Roja Thottam - தமிழ் பாடல் வரிகள்
ரோஜா தோட்டம்…..
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது
பெண் :
ரோஜா தோட்டம்…..
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது
பெண் :
{ஆசை என்னை
மீறுதைய்யா
போதை நெஞ்சில் ஏறுதய்யா} (2)
பெண் :
ரோஜா தோட்டம்…..
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது
பெண் :
மாலை நேரம் ஆனதும்
உன்னை காண தோணும்
காளை உந்தன் கையிலே
நானும் ஆட வேணும்
பெண் :
மையலே கொண்டதே
மல்லிகை பூங்கொடி
மார்பிலே நீந்தவே
ஏங்குதே பைங்கிளி
பெண்
: தீயான தேகம் நீராடவே
தேனாறு போலே
நீ ஓடி வா
பெண் :
அச்சடித்த சித்திரத்த
அள்ளிக் கொள்ளவா
கட்டழகு பெட்டகத்தை
கட்டிக் கொள்ளவா
பெண் :
ரோஜா தோட்டம்…..
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது
பெண் :
ஆஆஆ ஆஆஆ….ஆ…
பெண் :
காலம் வீணே போகுதே
கண்ணால் ஜாடை காட்டு
காமன் பானம் தாக்குதே
காதல் தீபம் ஏற்று
பெண் :
மான் விழி தூங்குமா
பூமனம் தாங்குமா ஏய்…..
வாலிபம் போனபின்
தேன் சுகம் தோன்றுமா
பெண் :
நான் கொண்ட
ஆசை நாலாயிரம்
நீ தந்த மோகம் ஏழாயிரம்
பெண் :
மொட்டுவிட்ட முல்லைக்கொடி
மெல்லத் துள்ளுது
பொட்டு வச்ச ரத்தினத்தை
அள்ளச் சொல்லுது
பெண் :
{ரோஜா தோட்டம்…..ஹா
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது} (2)
Roja Thottam - English Lyrics
Female :
Roja thottam poothirukku paaru
Raajaa neeyae raathirikku thodhu
Roja thottam poothirukku paaru
Raajaa neeyae raathirikku thodhu
Female :
Aasai ennai meerudhaiyaa
Bodhai nenjil yerudhaiyaa
Aasai ennai meerudhaiyaa
Bodhai nenjil yerudhaiyaa
Female :
Roja thottam poothirukku paaru
Raajaa neeyae raathirikku thodhu
Female :
Maalai neram aanadhum
Unnai kaana thonum
Kaalai undhan kaiyilae
Naanum aada venum
Female :
Maiyalae kondadhae
Malligai poongodi
Maarbilae neendhavae
Yengudhae paingili
Theeyaana dhegam neeraadavae
Thaenaaru polae nee odi vaa
Achadicha siththirathai alli kolla vaa
Kattazhagu pettagaththai katti kolla vaa
Female :
Roja thottam poothirukku paaru
Raajaa neeyae raathirikku thodhu
Female :
Haa… haa… haa… haa… hae…
Female :
Kaalam veenaae pogudhu
Kannaal jaadai kaattu
Kaaman baanam thakkudhae
Kaadhal deebam yetru
Female :
Maan vizhi thoongumaa
Poo manam thaangumaa
Vaalibam pona pin
Thaen sugam thondrumaa
Female :
Naan konda aasai
Naalaayiram
Nee thandha mogam ezhaayiram
Mottu vitta mullai kodi mella thulludhu
Kotti vacha raththinathai alla solludhu
Female :
{Roja thottam …haan
Poothirukku paaru
Raajaa neeyae raathirikku thodhu} (2)
Female :
Roja thottam poothirukku paaru
Raajaa neeyae raathirikku thodhu