Kanni Koyil - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
பெண் :
ஓ……ஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஒஹோ ஹோ
ஆண் :
கன்னிக் கோவில்
கன்னிக் கோவில் தேவதையே
கன்னிப் பெண்ணுக்கு
தாலி வழங்கும் தாய் மடியே
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…..
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே
ஆண் :
கன்னிக் கோவில்
கன்னிக் கோவில் தேவதையே
கன்னிப் பெண்ணுக்கு
தாலி வழங்கும் தாய் மடியே
குழு :
………………………….
ஆண் :
என் தாய் மண்ணில உன் பாதம் பதிச்சிடு
பூ சூடாமல் வாழும் பெண்களை காத்திடு
மஞ்சள் இடம்மா மாலை கொடம்மா
திருநாள் வருமா ஆ…..ஆ….ஆ…..
ஆண் :
கன்னிக் கோவில்
கன்னிக் கோவில் தேவதையே
கன்னிப் பெண்ணுக்கு
தாலி வழங்கும் தாய் மடியே
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே
ஆண் :
கன்னிக் கோவில்
கன்னிக் கோவில் தேவதையே
கன்னிப் பெண்ணுக்கு
தாலி வழங்கும் தாய் மடியே
Kanni Koyil - English Lyrics
Male :
Ho ho ho ho ho
Oo ho ho ho oo ho ho
Female :
Oo…..ho ho ho ho
Ooho ho oho ho
Male :
Kannik kovil
Kannik kovil devathaiyae
Kanni pennukku
Thaali vazhangum thaai madiyae
Ungal pengal poo manjal sooda seithaayae
Engal pengalum maaalaikal sooda sei thaayae
Male :
Kannik kovil
Kannik kovil devathaiyae
Kanni pennukku
Thaali vazhangum thaai madiyae
Chorus :
………………
Male :
En thaai mannila un paadham padhichchidu
Poo soodamal vaazhum pengalai kaaththidu
Manjal idammaa maalai kodammaa
Thirunaall varumaa aa….aa……aa….
Male :
Kannik kovil
Kannik kovil devathaiyae
Kanni pennukku
Thaali vazhangum thaai madiyae
Ungal pengal poo manjal sooda seithaayae
Engal pengalum maaalaikal sooda sei thaayae
Male :
Kannik kovil
Kannik kovil devathaiyae
Kanni pennukku
Thaali vazhangum thaai madiyae