Tamil Lyrics

Thaana Thalaiyadunda song lyrics

Movie — Aararo Aariraro

Singer(s) — S. Janaki, Chorus

Lyricist — Vaali

Music Director — K. Bhagyaraj

Thaana Thalaiyadunda - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹேய்…..ஏ…..ஏ…….ஆ…..ஆ……ஹேய்

பெண் :
தத்தக்கா பித்தக்கா

குழு :
நாலு காலு

பெண் :
தானே நடக்கையிலே

குழு :
ரெண்டு காலு

பெண் :
உச்சி வெளுக்கையிலே

குழு :
மூணுக் காலு

பெண் :
ஊர விட்டு போகையிலே

குழு :
பத்துக் காலு

பெண் :
இது சித்தர் சொன்ன தத்துவம்
இத திருப்பி சொன்ன நாமெல்லாம்

குழு :
பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

பெண் :
தானா தலையாடுண்டா தம்பிகளா
நான் பாடுனா……
உங்க தேகம் தடுமாறும் டா தம்பிகளா
நான் ஆடுனா…

பெண் :
அட தானா தலையாடுண்டா தம்பிகளா
நான் பாடுனா……

குழு :
நீ பாடினா

பெண் :
உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா
நான் ஆடுனா……

குழு :
நீ ஆடினா

பெண் :
நான் எத்தனையோ மெட்டெடுத்து கட்டுவேன்
அதில் புத்தம்புது தத்துவத்த கொட்டுவேன்
நான் எத்தனையோ மெட்டெடுத்து கட்டுவேன்
அதில் புத்தம்புது தத்துவத்த கொட்டுவேன்
இந்த மூளையின் மூலையில் ஏதோ தோணுது

பெண் :
அட தானா தலையாடுண்டா தம்பிகளா
நான் பாடுனா……

குழு :
நீ பாடினா

பெண் :
உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா
நான் ஆடுனா……

குழு :
நீ ஆடினா

பெண் :
முட்ட போடும் காள மாடு தெனம்
மூணு வேள கறக்குது
குட்டிப் போடும் கொண்ட சேவல்
கொண்ட காட்டி காட்டி மொறைக்குது
நாட்டு நடப்ப நான் பாட்டா படிக்கிறேன்
ஏட்டில் படிச்சத போட்டு ஒடைக்கிறேன்
என்ன விட மூள இருக்கிற ஆள
காட்டுங்க பாக்குறேன் கேள்வி கேக்குறேன்……

பெண் :
தானா தலையாடுண்டா தம்பிகளா
நான் பாடுனா……

குழு :
நீ பாடினா

பெண் :
உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா
நான் ஆடுனா……

குழு :
நீ ஆடினா

பெண் :
மொத்தம் நாலு கட்டில் காலு
அது நம்மை போல நடக்குமா
கண்ணு மூணு உள்ள தேங்கா
அது நம்மை போல பாக்குமா

பெண் :
நல்ல விஷயங்கள நாடு அறியல
என்ன மனுஷங்களோ எனக்கு புரியல
நல்ல விஷயங்கள நாடு அறியல
என்ன மனுஷங்களோ எனக்கு புரியல
சரக்குகள் நூறு இருக்குது பாரு
நானொரு மாதிரி சொப்பன சுந்தரி

பெண் :
தானா தலையாடுண்டா தம்பிகளா
நான் பாடுனா……

குழு :
நீ பாடினா

பெண் :
உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா
நான் ஆடுனா……

குழு :
நீ ஆடினா

பெண் :
நான் எத்தனையோ மெட்டெடுத்து கட்டுவேன்
அதில் புத்தம்புது தத்துவத்த கொட்டுவேன்
நான் எத்தனையோ மெட்டெடுத்து கட்டுவேன்
அதில் புத்தம்புது தத்துவத்த கொட்டுவேன்
இந்த மூளையின் மூலையில் ஏதோ தோணுது

பெண் :
தானா தலையாடுண்டா தம்பிகளா
நான் பாடுனா……

குழு :
நீ பாடினா

பெண் :
உங்க தேகம் தடுமாறும்டா தம்பிகளா
நான் ஆடுனா……

குழு :
நீ ஆடினா

Thaana Thalaiyadunda - English Lyrics

Female :

Haei….ae….ae…aa…..aa….haei…

Female :

Thaththakkaa piththakkaa

Chorus :

Naalu kaalu

Female :

Thaanae Nadakkaiyilae

Chorus :

Rendu kaalu

Female :

Uchchi velukkaiyilae

Chorus :

Moonu kaalu

Female :

Oora vittu pogaiyilae

Chorus :

Paththu kaalu

Female :

Idhu siththar sonna ththuvam

Idha thiruppi sonna naamellaam

Chorus :

Paiththiyam paiththiyam paiththiyam

Female :

Thaanaa thalaiyaadundaa thambigalaa

Naan paadunaa

Unga thegam thadumaarumdaa thambigalaa

Naan aadunaa

Female :

Thaanaa thalaiyaadundaa thambigalaa

Naan paadunaa

Chorus :

Nee paadinaa

Female :

Unga thegam thadumaarumdaa thambigalaa

Naan aadunaa

Chorus :

Nee aadinaa

Female :

Naan eththanaiyo metteduththu kattuvaen

Adhil puththmputhu thaththuvaththa kottuven

Naan eththanaiyo metteduththu kattuvaen

Adhil puththmputhu thaththuvaththa kottuven

Intha moolaiyin moolaiyil yaedho thonuthu

Female :

Ada thaanaa thalaiyaadundaa thambigalaa

Naan paadunaa

Chorus :

Nee paadinaa

Female :

Unga thegam thadumaarumdaa thambigalaa

Naan aadunaa

Chorus :

Nee aadinaa

Female :

Mutta podum kaala maadu thenam

Moonu vela karakkuthu

Kutti podum konda seval

Konda kaatti kaatti moraikkuthu

Naattu nadappa naan paatta padikkiraen

Yaettil padichchatha pottu odaikkiraen

Enna vida moola irukkira aala

Kaattunga paakkuraen kelvi kekkuraen

Female :

Thaanaa thalaiyaadundaa thambigalaa

Naan paadunaa

Chorus :

Nee paadinaa

Female :

Unga thegam thadumaarumdaa thambigalaa

Naan aadunaa

Chorus :

Nee aadinaa

Female :

Moththam naalu kattil kaalu

Adhu nammai pola nadakkumaa

Kannu moonu ulla thengaa

Adhu nammai pola paakkumaa

Female :

Nalla vishayangala naadu ariyala

Enna manushangalo enakku puriyala

Nalla vishayangala naadu ariyala

Enna manushangalo enakku puriyala

Sarakkugal nooru irukkuthu paaru

Naanoru maathiri soppana sundhari

Female :

Thaanaa thalaiyaadundaa thambigalaa

Naan paadunaa

Chorus :

Nee paadinaa

Female :

Unga thegam thadumaarumdaa thambigalaa

Naan aadunaa

Chorus :

Nee aadinaa

Female :

Naan eththanaiyo metteduththu kattuvaen

Adhil puththmputhu thaththuvaththa kottuven

Naan eththanaiyo metteduththu kattuvaen

Adhil puththmputhu thaththuvaththa kottuven

Intha moolaiyin moolaiyil yaedho thonuthu

Female :

Thaanaa thalaiyaadundaa thambigalaa

Naan paadunaa

Chorus :

Nee paadinaa

Female :

Unga thegam thadumaarumdaa thambigalaa

Naan aadunaa

Chorus :

Nee aadinaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thaana Thalaiyadunda

Which movie does the song Thaana Thalaiyadunda belong to?

The song Thaana Thalaiyadunda is from the movie Aararo Aariraro.

Who is the music director of Thaana Thalaiyadunda?

The music for Thaana Thalaiyadunda is composed by K. Bhagyaraj.

Who wrote the lyrics for Thaana Thalaiyadunda?

The lyrics for Thaana Thalaiyadunda are penned by Vaali.

Who sang the Thaana Thalaiyadunda song?

Thaana Thalaiyadunda is sung by S. Janaki, Chorus.

Related Songs