Tamil Lyrics

Thandhane Thana Thandhane song lyrics

Movie — Kathavarayan

Singer(s) — J. P. Chandrababu

Lyricist — Thanjai N. Ramaiah Dass

Thandhane Thana Thandhane - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே தந்தானே தந்தானே தந்தானே
ஆண்டவன் சரியான ஜோடி தந்தானே….
தந்தானே தந்தானே தந்தானே
ஆண்டவன் சரியான ஜோடி தந்தானே….தந்தானே…

ஆண் :
செந்தாழங் காட்டுக்குள்ளே நின்னுகிட்டு
செந்தாழங் காட்டுக்குள்ளே நின்னுகிட்டு
நீ சிரிச்சு சிரிச்சு என்னென்னமோ பண்ணி கிட்டு
முந்தானையே வீசிக்கிட்டு
முழியாலே பேசிக்கிட்டு
முந்தானையே வீசிக்கிட்டு
முழியாலே பேசிக்கிட்டு
என்னை முட்டாளுன்னு பட்டா போட்டு
சிட்டா பறந்து போகாதே
என்னை முட்டாளுன்னு
என்னை முட்டாளுன்னு பட்டா போட்டு
சிட்டா பறந்து போகாதே

ஆண் :
ஹே தந்தானே தந்தானே தந்தானே
ஆண்டவன் சரியான ஜோடி தந்தானே….

ஆண் :
பப்பாளிப் பழம் போல நீயும் இருக்குறே
பப்பாளிப் பழம் போல நீயும் இருக்குறே
என்னை பாத்து பாத்து ஏனோ இப்படி மொறைக்கிறே
பட்டாடையக் கட்டிக்கிட்டு
உன் பவுசைக் காட்டி வெட்டிக்கிட்டு
பட்டாடையக் கட்டிக்கிட்டு
உன் பவுசைக் காட்டி வெட்டிக்கிட்டு
என்னை முட்டாளுன்னு பட்டா போட்டு
சிட்டா பறந்து போகாதே
என்னை முட்டாளுன்னு
என்னை முட்டாளுன்னு பட்டா போட்டு
சிட்டா பறந்து போகாதே

ஆண் :
ஹே தந்தானே தந்தானே தந்தானே
ஆண்டவன் சரியான ஜோடி தந்தானே….
தந்தானே தந்தானே தந்தானே
ஆண்டவன் சரியான ஜோடி தந்தானே….தந்தானே…

ஆண் :
மானாம் பத்தினி உனைப் பார்த்தா
மானம் பத்திக்குமா
மானாம் பத்தினி உனைப் பார்த்தா
மானம் பத்திக்குமா
நீ தானா வந்தா
ஜரிகை சேலை தாவணி பத்திக்குமா
அது போனாப் போகட்டும் புரிஞ்சுக்கோ
என் பொறுமையை நீ தெரிஞ்சுக்கோ
முட்டாளுன்னு பட்டா போட்டு
சிட்டா பறந்து போகாதே
என்னை முட்டாளுன்னு
என்னை முட்டாளுன்னு பட்டா போட்டு
சிட்டா பறந்து போகாதே

ஆண் :
ஹே தந்தானே தந்தானே தந்தானே
ஆண்டவன் சரியான ஜோடி தந்தானே….
தந்தானே தந்தானே தந்தானே
ஆண்டவன் சரியான ஜோடி தந்தானே….தந்தானே…

Thandhane Thana Thandhane - English Lyrics

Music Director :

G. Ramanathan

Lyricist :

Thanjai N. Ramaiah Dass

Male :

Hae thanthaanae thanthaanae thanthaanae

Aandavan sariyaana jodi thanthaanae

Thanthaanae thanthaanae thanthaanae

Aandavan sariyaana jodi thanthaanae….thanthaanae

Male :

Senthaazhang kaattukkullae ninnukkittu

Senthaazhang kaattukkullae ninnukkittu

Nee sirichchu sirichchu ennennano pannikittu

Munthaanaiyae veesikkittu

Muzhiyaalae pesikkittu

Munthaanaiyae veesikkittu

Muzhiyaalae pesikkittu

Ennai muttaalunnu pattaa pottu

Chittaa paranthu pogaathae

Ennai muttaalunnu

Ennai muttaalunnu pattaa pottu

Chittaa paranthu pogaathae

Male :

Hae thanthaanae thanthaanae thanthaanae

Aandavan sariyaana jodi thanthaanae

Male :

Pappaali pazham pola neeyum irukkurae

Pappaali pazham pola neeyum irukkurae

Ennai paaththu paaththu yaeno ippadi moraikkirae

Pattaadaiyaik kattikittu

Un pausai kaatti vettikittu

Pattaadaiyaik kattikittu

Un pausai kaatti vettikittu

Ennai muttaalunnu pattaa pottu

Chittaa paranthu pogaathae

Ennai muttaalunnu

Ennai muttaalunnu pattaa pottu

Chittaa paranthu pogaathae

Male :

Hae thanthaanae thanthaanae thanthaanae

Aandavan sariyaana jodi thanthaanae

Thanthaanae thanthaanae thanthaanae

Aandavan sariyaana jodi thanthaanae….thanthaanae

Male :

Maanaam paththini unai paarththaa

Maanam paththikkumaa

Maanaam paththini unai paarththaa

Maanam paththikkumaa

Nee thaanaa vanthaa

Jarigai selai thaavani paththikkumaa

Adhu ponaa pogattum purinjukko

En porumaiyai nee therinjukko

Muttaalunnu pattaa pottu

Chittaa paranthu pogaathae

Ennai muttaalunnu

Ennai muttaalunnu pattaa pottu

Chittaa paranthu pogaathae

Male :

Hae thanthaanae thanthaanae thanthaanae

Aandavan sariyaana jodi thanthaanae

Thanthaanae thanthaanae thanthaanae

Aandavan sariyaana jodi thanthaanae….thanthaanae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thandhane Thana Thandhane

Which movie does the song Thandhane Thana Thandhane belong to?

The song Thandhane Thana Thandhane is from the movie Kathavarayan.

Who is the music director of Thandhane Thana Thandhane?

The music for Thandhane Thana Thandhane is composed by Unknown.

Who wrote the lyrics for Thandhane Thana Thandhane?

The lyrics for Thandhane Thana Thandhane are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Thandhane Thana Thandhane song?

Thandhane Thana Thandhane is sung by J. P. Chandrababu.

Related Songs