Piraye Piraye - தமிழ் பாடல் வரிகள்
பிறையே பிறையே மூன்றாம் பிறையே
வரும் நாளெல்லாம் வளர் பிறையே
பௌர்ணமி நிலவு உனக்குள் இருக்கு
பதறாது இருப்பாய் வளர்பிறையே
ஆண் :
வெளிச்சம் மறையக்கூடும்
மரிப்பதில்லை விடிந்து தோன்றும்……ம்ம்….
விதைகள் உதைக்கும் போதும்
இறப்பது இல்லை முளைக்கும் மீண்டும்
தூங்கு பொன் மானே நாளை உன் நாளே….
Piraye Piraye - English Lyrics
Male :
Piraiyae piraiyae moondraam piraiyae
Varum naalaellaam valar piraiyae
Pournami nilavu unakkul irukku
Padharaathu iruppaai valarpiraiyae
Male :
Vellicham maraiyakoodum
Marippathillai vidinthu thondrum….mm….
Vidhaigal udhaikkum pothu
Irappathu illai mulaikkum meendum
Thoongu pon maanae naalai un naalae