Ada Moona Asal Mukkaalanaa - தமிழ் பாடல் வரிகள்
எத்தனையோ கை பார்த்தேன் இதுபோல
எங்கேயோ மாவாட்டி காச்சிருக்கு பொய்யில்லே
இரும்பான கையிது வளையலுக்கு இளகாத கையிது
எந்த கோடரிக்கும் கூட உடையாத பலகையிது பல கையிது
பெண் :
மூணா அட மூணா அசல் முக்காலுன்னா ங்கப்பா
முதுகு மேலே வச்சாலென்ன
மூணா அசல் முக்காலுன்னா ங்கப்பா
முதுகு மேலே வச்சாலென்ன
போனா போகட்டுமின்னா நீ
பொம்பளையே ஏய்ப்பதென்ன
போனா போகட்டுமின்னா நீ
பொம்பளையே ஏய்ப்பதென்ன
பெண் :
மூணா அட மூணா அசல் முக்காலுன்னா ங்கப்பா
முதுகு மேலே வச்சாலென்ன
பெண் :
நாங்க ஒம்போது பொம்பளே
நீ ஒண்டியான ஆம்பளே
ஒம்போது பொம்பளே
நீ ஒண்டியான ஆம்பளே
ஒன்னாலே என்னாகும் டிங்கிரி
இங்கே ஒய்யாரம் கிய்யாரம் காட்டாதேய்யா
ஒன்னே உயிரோட விடவேதான் மாட்டோமையா
பெண் :
அட மூணா அசல் முக்காலுன்னா ங்கப்பா
முதுகு மேலே வச்சாலென்ன
போனா போகட்டுமின்னா நீ
பொம்பளையே ஏய்ப்பதென்ன
பெண் :
உங்களுக்கு வரப்போ தலகாணி
வாய்க்காலோ பஞ்சு மெத்த
நாங்க வாய்ச்சு கிட்டா எங்ககிட்டே
காட்டுவீங்க கொஞ்சம் வித்தே
வெறப்பாக பாத்துகிட்டே
வெரட்டுறீங்க நின்னுகிட்டே
ஒங்கள வில்லா வளைச்சுடுவேன்
செல்லாது என்னுக்கிட்ட
ஆண் :
மானா அடி மானாமதுரையிலே குட்டி
மரிக்கொழுந்து வித்தவளே
அடி மானாமதுரையிலே குட்டி
மரிக்கொழுந்து வித்தவளே
வீணா மொறைக்காதடி குட்டி
விஷயம் யாவும் கத்தவளே
வீணா மொறைக்காதடி குட்டி
விஷயம் யாவும் கத்தவளே
ஆண் :
ஜவ்வாது பொட்டுலே தளுக்கான கட்டுலே
சாயாதம்மா ஒங்க வெட்டுலே
என்னை நாடோடி மச்சானா எண்ணாதீங்க
இந்த நயினா கிட்டே ஜாடை பண்ணாதீங்க
நாடோடி மச்சானா எண்ணாதீங்க
இந்த நயினா கிட்டே ஜாடை பண்ணாதீங்க
ஆண் :
அடி மானாமதுரையிலே குட்டி
மரிக்கொழுந்து வித்தவளே
வீணா மொறைக்காதடி குட்டி
விஷயம் யாவும் கத்தவளே
Ada Moona Asal Mukkaalanaa - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Eththanaiyo kai paarththen idhu pola
Engaeyo maavaatti kaachchirukku poyillae
Irumpaana kayithu valaiyalukku ilgaatha kayithu
Entha kodaarikkum kooda udaiyaatha palagaiyithu pala kayithu
Female :
Moonaa ada moonaa asal mukkaalunnaa ngappaa
Mudhugu melae vachchaalenna
Moonaa asal mukkaalunnaa ngappaa
Mudhugu melae vachchaalenna
Ponaa pogattuminnaa nee
Pompalaiyae yaeipathenna
Ponaa pogattuminnaa nee
Pompalaiyae yaeipathenna
Female :
Moonaa ada moonaa asal mukkaalunnaa ngappaa
Mudhugu melae vachchaalenna
Female :
Naanga ombothu pombalae
Nee ondiyaana aambalae
Ombothu pombalae
Nee ondiyaana aambalae
Onnaalae ennaagum dingiri
Ingae oiyyaaram kiyyaaram kaattaatheiyyaa
Onnae uyiroda vidavaethaan maattomaiyaa
Female :
Ada moonaa asal mukkaalunnaa ngappaa
Mudhugu melae vachchaalenna
Ponaa pogattuminnaa nee
Pompalaiyae yaeipathenna
Female :
Ungalukku varappo thalagaani
Vaaikkaalo panju meththa
Naanga vaaichchu kittaa engakittae
Kaattiveenga konjam viththae
Verappaaga paaththukitae
Verattureenga ninnukittae
Ongala villaavalaichchuduvaen
Sellaathu ennukkitta
Male :
Maanaa adi maanaa maduraiyilae kutty
Marikkozhunthu viththavalae
Adi maanaa maduraiyilae kutty
Marikkozhunthu viththavalae
Veenaa moraikkaathadi kutty
Vishayam yaavum kaththavalae
Veenaa moraikkaathadi kutty
Vishayam yaavum kaththavalae
Male :
Javvaathu pottulae thalukkaana kattulae
Saayaathammaa onga vettulae
Ennai naadodi machchaanaa ennaatheenga
Intha nayinaa kittae jaadai pannaatheenga
Naadodi machchaanaa ennaatheenga
Intha nayinaa kittae jaadai pannaatheenga
Male :
Adi maanaa maduraiyilae kutty
Marikkozhunthu viththavalae
Veenaa moraikkaathadi kutty
Vishayam yaavum kaththavalae