Vaa Kalaba Mayile - தமிழ் பாடல் வரிகள்
வா கலாப மயிலே
வா கலாப மயிலே
ஓடி நீ வா கலாப மயிலே
ஓடி நீ வா கலாப மயிலே
ஆண் :
வந்தேன் கனியமுதம் தந்தேன்
மகிழ்ந்திடவே வா
வந்தேன் கனியமுதம் தந்தேன்
மகிழ்ந்திடவே
ஆண் :
வா கலாப மயிலே
ஓடி நீ வா கலாப மயிலே
ஆண் :
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வண்ணத் தமிழ்க் கலையே
துள்ளித் துள்ளி விளையாட வா
வண்ணத் தமிழ்க் கலையே
துள்ளித் துள்ளி விளையாட வா
ஆண் :
நீ வா கண்ணே வா கலாப மயிலே
ஓடி நீ வா கலாப மயிலே
ஆண் :
ஆலையின் கரும்பானேன்
ஆழியின் துரும்பானேன்
ஆலையின் கரும்பானேன்
ஆழியின் துரும்பானேன்
காலமெல்லாம் உந்தன்
காலமெல்லாம் உந்தன்
காதலில் மெலிந்தேன்….
ஆண் :
விண்ணோடு விளையாடும் வளர்மதியே
விண்ணோடு விளையாடும் வளர்மதியே
எந்தன் கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே
ஆண் :
மின்னலிடைக் கொடியே
அன்னநடை அழகோடு வா
மின்னலிடைக் கொடியே
அன்னநடை அழகோடு வா
வாராயோ என்னைப் பாரயோ கலி தீராயோ
கண்ணே வாராயோ எந்தன்
ஆண் :
ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா
ஆண் :
ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா
Vaa Kalaba Mayile - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Vaa kalaapa mayilae
Vaa kalaapa mayilae
Odi nee vaa kalaapa mayilae
Odi nee vaa kalaapa mayilae
Male :
Vanthaen kaniyamutham thanthaen
Magizhnthidavae vaa
Vanthaen kaniyamutham thanthaen
Magizhnthidavae vaa
Male :
Vaa kalaapa mayilae
Odi nee vaa kalaapa mayilae
Male :
Vaazhnaalil ini naan valam peravae
Vaazhnaalil ini naan valam peravae
Vanna tamizh kalaiyae
Thulli thulli vilaiyaada vaa
Vanna tamizh kalaiyae
Thulli thulli vilaiyaada vaa
Male :
Nee vaa kannae vaa kalaaba mayilae
Odi nee vaa kalaapa mayilae
Male :
Aalaiyin karumpaanaen
Aazhiyin thurumpaanaen
Aalaiyin karumpaanaen
Aazhiyin thurumpaanaen
Kaalamellaam unthan
Kaalamellaam unthan
Kadhalil melinthaen
Male :
Vinnodu vilaiyaadum valarmathiyae
Vinnodu vilaiyaadum valarmathiyae
Enthan kannodu kaninthaadum kalai nithiyae
Kannodu kaninthaadum kalai nithiyae
Ennaalum maravaenae ezhil rathiyae
Ennaalum maravaenae ezhil rathiyae
Male :
Minnalidai kodiyae
Annanadai azhagodu vaa
Minnalidai kodiyae
Annanadai azhagodu vaa
Vaaraayo ennai paarayo kali theeraayo
Kannae vaaraayo enthan
Male :
Aariyamaalaa aariyamaalaa
Aariyamaalaa aariyamaalaa
Aariyamaalaa aariyamaalaa
Aariyamaalaa aariyamaalaa
Male :
Aariyamaalaa aariyamaalaa
Aariyamaalaa aariyamaalaa
Aariyamaalaa aariyamaalaa
Aariyamaalaa aariyamaalaa