Kuppamma Petha Raasa - தமிழ் பாடல் வரிகள்
ஹே ஹெய்…
ம்ஹ்ஹும் ம்ஹ்ஹும்
ஹேய் ஹே ஹே
ம்ஹ்ஹும் ம்ஹ்ஹும்
ஹேய் ஹெய்…
குழு :
பிம் டிம்டிம்
பெண் :
ஹேய் ஹே ஹே
குழு :
பிம்டி டிம்டிம்
பிம் டிம்டிம்
பெண் :
ஹேய் ஹே ஹே
குழு :
பிம்டி டிம்
குழு :
…………………
பெண் :
குப்பம்மா பெத்த
ராசா ராசா
பொண்ணுன்னா என்ன
லேசா லேசா
குழு :
குப்பம்மா பெத்த
ராசா ராசா
பொண்ணுன்னா என்ன
லேசா லேசா
பெண் :
கண்ணம்மா பொன்னம்மா
சின்னம்மா
மீசை வச்ச பொன்னம்மா
வேணுமின்னா கேட்டு
கொள்ளம்மா
குழு :
ஹேய் ஹேய்
கண்ணம்மா பொன்னம்மா
சின்னம்மா
மீசை வச்ச பொன்னம்மா
வேணுமின்னா கேட்டு
கொள்ளம்மா
பெண் :
குப்பம்மா பெத்த
ராசா ராசா
குழு :
ஹேய்
பெண் :
பொண்ணுன்னா என்ன
லேசா லேசா
பெண் :
பொண்ணோட போட்டியிட்டு
பேச்சு என்னங்க
குழு :
ஹோய் ஹோய் ஹோய்
பெண் :
பூவோட மோதவிட்டு
பார்வை என்னங்க
குழு :
ஹோய் ஹோய் ஹோய்
பெண் :
அம்மாடியோ ஆசையும் என்ன
ஆத்தாடியோ ஆத்திரம் என்ன
குழு :
அம்மாடியோ ஆசையும் என்ன
ஆத்தாடியோ ஆத்திரம் என்ன
பெண் :
வாட்டம் உள்ள வாலிபப்புள்ள
ஹாஹா வச்சாரு கண்ண
இப்ப பொம்பளைக்குள்ள
குழு :
ஆஹா
பெண் :
மஞ்சப் பூசி விடுங்க
மாலை ஒண்ணு கொடுங்க
குழு :
மஞ்சப் பூசி விடுங்க
மாலை ஒண்ணு கொடுங்க
பெண் :
மயக்குற மாப்பிள்ளை
குளிக்கட்டும் விடுங்க
குழு :
குப்பம்மா பெத்த
ராசா ராசா
பொண்ணுன்னா என்ன
லேசா லேசா
பெண் :
அய்யாவின் ஆசைக்கொரு
பாதையும் இல்ல
குழு :
ஹோய் ஹோய் ஹோய்
பெண் :
ஆத்தோரம் பொண்ணு மேல
போதையும் உள்ள
குழு :
ஹோய் ஹோய் ஹோய்
பெண் :
மச்சானில்லை மாமனில்லைங்க
மாப்பிள்ளைங்க யாருமில்லைங்க
குழு :
மச்சானில்லை மாமனில்லைங்க
மாப்பிள்ளைங்க யாருமில்லைங்க
பெண் :
அச்சாரம்தான் போட வந்தீங்க
அக்கம் பக்கம் இப்ப யாருமில்லைங்க
குழு :
ஆஹா
பெண் :
கொட்டி வச்ச பவளம்
குண்டு குண்டு வைரம்
குழு :
கொட்டி வச்ச பவளம்
குண்டு குண்டு வைரம்
பெண் :
கொடுத்தா கொடுங்க
இல்லைன்னா விடுங்க
குழு :
குப்பம்மா பெத்த
ராசா ராசா
பொண்ணுன்னா என்ன
லேசா லேசா
பெண் :
கண்ணம்மா பொன்னம்மா
சின்னம்மா
மீசை வச்ச பொன்னம்மா
வேணுமின்னா கேட்டு
கொள்ளம்மா..
குழு :
ஹேய் ஹேய் ஹே
கண்ணம்மா பொன்னம்மா
சின்னம்மா
மீசை வச்ச பொன்னம்மா
வேணுமின்னா கேட்டு
கொள்ளம்மா
பெண் :
ஹேய்
குழு :
குப்பம்மா பெத்த
ராசா ராசா
பொண்ணுன்னா என்ன
லேசா லேசா
Kuppamma Petha Raasa - English Lyrics
Female :
Hae…ae….
Hmmkuhmm mmm
Female :
Hae hey eyy eyy eyy
Hmmkuhmm mmm
Female :
Hae…ae….
Chorus :
Bimbi dim dim
Hmmkuhmm mmm
Female :
Hae hey eyy eyy eyy
Chorus :
Bimdidi dim dim
Hmmkuhmm mmm
Chorus :
Bimbi dim dim
Bimdidi dim dim
Bimbi dim dim
Bimdidi dim dim
Female :
Thakadhimi thakadhimi thaa
Chorus :
Thaka thakadhimi
Female :
Thakadhimi thakadhimi thaa
Chorus :
Hae ae…
Female :
Thakadhimi thakadhimi thaa
Chorus :
Thaka thakadhimi
Female :
Thakadhimi thakadhimi thaa
Chorus :
Hae ae…
Thakadhimi thakadhimi
Thakadhimi thakadhimi
Thalaangu thaka thalaangu thaka
Thakadhimi thaa
Female :
Kuppammaa peththa
Raasaa raasaa
Ponnunnaa enna laesaa laesaa
Chorus :
Kuppammaa peththa
Raasaa raasaa
Ponnunnaa enna laesaa laesaa
Female :
Kannammaa ponnammaa
Chinnammaa meesa vecha ponnammaa
Venuminnaa kettukkollammaa
Chorus :
Haehaehae
Kannammaa ponnammaa
Chinnammaa meesa vecha ponnammaa
Venuminnaa kettukkollammaa
Female :
Kuppammaa peththa
Raasaa raasaa
Chorus :
Hei hei
Female :
Ponnunnaa enna laesaa laesaa
Female :
Ponnoda pottiyittu
Peychu ennanga
Chorus :
Hoi hoi hoi
Female :
Poovodu modhi vittu
Paarvai ennanga
Chorus :
Hoi hoi hoi
Female :
Ammaadiyo aasaiyum enna
Aathaadiyo aathiram enna
Chorus :
Ammaadiyo aasaiyum enna
Aathaadiyo aathiram enna
Female :
Vaattam ulla vaaliba pulla
Vachaaru kannu ippo pombalaikkulla
Chorus :
Aahaa
Female :
Manja poosi vidunga
Maala onnu kodunga
Chorus :
Manja poosi vidunga
Maala onnu kodunga
Female :
Mayakkura maappila
Kulikkattum vidunga
Chorus :
Kuppammaa peththa
Raasaa raasaa
Ponnunnaa enna laesaa laesaa
Female :
Aiyaavin aasaikkoru paadhaiyumillae
Chorus :
Hoi hoi hoi
Female :
Aatthoram ponnu maela
Bodhaiyum ulla
Chorus :
Hoi hoi hoi
Female :
Machaan illa maaman illeenga
Maappillainga yaarum illeenga
Chorus :
Machaan illa maaman illeenga
Maappillainga yaarum illeenga
Female :
Achaaram thaan poda vandheenga
Hae akkam pakkam ippa yaarum illainga
Chorus :
Aahaa
Female :
Kotti vacha pavazham
Gundu gundu vairam
Chorus :
Kotti vacha pavazham
Gundu gundu vairam
Female :
Koduthaa kodunga
Illainnaa vidunga
Chorus :
Kuppammaa peththa
Raasaa raasaa
Ponnunnaa enna laesaa laesaa
Female :
Kannammaa ponnammaa
Chinnammaa meesa vecha ponnammaa
Venuminnaa kettukkollammaa
Chorus :
Haehaehae
Kannammaa ponnammaa
Chinnammaa meesa vecha ponnammaa
Venuminnaa kettukkollammaa
Chorus :
Kuppammaa peththa
Raasaa raasaa
Ponnunnaa enna laesaa laesaa