Tamil Lyrics

Odapakkam Oru Kuruvi song lyrics

Movie — Aararo Aariraro

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chitra

Lyricist — Vaali

Music Director — K. Bhagyaraj

Odapakkam Oru Kuruvi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது
ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது

ஆண் :
முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட

பெண் :
தள்ளிப் போ போன்னு ஒன்னு தடைபோட

ஆண் :
மாலை வேளை………

ஆண் :
ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது

பெண் :
ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது

பெண் :
ஆள அசத்தி உசுப்புறியே
அட மாமா தொடலாமா
கை காவல் மீறி வரலாமா

பெண் :
சேல தலைப்பு நழுவுச்சுன்னா
அடி ஆத்தா அப்பன் பாத்தா
மனம் காவல் மீறி வருவேன் மா…

பெண் :
பூ வாசமா மேனி
இத புண்ணாக்குமா தேனீ

ஆண் :
நான் தாலாட்டுற பாணி
தென்றல் காத்தாட்டம் தான் வா நீ

பெண் :
மெல்ல மெல்ல கிள்ளி எடு பச்சக்குருத்து
வெள்ளிக்குள்ள ஆசைகளை கட்டுப்படுத்து

ஆண் :
முன்ன பின்ன நீயும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து..
வெட்கம் விட்டு சொர்க்கத்துக்கு வழி நடத்து..

பெண் :
மாலை வேளை………..

பெண் :
ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது

ஆண் :
ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது

ஆண் :
வாய்க்கா வரப்பு மேட்டுலதான் சத்தம்போட்டு
கட்டில் பாட்டு அத நானும் நீயும் படிப்போமா

பெண் :
வானம் வெளுக்கும் பொழுது வர
ஒண்ணு கூடி கண்ணுமூடி
நம்ம போட்டி போட்டு முடிப்போமா

ஆண் :
போராடிடும் வேளை அதில் நூறாயிரம் லீலை

பெண் :
நீ பேர் வாங்கின காளை இப்ப ஆட்டாத உன் வால

ஆண் :
கிட்ட கிட்ட ஒட்டி நில்லு கத்துக்கொடுப்பேன்
எட்டி நின்னா எப்படி நான் வித்தப் படிப்பேன்

பெண் :
ஹேய் கெட்டி மேளம்
கொட்டுச்சின்னா கத்துக்கிடுவேன்
ஒட்டி நீயும் கட்டிக்கிட்டா ஒத்துக்கிடுவேன்

ஆண் :
மாலை வேளை………

ஆண் :
ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது

பெண் :
ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது

ஆண் :
முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட

பெண் :
தள்ளிப் போ……

ஆண் :
முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட

பெண் :
தள்ளிப் போ போன்னு ஒன்னு தடைபோட

ஆண் :
மாலை வேளை………

Odapakkam Oru Kuruvi - English Lyrics

Female :

Oodappakkam oru kuruvi vaa vaanguthu

Odhungi nikkum penn kuruvi venaanguthu

Male :

Muththam thaa thaannu onnu adipoda

Female :

Thalli po ponnu onnu thadai poda

Male

: Maalai velai….

Male :

Oodappakkam oru kuruvi vaa vaanguthu

Female :

Odhungi nikkum penn kuruvi venaanguthu

Female :

Aala asaththi usuppuriyae

Ada mama thodalaamaa

Kai kaaval meeri varalaamaa

Female :

Saela thalaippu nazhuvuchchunnaa

Adi aaththaa appan paaththaa

Manam kaaval meeri varuvaen maa…

Female :

Poo vaasamaa maeni

Idha punnaakkumaa thaeni

Male :

Naan thaalaattura paani

Thendral kaaththaattamthaan vaa nee

Female :

Mella mella killi edu pachchakuruththu

Vellikkulla aasaigalai kattupaduththu

Male :

Munna pinna neeyum konjam vittu koduththu

Vetkkam vittu sorkkaththukku vazhi nadaththu

Male :

Maalai velai….

Female :

Oodappakkam oru kuruvi vaa vaanguthu

Male :

Odhungi nikkum penn kuruvi venaanguthu

Male :

Vaaikkaa varappu maettulathaan saththampottu

Kattil paattu adha naanum neeyum padipomaa

Female :

Vaanam velukkum pozhuthu vara

Onnu koodi kannumoodi

Namma potti pottu mudippomaa

Male :

Poraadidum velai adhil nooraayiram leelai

Female :

Nee per vaangina kaalai ippa aattaatha un vaala

Male :

Kitta kitta otti nillu kaththu koduppen

Etti ninnaa eppadi naan viththa padippen

Female :

Haei ketti melam

Kottuchchinnaa kaththukiduvaen

Otti neeyum kattikittaa oththukiduven

Male :

Maalai velai….

Male :

Oodappakkam oru kuruvi vaa vaanguthu

Female :

Odhungi nikkum penn kuruvi venaanguthu

Male :

Muththam thaa thaannu onnu adipoda

Female :

Thalli po……..

Male :

Muththam thaa thaannu onnu adipoda

Female :

Thalli po ponnu onnu thadai poda

Male :

Maalai velai….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Odapakkam Oru Kuruvi

Which movie does the song Odapakkam Oru Kuruvi belong to?

The song Odapakkam Oru Kuruvi is from the movie Aararo Aariraro.

Who is the music director of Odapakkam Oru Kuruvi?

The music for Odapakkam Oru Kuruvi is composed by K. Bhagyaraj.

Who wrote the lyrics for Odapakkam Oru Kuruvi?

The lyrics for Odapakkam Oru Kuruvi are penned by Vaali.

Who sang the Odapakkam Oru Kuruvi song?

Odapakkam Oru Kuruvi is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chitra.

Related Songs