Makkal Selvan Fans - தமிழ் பாடல் வரிகள்
ஆட்டத்த பார் ரா
டேய் டேய் அதிரடியா
பார் ரா தடுக்குறவன்
யார் ரா வேணா
சொன்னா கேள் ரா
வேற மாறி ஆள் ரா
ஆண் :
தோரணை பார்
ரா அண்ணா தொட்டது
எல்லாம் தூள் ரா நம்ம
ஆளு பார் ரா ரசிகனை
ரசிக்கும் தலைவா
ஆண் :
மக்கள் செல்வன்
வா வா வா நீ வெற்றி
முகன் வா வா வா உன்னை
வெல்ல எவன் வா வா வா
ஊரு போற்றும் தலைவா
வா வா வா வா ஆ
ஆண் :
மக்கள் செல்வன்
வா வா வா வா சிங்க
தமிழா வா வா வா வா
சங்க தமிழா வா வா வா
இன்னும் உச்சம் தொட
வா வா வா வா
ஆண் :
ஓ ஜூங்கா
ஜூங்கா ஆஆ ஆஆ
ஓ ஜூங்கா ஜூங்கா
ஆ ஆஆ
Makkal Selvan Fans - English Lyrics
Male :
Aattatha paar-raa
Dei dei athiradi-ah paar-raa
Thadukuravan yaar-raa
Venna sonna kel-raa
Vera maari aal-raa
Male :
Thoranai paar-raa
Anna thottadhu ellaam dhool-raa
Namma aalu paar-raa
Rasiganai rasikkum thalaiva
Male :
Makkal selvan vaa vaa vaa
Nee vetri mugan vaa vaa vaa
Unnai vella yevan vaa vaa vaa
Ooru pottrum thalaiva vaa
Vaa vaa vaa….aaa…
Male :
Makkal selvan vaa vaa vaa
Vaa singa tamizha vaa vaa vaa
Vaa sanga tamizha vaa vaa vaa
Innum ucham thoda vaa
Vaa vaa vaa
Male :
Oh junga junga…aaa…aaa
Oh junga junga…aa…aaaa…