Holy Holy - தமிழ் பாடல் வரிகள்
தேவா
குழு :
ஹே…….ஹே ஹோலி
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி
பெண் :
ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…….
தில்வாளி……….பெங்காலி………..லடிக்கி கி….
ஆண் :
ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு
கொண்டாடு……. பெங்காலி…….பெண்ணோடு…..
ஆண் :
வானவில்லை காயபோட்டு
வண்ண வண்ண பவுடர் பண்ணு
குழு :
வானவில்லை காயபோட்டு
வண்ண வண்ண பவுடர் பண்ணு
ஆண் :
வண்ண பவுடர் கன்னம் பூசி
கன்னி பொன்னை தாஜா பண்ணு
குழு :
வண்ண பவுடர் கன்னம் பூசி
கன்னி பொன்னை தாஜா பண்ணு
ஆண் :
வானவில்லில்
குழு :
வானவில்லில்
ஆண் :
ஏழு வண்ணம்
குழு :
ஏழு வண்ணம்
பெண் :
வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்
உந்தன் வண்ணமே என்னய்யா சொல்லய்யா
என்னய்யா சொல்வைய்யா
ஆண் :
ஆஹ்…ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு
கொண்டாடு……. பெங்காலி…….பெண்ணோடு…..
ஆண் :
பூமியெல்லாம் வண்ணம் கொள்ளை
வண்ணம் போனால் ஒண்ணுமே இல்லை
நிறமில்லை என்றால் ஒரு வான்வெளி இல்லை
கண் காண்பதெல்லாம் வெறும் கருப்பு வெள்ளை
பெண் :
காதலின் வண்ணம் அது சிவப்பென்று ஆகும்
கற்பின் வண்ணம் அது கருநீலம் ஆகும்
ஆண் :
பச்சை நிறம் பிடித்தால் நீ பொறாமைக்காரன்
மஞ்சள் நிறம் பிடித்தால் நீ அதிர்ஷ்டக்காரன்
அட கருப்பு உன் விருப்பா நீ அசகாய சூரன்
பெண் :
ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…….
தில்வாளி……….பெங்காலி………..லடிக்கி கி….
குழு :
………………………….
பெண் :
சாயம் போனால் ஆடை பழசு
வண்ணம் போனால் வாழ்க்கை பழசு
மண்ணோடு சேர்ந்தால் விதை வண்ணம் மாறும்
என்னோடு சேர்ந்தால் உன் எண்ணம் மாறும்
ஆண் :
ஹே ஹே ரத்தத்தின் நிறமென்ன
சிவப்பென்று சொல்வோம்
முத்தத்தின் நிறம் கூட
சிவப்பென்று செய்வோம்
ஆண் :
பெண்மையை விற்றால்
வண்ணமும் இல்லை
பெண்மையை விற்றால் உறவுகள் இல்லை
ஆணோடு பெண் சேர்ந்தால் நிறமேதும் இல்லை
பெண் :
ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…….
தில்வாளி……….பெங்காலி………..லடிக்கி கி….
ஆண் :
ஆஹ்…ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு
கொண்டாடு……. பெங்காலி…….பெண்ணோடு…..
ஆண் :
வானவில்லை காயபோட்டு
வண்ண வண்ண பவுடர் பண்ணு
குழு :
வானவில்லை காயபோட்டு
வண்ண வண்ண பவுடர் பண்ணு
ஆண் :
வண்ண பவுடர் கன்னம் பூசி
கன்னி பொன்னை தாஜா பண்ணு
குழு :
வண்ண பவுடர் கன்னம் பூசி
கன்னி பொன்னை தாஜா பண்ணு
ஆண் :
வானவில்லில்
குழு :
வானவில்லில்
ஆண் :
ஏழு வண்ணம்
குழு :
ஏழு வண்ணம்
பெண் :
வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்
உந்தன் வண்ணமே என்னய்யா சொல்லய்யா
என்னய்யா சொல்வைய்யா
ஆண் :
ஏஹ்…ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு
கொண்டாடு……. பெங்காலி…….பெண்ணோடு…..
Holy Holy - English Lyrics
Chorus :
Hae hae holi
Holi holi holi holi holi yaali
Holi holi holi holi holi yaali
Holi holi holi holi holi yaali
Holi holi holi holi holi yaali
Female :
Holi holi holi rangoli
Thilvaali….. bengaali…..ladikki ki….
Male :
Holi holi holi Kondaadu
Kondaadu…….bengaalil……pennodu
Male :
Vaanavillai kaayapottu
Vanna vanna powder pannu
Chorus :
Vaanavillai kaayapottu
Vanna vanna powder pannu
Male :
Vanna powder kannam poosi
Kanni ponnai thaajaa pannu
Chorus :
Vanna powder kannam poosi
Kanni ponnai thaajaa pannu
Male :
Vaanavillil
Chorus :
Vaanavillil
Male :
Yaezhu vannam
Chorus :
Yaezhu vannam
Female :
Vannamellam Ennam sollum
Unthan vannamae ennaiyyaa sollaiyaa
Ennaiyaa solvaiyyaa
Male :
Aah holi holi holi Kondaadu
Kondaadu…….bengaalil……pennodu
Male :
Bhoomiyellam vannam kollai
Vannam ponaal onnumae illai
Niramillai endraal oru vaanveli illai
Kan kaanbathellam verum karuppu vellai
Female :
Kadhalin vannam athu sivapendru aagum
Karpin vanna athu karuneelam aagum
Male :
Pachchai niram pidiththaal nee poraamaikaaran
Manjal niram pidiththaal nee adhirshttakaaaran
Ada karuppu un virupaa nee asakaaya sooran
Female :
Holi holi holi rangoli
Thilvaali….. bengaali…..ladikki ki….
Chorus :
……………….
Female :
Saayam ponaal aadai pazhasu
Vannam ponaal vaazhkkai pazhasu
Mannodu saernthal vidhai vannam maarum
Ennodu saernthaal un ennam maarum
Male :
Hae hae raththathin niramenna
Sivappendru solvom
Muththathin niramkooda
Sivappendru seivom
Male :
Penmaiyai vittraal
Vannamum illai
Penmaiyai vittraal uravugal illai
Aanodu pen saernthaal niramaedhum illai
Female :
Holi holi holi rangoli
Thilvaali….. bengaali…..ladikki ki….
Male :
Holi holi holi Kondaadu
Kondaadu…….bengaalil……pennodu
Male :
Vaanavillai kaayapottu
Vanna vanna powder pannu
Chorus :
Vaanavillai kaayapottu
Vanna vanna powder pannu
Male :
Vanna powder kannam poosi
Kanni ponnai thaajaa pannu
Chorus :
Vanna powder kannam poosi
Kanni ponnai thaajaa pannu
Male :
Vaanavillil
Chorus :
Vaanavillil
Male :
Yaezhu vannam
Chorus :
Yaezhu vannam
Female :
Vannamellam Ennam sollum
Unthan vannamae ennaiyyaa sollaiyaa
Ennaiyaa solvaiyyaa
Male :
Yaeh holi holi holi Kondaadu
Kondaadu…….bengaalil……pennodu