The Devil’s Fury – Gumma Banda Gumma - தமிழ் பாடல் வரிகள்
இசை அமைப்பாளர் :
பி. அஜனேஷ் லோக்நாத்
பாடல் ஆசிரியர் :
பழனி பாரதி மற்றும் வே. மதன் குமார்
பெண் :
காத்துக்கருப்பு துரத்தும் இருட்டு
மின்னல் வீசும் வாளை எடுத்து
சத்தம் இன்றி சூரன் வருவான்
வேட்டை ஆட சீறி வருவான்
குழு :
கும்மா பந்தா கும்மா கும்மா ..(16)
ஆண் :
நித்தம் சோற்றை ஊட்டும் போது
அரக்கன் வருவான் என்றாள் அம்மா
குழு :
கும்மா பந்தா கும்மா கும்மா ..(2)
ஆண் :
வேட்டைக்காரர் எல்லாம் மாயை
கர்ஜிக்கிறதோ காட்டின் சிம்மா
குழு :
கும்மா பந்தா கும்மா கும்மா ..(6)
ஆண் :
போர்க்காலம் வலுப்பெற ஈட்டி
துணிந்திடு வாளினை தீட்டி
அழித்திடு படைகளை கூட்டி
போராடு போராடுவோம்
The Devil’s Fury – Gumma Banda Gumma - English Lyrics
:
Palani Bharathi and Ve.Madhan kumar
Female :
Kaaththukkaruppu thuraththum iruttu
Minnal veesum vaalai eduththu
Saththam indri sooran varuvaan
Vettai aada seeri varuvaan
Chorus :
Gumma banda gumma gumma ..(16)
Male :
Niththam sottrai oottum bodhu
Arakkan varuvaan entraal amma
Chorus :
Gumma banda gumma gumma ..(3)
Male :
Vettaikkaarar ellaam maayai
Garjikkiradho kaattin simma
Chorus :
Gumma banda gumma gumma ..(6)
Male :
Porkkaalam valuppera eetti
Thunindhidu vaalinai theetti
Azhiththidu padaigalai kootti
Poraadu poraaduvom
The devil’s fury – G