராட்ட
நா இருப்பேன்
ஆண் :
{ காற்றில் கலந்து
வரும் மூச்சாவேன்
உந்தன் காத்தில்
தாய்ப்படிக்கும்
பாட்டாவேன் } (2)
ஆண் :
பத்து மாதம்
வாழும் வரையில்
உன்ன தாயின் மடியில்
சுமந்தாள் இந்த மண்ணில்
வாழும் வரையில் எந்தன்
நெஞ்சில் நானும் சுமப்பேன்
ஆண் :
தொப்புள் கொடி
மீதிலே வந்தா மறுத்தாயடி
உந்தன் நிழல்தானே எல்லை
என்பேன் என் உயிர் தனியாக
இல்லை என்பேன்
ஆண் :
தங்கமே உன்ன
தாலாட்ட நா இருக்கேன்
வைரமே உன்ன சீராட்ட
நா இருப்பேன்
ஆண் :
அன்னைக்கு
பதில் நா தானே
என்னைக்கும் உயிர்
நீதானே அப்பனா மாறுவேன்
இனிமேலு என்னோட
வேர்வைதான் தாய்ப்பாலு
Thangame Unna Thaalatta - English Lyrics
Male :
Thangamae unna thaalatta
Naa irukken..
Vairamae unna seeratta
Naa iruppen..
Male :
Annaikku bathil naa thaanae
Ennaikkum uyir nee thaanae
Appanaa maaruven inimelu
Ennoda vervaithaan thaaipaalu
Male :
Thangamae unna thaalatta
Naa irukken..
Vairamae unna seeratta
Naa iruppen..
Male :
{Kaatril kalandhu varum
Moochaaven
Undhan kaathil thaaipadikkum
Paattaaven} (2)
Male :
Paththu maatham vazhum varaiyil
Unna thaayin madiyil sumandhaal
Indha mannil vazhum varaiyil
Endhan nenjil naanum sumappen
Male :
Thoppul kodimeethilae
Vandha maruthaayadi
Undhan nilalthaanae ellai enben
En uyir thaniyaaga illai enben
Male :
Thangamae unna thaalatta
Naa irukken..
Vairamae unna seeratta
Naa iruppen..
Male :
Annaikku bathil naa thaanae
Ennaikkum uyir nee thaanae
Appanaa maaruven inimelu
Ennoda vervaithaan thaaipaalu…